Kartharai Thuthipadhum – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

Praise Songs
Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Kartharai Thuthipadhum Lyrics In Tamil

கர்த்தரை துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுவதும்
எவ்வளவு நல்லது
அல்லேலூயா அல்லேலூயா

சேனைகளின் கர்த்தாவே உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை

உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமுகத்தண்டையிலே
தகைவிலான் குஞ்சுக்கு கூடே

ஆகாமியக் கூடாரங்களில்
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே
காத்திருக்கும் நாள் நல்லது

தேவன் தங்கும் உள்ளம்
அது ஜீவனுள்ள தேவாலயம்
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
பரலோக தேவ ஆலயம்

Kartharai Thuthipadhum Lyrics In English

Karththarai Thuthippathum
Keerththanam Pannuvathum
Evvalavu Nallathu
Allaeluuyaa Allaeluuyaa

Chaenaikalin Karththaavae Um
Vaachasthalangkal Evvalavu
Maenmaiyum Inpamaanavai

Um Piidangkalantaiyilae
Ataikkalaan Kuruvikku Viitae
Um Chamukaththantaiyilae
Thakaivilaan Kugnchukku Kuutae

Aakaamiyak Kuudaarangkalil
Aayiram Naalaip Paarkkilum
Um Aalaya Vaachalilae
Kaaththirukkum Naal Nallathu

Thaevan Thangkum Ullam
Athu Jeevanulla Thaevaalayam
Athu Parichuththar Vaacham Cheyyum
Paraloaka Thaeva Aalayam

Watch Online

Kartharai Thuthipadhum Keerthanam MP3 Song

Kartharai Thuthipadhum Lyrics In Tamil & English

கர்த்தரை துதிப்பதும்
கீர்த்தனம் பண்ணுவதும்
எவ்வளவு நல்லது
அல்லேலூயா அல்லேலூயா

Karththarai Thuthippathum
Keerththanam Pannuvathum
Evvalavu Nallathu
Allaeluuyaa Allaeluuyaa

சேனைகளின் கர்த்தாவே உம்
வாசஸ்தலங்கள் எவ்வளவு
மேன்மையும் இன்பமானவை
உம் பீடங்களண்டையிலே
அடைக்கலான் குருவிக்கு வீடே
உம் சமுகத்தண்டையிலே
தகைவிலான் குஞ்சுக்கு கூடே

Chaenaikalin Karththaavae Um
Vaachasthalangkal Evvalavu
Maenmaiyum Inpamaanavai
Um Piidangkalantaiyilae
Ataikkalaan Kuruvikku Viitae
Um Chamukaththantaiyilae
Thakaivilaan Kugnchukku Kuutae

ஆகாமியக் கூடாரங்களில்
ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
உம் ஆலய வாசலிலே
காத்திருக்கும் நாள் நல்லது
தேவன் தங்கும் உள்ளம்
அது ஜீவனுள்ள தேவாலயம்
அது பரிசுத்தர் வாசம் செய்யும்
பரலோக தேவ ஆலயம்

Aakaamiyak Kuudaarangkalil
Aayiram Naalaip Paarkkilum
Um Aalaya Vaachalilae
Kaaththirukkum Naal Nallathu
Thaevan Thangkum Ullam
Athu Jeevanulla Thaevaalayam
Athu Parichuththar Vaacham Cheyyum
Paraloaka Thaeva Aalayam

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

🎤 More Songs By Moses Rajasekar

  1. அஞ்சு கல்லு கையில | Anju Kallu Kaiyila Lyrics, PPT, Chords & MP3
  2. நான் யார நம்புவேன் Lyrics & MP3 | Naan Yaara Nampuvaen
  3. மீனுக்கார பேதுரு நானுங்க Lyrics & MP3 | Meenukara Pethuru Nanunga
  4. உள்ளமெல்லாம் உருகுதையா Lyrics | Ullamellam Uruguthaiyaa Unthan Chords MP3
  5. நான் நிற்பதும் நிர்முலம் Nan Nirpathum Nirmulam Song Lyrics, Chords, MP3
  6. காலையில் ஸ்தோத்திர கீதம் | Kaalaiyil Sthothira Geetham Full Lyrics Video MP3
  7. மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு Lyrics | Manithanidam Thevan Kattiya Chords MP3

💿 Kirubaiyae Deva Kirubaiyae Album Songs Lyrics

  1. (தீரு குமாரத்தி அருந்திரு) Theeru Kumarathi Arunthiru Lyrics MP3 Chords
  2. வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் Lyrics | Veedum Aasthiyum Pithakkal Song MP3 Chords
  3. சும்மா நான் இருக்க | Summa Naan Irukka Maatten Lyrics MP3
  4. சீறி வரும் புயலினிலும் | Seeri Varum Puyalinilum Lyrics Chords MP3
  5. காலையில் ஸ்தோத்திர கீதம் | Kaalaiyil Sthothira Geetham Full Lyrics Video MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Inba Yesuvin Inaiyilla – இன்ப இயேசுவின் இணையில்லா
  2. Paava Mannippin Nichayathai – பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
  3. Jebam Kaetteeraiya Jeyam – ஜெபம் கேட்டீரையா ஜெயம்
  4. O Purest Of Creatures Song Lyrics – Christmas Songs 72
  5. Christ The Lord Is Risen Today Allelujah – Good Friday 4
  6. Kalangidathae Nee Thigaithidathae – கலங்கிடாதே நீ
  7. Yesu Raja Yesu Raja – இயேசு ராஜா இயேசு ராஜா
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *