Ikaparamathile Akaparan Avarai – இகபரமதிலே அகபரன் அவரை

Praise Songs

Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae

Ikaparamathile Akaparan Avarai Lyrics In Tamil

இகபரமதிலே அகபரன் அவரை
துதிக்க வைத்ததால் ஸ்தோத்திரம்
அற்பநாவிலே அற்புதர் அவரை
பாட வைத்ததால் ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம் – 2
அல்லேலூயா ஸ்தோத்திரம் – 2

1. பார்வோன் சேனையை கடலில் மூழ்கடித்த
தேவாதி தேவனை துதியுங்கள்
எரிகோ கோட்டையை இடித்துத் தகர்த்திய
இராஜாதி இராஜனைத் துதியுங்கள்

2. அக்கினி நடுவிலே உலாவி தம்மை
வெளிப்படுத்தினவரை துதியுங்கள்
தண்ணீரின் மேலே நடந்த அற்புதர்
இயேசு ராஜனைத் துதியுங்கள்

3. வார்த்தையிலே அகிலம் படைத்த
அநாதி தேவனைத் துதியுங்கள்
மண்ணினாலே மனிதனைப் படைத்த
மன்னாதி மன்னனைத் துதியுங்கள்

Ikaparamathile Akaparan Avarai Lyrics In English

Ikaparamathilae Akaparan Avarai
Thuthikka Vaiththathaal Sthoaththiram
Arpanhaavilae Arputhar Avarai
Paada Vaiththathaal Sthoaththiram
Allaeluuyaa Sthoaththiram – 2
Allaeluuyaa Sthoaththiram – 2

1. Paarvoan Chaenaiyai Kadalil Muzhkatiththa
Thaevaathi Thaevanai Thuthiyungkal
Erikoa Koattaiyai Itiththuth Thakarththiya
Iraajaathi Iraajanaith Thuthiyungkal

2. Akkini Natuvilae Ulaavi Thammai
Velippatuththinavarai Thuthiyungkal
Thanniirin Maelae Nadanhtha Arputhar
Iyaechu Raajanaith Thuthiyungkal

3. Vaarththaiyilae Akilam Pataiththa
Anaathi Thaevanaith Thuthiyungkal
Manninaalae Manithanai Pataiththa
Mannaathi Mannanaith Thuthiyungkal

Ikaparamathilae Akaparan Avarai MP3 Song

Ikaparamathile Akaparan Lyrics In Tamil & English

இகபரமதிலே அகபரன் அவரை
துதிக்க வைத்ததால் ஸ்தோத்திரம்
அற்பநாவிலே அற்புதர் அவரை
பாட வைத்ததால் ஸ்தோத்திரம்
அல்லேலூயா ஸ்தோத்திரம் – 2
அல்லேலூயா ஸ்தோத்திரம் – 2

Ikaparamathilae Akaparan Avarai
Thuthikka Vaiththathaal Sthoaththiram
Arpanhaavilae Arputhar Avarai
Paada Vaiththathaal Sthoaththiram
Allaeluuyaa Sthoaththiram – 2
Allaeluuyaa Sthoaththiram – 2

1. பார்வோன் சேனையை கடலில் மூழ்கடித்த
தேவாதி தேவனை துதியுங்கள்
எரிகோ கோட்டையை இடித்துத் தகர்த்திய
இராஜாதி இராஜனைத் துதியுங்கள்

Paarvoan Chaenaiyai Kadalil Muzhkatiththa
Thaevaathi Thaevanai Thuthiyungkal
Erikoa Koattaiyai Itiththuth Thakarththiya
Iraajaathi Iraajanaith Thuthiyungkal

2. அக்கினி நடுவிலே உலாவி தம்மை
வெளிப்படுத்தினவரை துதியுங்கள்
தண்ணீரின் மேலே நடந்த அற்புதர்
இயேசு ராஜனைத் துதியுங்கள்

Akkini Natuvilae Ulaavi Thammai
Velippatuththinavarai Thuthiyungkal
Thanniirin Maelae Nadanhtha Arputhar
Iyaechu Raajanaith Thuthiyungkal

3. வார்த்தையிலே அகிலம் படைத்த
அநாதி தேவனைத் துதியுங்கள்
மண்ணினாலே மனிதனைப் படைத்த
மன்னாதி மன்னனைத் துதியுங்கள்

Vaarththaiyilae Akilam Pataiththa
Anaathi Thaevanaith Thuthiyungkal
Manninaalae Manithanai Pataiththa
Mannaathi Mannanaith Thuthiyungkal

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =