Christava Padal Tamil
Ugantha Kanikkai Oppu Lyrics In Tamil
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா
1. தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்
2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
3. கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்
4. அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்
Ugantha Kanikai Oppu Lyrics In English
Ukantha Kaanikkaiyaay
Oppuk Koduththaenaiyyaa
Sukantha Vaasanaiyaay
Mukarnthu Makilumaiyyaa
1. Thakappanae Um Peedaththil
Thakanappaliyaanaen
Akkini Irakkividum
Muttilum Eriththuvidum
2. Vaendaatha Palaveenangal
Aandavaa Mun Vaikkinten
Meendum Thalai Thookkaamal
Maandu Matiyattumae
3. Kankalai Thooymaiyaakkum
Karththaa Umaip Paarkkanum
Kaathukal Thirantharulum
Karththar Um Kural Kaetkanum
4. Appaa Um Samukaththil
Aarvamaay Vanthaenaiyyaa
Thappaamal Vanainthu Kollum
Uppaaka Payanpaduththum
Watch Online
Ugantha Kanikkai Oppu Koduthen MP3 Song
Ugantha Kanikkai Lyrics In Tamil & English
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா
Ukantha Kaanikkaiyaay
Oppuk Koduththaenaiyyaa
Sukantha Vaasanaiyaay
Mukarnthu Makilumaiyyaa
1. தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்
Thakappanae Um Peedaththil
Thakanappaliyaanaen
Akkini Irakkividum
Muttilum Eriththuvidum
2. வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
Vaendaatha Palaveenangal
Aandavaa Mun Vaikkinten
Meendum Thalai Thookkaamal
Maandu Matiyattumae
3. கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்
Kankalai Thooymaiyaakkum
Karththaa Umaip Paarkkanum
Kaathukal Thirantharulum
Karththar Um Kural Kaetkanum
4. அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்
Appaa Um Samukaththil
Aarvamaay Vanthaenaiyyaa
Thappaamal Vanainthu Kollum
Uppaaka Payanpaduththum
Song Description:
jabathota jaya geethangal, Jebathotta Jeyageethangal songs, Tamil worship songs, Christava Padal Tamil, berchmans Songs, Christava Padalgal Tamil, Good Friday Songs List
🎤 More Songs By S J Berchmans
- ஆத்துமாவே நன்றி சொல்லு | Aathumave Nandri Sollu Lyrics & MP3
- ஜெப மேகம் எழும்பனும் Lyrics, Chords & MP3 | Jeba Megam Ezhumbanum
- புதிது புதிது உந்தன் இரக்கம் | Puthithu Puthithu Unthan Lyrics MP3 & Chords
- என் உதடு உம்மை துதிக்கும் | Yen Uthadu Ummai Thuthikum Lyrics Chords MP3
- ஆறுதலின் தெய்வமே | Aaruthalin Deivame Ummudaiya Lyrics MP3
- மறவாமல் நினைத்தீரையா | Maravaamal Ninaitheeraiya Manathaara Lyrics MP3 Video Chords
- ஒரு தாய் தேற்றுவது போல் Lyrics | Oru Thai Thetruvathu Pol Chords Video MP3
💿 Jebathotta Jeyageethangal Album Songs Lyrics
- Eppothum En Munne Ummai – எப்போதும் என் முன்னே
- உம்மையல்லாமல் எனக்கு | Ummai Allamal Enaku Yarundu Lyrics MP3
- வேடனின் கன்னிக்கு | Vedanin Kanniku Thapinom Lyrics Chords MP3
- Karthave Neer Ennai Lyrics – கர்த்தாவே நீர் என்னை
- Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன் Super 4
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Iniyum Sumakumae Iniyum – இனியும் சுமக்குமே இனியும்
- Kanmalai Meethu Kaalgal – கன்மலை மீது என் கால்கள்
- Unga Magimai Magimai – உங்க மகிமை மகிமை
- Kaappaar Unnai Kaappaar – காப்பார் உன்னைக் காப்பார்
- Ennoada Aasai Ellaam Yesappa – என்னோட ஆசையெல்லாம் இயேசப்பா
- Deva Kumarane Deva – தேவ குமாரனே தேவ
- Mary Did You Know That Your Baby Boy – English Praise Songs











