Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்

Christava Padalgal Tamil

Artist: Mohan Chinnasamy
Album: Puzhudhiyilirundhu
Released on: 14 May 2021

Ini Naan Alla Ennil Lyrics In Tamil

இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவே
இந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே – 2

உங்க வல்லமையாலே என்னை நிரப்புமே
உங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே – 2
– இனி நான்

1. நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்
உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன் – 2
என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்
உங்க காருண்யத்தால் வாழவைத்திடும் – 2
– இனி நான்

2. உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதே
உம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே – 2
என்னை உம் மகிமையின் மேகத்தாலே மூடிடும்
உங்க கிருபையாலே வாழவைத்திடும் – 2
– இனி நான்

3. அன்று விழுந்தும் இன்று எழும்பி நடக்கிறேன்
உம் கிருபையை எண்ணி அழுதே துதிக்கிறேன் – 2
என்னை உம் பரிசுத்தாவியாலே நிரப்பிடும்
உங்க வார்த்தையாலே வாழவைத்திடும் – 2
– இனி நான்

Ini Naan Alla Ennil Lyrics In English

Ini Naan Alla Ennil Ellaam Yesuvae
Intha Vaalvum Enathalla Enakkellaam Neerthaanae – 2

Unga Vallamaiyaalae Ennai Nirappumae
Unga Kirupaiyaalae Innum Uyarththumae – 2
– Ini Naan

1. Niththam Unthan Saththam Kaetkiraen
Um Siththam Seyya Thaththam Seykiraen – 2
Ennai Um Kannin Manniyai Pola Kaaththidum
Unga Kaarunnyaththaal Vaalavaiththidum – 2
– Ini Naan

2. Utaintha Ullam Umakkaay Aenguthae
Um Mukaththai Kaana En Kannkalum Thutikkuthae – 2
Ennai Um Makimaiyin Maekaththaalae Moodidum
Unga Kirupaiyaalae Vaalavaiththidum – 2
– Ini Naan

3. Antru Vilunthum Intru Elumpi Nadakkiraen
Um Kirupaiyai Ennnni Aluthae Thuthikkiraen – 2
Ennai Um Parisuththa Aviyaalae Nirappidum
Unga Vaarththaiyaalae Vaalavaiththidum – 2
– Ini Naan

Watch Online

Ini Naan Alla Ennil MP3 Song

Technician Information

Lyrics, Tune and Sung : Mohan Chinnasamy
Music : Joel Thomasraj
Keyboards : Joel Thomasraj, Alwin
Bass, Acoustic, Electric guitars : Keba Jeremiah
Woodwinds : Jotham
Tabla and Dolak : Venkat
Drum Programmers : Joel Thomasraj, Alwin
Vocal processing : Dinesh
Recorded by Anish Yuvani (Aju)
Mixed and Mastered at Berachah Studios David Selvam
Videomaking crew : Raghu, Koushik & Hari (Coimbatore)
Shoot Coordination : Patrick Joshua
Editing : Hem kumar
DI & Drone : Jones Wellington
Executive producer : Blessy Devapriya
Production by Rishon N Ryan Productions

Ini Naan Alla Ennil Ellaam Lyrics In Tamil & English

இனி நான் அல்ல என்னில் எல்லாம் இயேசுவே
இந்த வாழ்வும் எனதல்ல எனக்கெல்லாம் நீர்தானே – 2

Ini Naan Alla Ennil Ellaam Yesuvae
Intha Vaalvum Enathalla Enakkellaam Neerthaanae – 2

உங்க வல்லமையாலே என்னை நிரப்புமே
உங்க கிருபையாலே இன்னும் உயர்த்துமே – 2
– இனி நான்

Unga Vallamaiyaalae Ennai Nirappumae
Unga Kirupaiyaalae Innum Uyarththumae – 2

1. நித்தம் உந்தன் சத்தம் கேட்கிறேன்
உம் சித்தம் செய்ய தத்தம் செய்கிறேன் – 2
என்னை உம் கண்ணின் மணியை போல காத்திடும்
உங்க காருண்யத்தால் வாழவைத்திடும் – 2
– இனி நான்

Niththam Unthan Saththam Kaetkiraen
Um Siththam Seyya Thaththam Seykiraen – 2
Ennai Um Kannin Manniyai Pola Kaaththidum
Unga Kaarunnyaththaal Vaalavaiththidum – 2

2. உடைந்த உள்ளம் உமக்காய் ஏங்குதே
உம் முகத்தை காண என் கண்களும் துடிக்குதே – 2
என்னை உம் மகிமையின் மேகத்தாலே மூடிடும்
உங்க கிருபையாலே வாழவைத்திடும் – 2

Utaintha Ullam Umakkaay Aenguthae
Um Mukaththai Kaana En Kannkalum Thutikkuthae – 2
Ennai Um Makimaiyin Maekaththaalae Moodidum
Unga Kirupaiyaalae Vaalavaiththidum – 2

3. அன்று விழுந்தும் இன்று எழும்பி நடக்கிறேன்
உம் கிருபையை எண்ணி அழுதே துதிக்கிறேன் – 2
என்னை உம் பரிசுத்தாவியாலே நிரப்பிடும்
உங்க வார்த்தையாலே வாழவைத்திடும் – 2

Antru Vilunthum Intru Elumpi Nadakkiraen
Um Kirupaiyai Ennnni Aluthae Thuthikkiraen – 2
Ennai Um Parisuththa Aviyaalae Nirappidum
Unga Vaarththaiyaalae Vaalavaiththidum – 2

Ini Naan Alla Ennil MP3 Song Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=M4Hzk_glj-k

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =