Oru Vaarthai Sonnaal Pothum – ஒரு வார்த்தை சொன்னால் போதும்

Christava Padalgal Tamil

Artist: Pr. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 1

Oru Vaarthai Sonnaal Pothum Lyrics in Tamil

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2
வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2
பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்

உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2

1. இருண்ட உலகினிலே
ஒளியைத் தந்தவரே
பாவத்தின் இருளினிலே
வாழ்வோரை மீட்டிடுமே – 2

2. மரித்த லாசருவை உயிர்
பெறச் செய்தவரே
எங்கள் தேசத்தையே (சபைகளையே)
உயிர்பெறச் செய்யும் ஐயா – 2

3. அக்கினி இறங்கிடட்டும்
அற்புதம் நடந்திடட்டும்
கர்த்தரே தெய்வம் என்று
தேசங்கள் அறிந்திடட்டும் – 2

Oru Vaarthai Sonnaal Podhum Lyrics in English

Oru Vaarthai Sonnal Pothum Yesaiyya
Engal Vaazhnaalellaam Inimaiyagum Yesaiyya – 2
Varanda Nillangalai Vayal Veliyakiduveer – 2
Paazhana Sthalangallellam Aranmanaiyakiduveer – 2

Ummaal Kodum Yesaiyya
Ellam Kodum Yesaiyya – 2

1. Irunda Ulaginilae
Oliyai Thanthavarae – 2
Paavathin Irulinilae
Vaazhvorai Meettidumae – 2

2. Maritha Laasaruvai Uyir
Paera Seithavarae – 2
Engalin Dhesathaiyae (Sabaigalaiye)
Uyir Paera Seiyumaiyya – 2

3. Akkini Erangidattum
Arputham Nadathidattum – 2
Kartharae Deivam Endru
Dhesangal Arinthidattum – 2

Watch Online

Oru Vaardhai Sonnaal Pothum MP3 Song

Oru Vaarthai Sonnaal Pothum Lyrics in Tamil & English

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2
வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2
பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்

Oru Vaarthai Sonnaal Podhum Yesaiyya
Engal Vaazhnaalellaam Inimaiyagum Yesaiyya – 2
Varanda Nillangalai Vayal Veliyakiduveer – 2
Paazhana Sthalangallellam Aranmanaiyakiduveer – 2

உம்மால் கூடும் இயேசைய்யா
எல்லாம் கூடும் இயேசைய்யா – 2

Ummaal Kodum Yesaiyya
Ellam Kodum Yesaiyya – 2

1. இருண்ட உலகினிலே
ஒளியைத் தந்தவரே
பாவத்தின் இருளினிலே
வாழ்வோரை மீட்டிடுமே – 2

Irunda Ulaginilae
Oliyai Thanthavarae – 2
Paavathin Irulinilae
Vaazhvorai Meettidumae – 2

2. மரித்த லாசருவை உயிர்
பெறச் செய்தவரே
எங்கள் தேசத்தையே (சபைகளையே)
உயிர்பெறச் செய்யும் ஐயா – 2

Maritha Laasaruvai Uyir
Paera Seithavarae – 2
Engalin Dhesathaiyae (Sabaigalaiye)
Uyir Paera Seiyumaiyya – 2

3. அக்கினி இறங்கிடட்டும்
அற்புதம் நடந்திடட்டும்
கர்த்தரே தெய்வம் என்று
தேசங்கள் அறிந்திடட்டும் – 2

Akkini Erangidattum
Arputham Nadathidattum – 2
Kartharae Deivam Endru
Dhesangal Arinthidattum – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =