Karthar Unnai Menmaiyaga – கர்த்தர் உன்னை மேன்மையாக

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Karthar Unnai Menmaiyaga Lyrics In Tamil

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே – 2

1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும் – 2
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் – 2
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே – 2
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் – 2
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

Karthar Unnai Menmaiyaga Lyrics In English

Karththar Unnai Maenmaiyaaka Vaippaar
Nee Kalangkaathae Manamae – 2

1. Kaiyitum Vaelaiyil Aachiirvaathamum
Kalangkalil Nirampitum Thaaniyamum – 2
Niraivaana Nanmai Undaaka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

2. Chaththurukkal Ethiraay Ezhumpumpoathu
Karththarae Yuththaththai Cheythituvaar – 2
Verri Mael Verriyai Unakku Thanthu
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

3. Unnai Avar Thanakkaaka Therinthukondaar
Than Peyarai Unakkaaka Vazhangkinaarae – 2
Churramum Nanparum Unnai Mathikka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

4. Un Thaecham Muzhuvathum Mazhai Pozhiyum
Unakkaaka Pokkishaththai Thiranthituvaar – 2
Pirarukku Neeyum Kadan Kotukka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

Watch Online

Karthar Unnai Menmaiyaga MP3 Song

Karthar Unnai Menmaiyaga Lyrics In Tamil & English

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
நீ கலங்காதே மனமே – 2

Karththar Unnai Maenmaiyaaka Vaippaar
Nee Kalangkaathae Manamae – 2

1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
களங்களில் நிரம்பிடும் தானியமும் – 2
நிறைவான நன்மை உண்டாக
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

Kaiyitum Vaelaiyil Aachiirvaathamum
Kalangkalil Nirampitum Thaaniyamum – 2
Niraivaana Nanmai Undaaka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார் – 2
வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

Chaththurukkal Ethiraay Ezhumpumpoathu
Karththarae Yuththaththai Cheythituvaar – 2
Verri Mael Verriyai Unakku Thanthu
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
தன் பெயரை உனக்காக வழங்கினாரே – 2
சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

Unnai Avar Thanakkaaka Therinthukondaar
Than Peyarai Unakkaaka Vazhangkinaarae – 2
Churramum Nanparum Unnai Mathikka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் – 2
பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் – 2

Un Thaecham Muzhuvathum Mazhai Pozhiyum
Unakkaaka Pokkishaththai Thiranthituvaar – 2
Pirarukku Neeyum Kadan Kotukka
Karththar Unnai Maenmaiyaaka Vaippaar – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

🎤 More Songs By Mohan C Lazarus

  1. என் நெருக்கத்திலே | En Nerukathile En Thunaiyaneer Lyrics Chords MP3
  2. Jesus Redeems Contact Number | Prayer Tower 24/7 & Ministry Details
  3. இயேசு இரத்தமே இரத்தமே Lyrics, MP3, Chords | Yesu Rathame Rathame
  4. உம்மை மறவேன் நான் Lyrics & MP3 | Ummai Maraven Naan
  5. ஆசிர்வதிப்பார் இயேசு | Aasirvathipaar Yesu Aasirvathipaar Lyrics & MP3
  6. உன்னை சிருஷ்டித்தவர் | Unnai Sirushtithavar Lyrics Video MP3
  7. Jesus Redeems Google Pay Number | UPI Donation Number | Bro Mohan C Lazarus

💿 Jesus Redeems Ministries Album Songs Lyrics

  1. Yesuvin Namam Solla Solla – இயேசு நாமம் சொல்ல
  2. Vakkuthaththam Seythavar Vakkumara – வாக்குத்தத்தம்
  3. Jesus Redeems Contact Number | Prayer Tower 24/7 & Ministry Details
  4. Jesus Redeems Google Pay Number | UPI Donation Number | Bro Mohan C Lazarus
  5. Um Patham Ondrae Aaruthal – உம் பாதம் ஒன்றே

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Un Nambikkai Kartharmael – உன் நம்பிக்கை கர்த்தர்
  2. Puthu Varudam Athil Puthu – புது வருடம் அதில் புது
  3. Thataipatta Nanmaikalai Kondu – தடைப்பட்ட நன்மைகளை கொண்டு
  4. Thanneerai Kadakkum Pothum – தண்ணீரை கடக்கும் போதும்
  5. Pudhiya Paadal En – புதிய பாடல் என்
  6. Yobu Pol Pudamida Pattaayo – யோபு போல் புடமிடப்பட்டாயோ
  7. Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *