Christian Songs Tamil
Artist: Evg. David Stewart
Album: Vaazhu Tharubavarae
Released on: 09 Sep 1993
Yesuvae Unnai Alaikinrarae Lyrics in Tamil
இயேசு உன்னை அழைக்கிறரே
நம்பி வா இன்றே
அழைந்தவரே நடந்திடுவார்
தனிமையாய் விடார்
இயேசு உன வாழ்வினில் சொந்தமானார்
குறைவெல்லாம் நிறைவாக்குவார் – 2
ஆறுதல் தேறுதல் உன் வாழ்வினில்
கொடுத்திடும் இயேசு உனக்கு உண்டு – 2
– இயேசு உன்னை
இயேசு உன் பாதையின் முன் நடந்தால்
தோல்வியை ஜெயமாக்குவார் – 2
வெற்றியும் வீரமும் உன் பாதையில்
அளித்திடும் இயேசு உனக்கு உண்டு – 2
இயேசு உன்னை அழைக்கிறரே
நம்பி வா இன்றே
அழைந்தவரே நடத்திடுவார்
தனிமையாய் விடார்
Yesuvae Unnai Alaikinrarae Lyrics in English
Yesu Unnai Azhaikkirarae
Nampi Vaa Inrae
Azhainthavarae Nadanthituvaar
Thanimaiyaay Vidaar
Yesu Una Vaazhvinil Sonthamaanaar
Kuraivellaam Niraivaakkuvaar -2
Aaruthal Thaeruthal Un Vaazhvinil
Kotuththitum Yesu Unakku Untu -2
– Yesu Unnai
Yesu Un Pathaiyin Mun Nadanhthaal
Thoalviyai Jeyamaakkuvaar -2
Vetriyum Viiramum Un Pathaiyil
Aliththitum Yesu Unakku Untu -2
Yesu Unnai Azhaikkirarae
Nampi Vaa Inrae
Azhainthavarae Nadanthituvaar
Thanimaiyaay Vidaar
Watch Online
Yesuvae Unnai Alaikinrarae MP3 Song
Yesu Unnai Alaikkinrarae Lyrics in Tamil & English
இயேசு உன்னை அழைக்கிறரே
நம்பி வா இன்றே
அழைந்தவரே நடந்திடுவார்
தனிமையாய் விடார்
Yesu Unnai Azhaikkirarae
Nampi Vaa Inrae
Azhainthavarae Nadanthituvaar
Thanimaiyaay Vidaar
இயேசு உன வாழ்வினில் சொந்தமானார்
குறைவெல்லாம் நிறைவாக்குவார் – 2
ஆறுதல் தேறுதல் உன் வாழ்வினில்
கொடுத்திடும் இயேசு உனக்கு உண்டு – 2
– இயேசு உன்னை
Yesu Una Vaazhvinil Sonthamaanaar
Kuraivellaam Niraivaakkuvaar -2
Aaruthal Thaeruthal Un Vaazhvinil
Kotuththitum Yesu Unakku Untu -2
இயேசு உன் பாதையின் முன் நடந்தால்
தோல்வியை ஜெயமாக்குவார் – 2
வெற்றியும் வீரமும் உன் பாதையில்
அளித்திடும் இயேசு உனக்கு உண்டு – 2
Yesu Un Pathaiyin Mun Nadanhthaal
Thoalviyai Jeyamaakkuvaar -2
Vetriyum Viiramum Un Pathaiyil
Aliththitum Yesu Unakku Untu -2
இயேசு உன்னை அழைக்கிறரே
நம்பி வா இன்றே
அழைந்தவரே நடத்திடுவார்
தனிமையாய் விடார்
Yesu Unnai Azhaikkirarae
Nampi Vaa Inrae
Azhainthavarae Nadanthituvaar
Thanimaiyaay Vidaar
Song Description:
Tamil gospel songs, Father Berchmans Songs, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Chandra Sekaran Songs,
🎤 More Songs By David Stewart
- எந்தன் கன்மலையானவரே | Enthan Kanmalai Aanavare Lyrics Chords MP3
- Nandri Nandri Yesu Raja – நன்றி நன்றி இயேசு ராஜா
- Nambuven Yesuvai Nambuven – நம்புவேன் இயேசுவை நம்புவேன்
- Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன்
- தேவ கிருபை என்றுமுள்ளதே Lyrics MP3 Chords | Deva Kirubai Endrum Ullathu
- Yesu Nallavar Yesu Vallavar Lyrics Tamil, MP3 | Powerful Worship Song
- En Kangal Ummai Kanum – என் கண்கள் உம்மை காணும்
💿 Vaazhu Tharubavarae Album Songs Lyrics
- Ejamananae En Yesu Rajane – எஜமானனே என் இயேசு ராஜனே
- Thirukarathal Thangi Ennai – திருக்கரத்தால் தாங்கி என்னை
- எந்தன் கன்மலையானவரே | Enthan Kanmalai Aanavare Lyrics Chords MP3
- தேவ கிருபை என்றுமுள்ளதே Lyrics MP3 Chords | Deva Kirubai Endrum Ullathu
- Kalvari Ratham Enakkaga – கல்வாரி இரத்தம் எனக்காக
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Jeevanulla Naalellam Nanmaiyum – ஜீவனுள்ள நாளெல்லாம்
- Jesus Paid It All Song – English Good Friday Songs 28
- Abishega Natha Anal Mootum – அபிஷேக நாதா அனல் மூட்டும்
- Imaipozhudhum Ennai – இமைப்பொழுதும் என்னை
- Ippothaan Aarambamae Ellamae – New Year Song 10
- Neer Enakai Kayappatteer – நீர் எனக்காய் காயப்பட்டீர்
- Maravaathe Manamae Thaeva – மறவாதே மனமே தேவ











