Thuthipen Thuthipen Ummaiye – துதிப்பேன் துதிப்பேன்

Tamil Gospel Songs

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 8

Thuthipen Thuthipen Ummaiye Lyrics In Tamil

துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்- 2

1. இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும் – 2

வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்
வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்- 2

2. கவலையானாலும் கலக்கமானாலும்
நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் – 2

3. மரணமானாலும் ஜீவனானாலும்
பெலனானாலும் பெலவீனமானாலும் – 2

4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்
புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும் – 2

Thuthipen Thuthipen Ummaiye Lyrics In English

Thuthipen Thuthipen
Ummaiye Thuthipen
Nitham Ummai Thuthithu Kondirupen – 2

1. Inbamanalum Thunbamanalum
Kastamanalum Perum Nastamanalum – 2

Vazhvu Thandhavare Ummai Vazhthi Paduven
Vala Devane Ummai Potri Paduven – 2

2. Kavalaiyanalum Kalakamanalum
Nerukamanalum Migha Odukamanalum – 2

3. Maranamanalum Jevananalum
Belananalum Bela Venamanalum – 2

4. Vazhthinalum Pirar Thutrinalum
Puzhandalum Ennai Ezhalthalum – 2

Watch Online

Thuthipen Thuthipen Ummaiye MP3 Song

Thuthipen Thuthipen Lyrics In Tamil & English

துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்- 2

Thuthipen Thuthipen
Ummaiye Thuthipen
Nitham Ummai Thuthithu Kondirupen – 2

1. இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும் – 2

Inbamanalum Thunbamanalum
Kastamanalum Perum Nastamanalum – 2

வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்
வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்- 2

Vazhvu Thandhavare Ummai Vazhthi Paduven
Vala Devane Ummai Potri Paduven – 2

2. கவலையானாலும் கலக்கமானாலும்
நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் – 2

Kavalaiyanalum Kalakamanalum
Nerukamanalum Migha Odukamanalum – 2

3. மரணமானாலும் ஜீவனானாலும்
பெலனானாலும் பெலவீனமானாலும் – 2

Maranamanalum Jevananalum
Belananalum Bela Venamanalum – 2

4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்
புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும் – 2

Vazhthinalum Pirar Thutrinalum
Puzhandalum Ennai Ezhalthalum – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

🎤 More Songs By Reegan Gomez

  1. தலைமுறை தலைமுறையாய் எங்கள் | Thalaimurai Thalaimuraiyaai Lyrics, MP3 & Chords
  2. எந்தன் கன்மலையானவரே | Enthan Kanmalai Aanavare Lyrics Chords MP3
  3. அக்கினியில் நடந்து வந்தோம் | Akkiniyil Nadandhu Vandhom Lyrics Chords MP3
  4. பிரசன்னமே தேவ பிரசன்னமே | Ennodu Neer Irupadhe Lyrics Chords MP3
  5. என் ஆத்துமாவே கர்த்தரை | En Aathumavae Kartharai Lyrics Chords & MP3
  6. தலைமுறை தலைமுறையாய் உம்மை | Thalaimurai Thalaimuraiyai Ummai Lyrics MP3 Chords
  7. கண்மணி போல் என்னைக் காப்பவரே | Kanmani Pol Ennai Kaapavarae Lyrics and MP3

💿 Aarathanai Aaruthal Geethangal Album Songs Lyrics

  1. கிருபை மேலானது | Kirubai Maelanadhu Lyrics MP3 Chords
  2. Kuraivillaamal Kaatheeraiyaa – குறைவில்லாமல் காத்தீரையா
  3. Tharisanam Thanthavare Song – தரிசனம் தந்தவரே 03
  4. Jeba Aaviyaal Nirapum Aiya – ஜெப ஆவியால் நிரப்பும் ஐயா
  5. எபிநேசரே ஆராதனை Lyrics | Ebinesarae Aaradhanai En Chords & MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Yehovah Yireh Ellaam – யெகோவா யீரே எல்லாம்
  2. Aandavar Yesu Endrum Irukirar – ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார் 02
  3. Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை
  4. Senaigalin Kartharae Nin – சேனைகளின் கர்த்தரே நின்
  5. Yesu Kiristhu Marathavare – இயேசு கிறிஸ்து மாறாத
  6. Naam Jeyippom – நாம் ஜெயிப்போம் – Giftson Durai | Pradeep Mcwin
  7. Santhosha Vinnoliye Yesu – சந்தோஷ விண்ணொளியே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *