Yesu Unnai Azhaikiraar – இயேசு உன்னை அழைக்கிறார்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Innaiyilla Naamam Vol 5
Released on: 20 Sep 2022

Yesu Unnai Azhaikiraar Lyrics In Tamil

இயேசு உன்னை அழைக்கிறார்
இன்ப தொனிபின் வாராயோ
இன்னல் தீர்க்க வல்லவரை
இன்று நீ நம்பிடுவாய்

1. வருந்தி பாரங்கள் சுமந்த நீ
விரும்பி சிலுவை நோக்கியே பார்
அருமை ஆண்டவர் உனக்காக
சிறுமை அடைந்து உயிர் தந்தாரே

2. உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்
தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே
முள்முடி சூடினார் உன் வினைக்காய்
மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார்

3. மனந்திரும்பி நீ மாறினாலோ
மறுபிறப்பை நீ கண்டடைவாய்
இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்
ஏற்றுக்கொள் கிடைக்கும் சமாதானமே

4. வல்லமை உண்டவர் இரத்தத்திலே
வியாதியின் வேரும் கூறும் முறியும்
கர்த்தரின் காயங்கள் தழும்புகள்
சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும்

5. சத்திய பரனே அழைக்கிறார்
நித்திய ஜீவனை ஈந்திடுவார்
இயேசுவாலாகாத தொன்றுமில்லை
இப்போது உன் தேவை வேண்டிக்கொள்வாய்

Yesu Unnai Azhaikiraar Lyrics In English

Yesu Unnai Azhaikiraar
Inba Thonipin Varayo
Inal Theerka Vallavarai
Indru Ne Nambiduvai

1. Varunthi Parangal Sumantha Nee
Virumbi Siluvai Nokkiye Paar
Arumai Aandavar Unnakaga
Sirumai Adainthu Uyir Thantharae

2. Un Kaiyil Nee Seitha Paavathirkai
Than Kayil Aanigal Painthidavae
Mulmudi Sudinar Un Vennakai
Mannipu Ratchaniyam Unakalipar

3. Mananthrumbi Ne Marinalo
Marupirapu Nee Kandadaivai
Yesuvai Un Aathma Ratchakarai
Yetrukol Kedikum Samathamae

4. Vallamai Undavar Rathathilae
Viyathiyin Verum Kurum Muriym
Kartharin Kayankal Thalumbukal
Suthamai Unnaium Gunamaikidum

5. Sathiya Paranae Azhaikiraar
Nithiya Jeevanai Inthiduvar
Yesuvalakatha Thondrumillai
Ipothu Un Devai Vendikolvai

Watch Online

Yesu Unnai Azhaikiraar MP3 Song

Technician Information

Song – YESU UNNAI AZHAIKIRAR
Lyrics, Tune & sung – Sis. Sarah Navaroji
Label: Music Mindss

Yesu Unnai Azhaikiraar Inba Lyrics In Tamil & English

இயேசு உன்னை அழைக்கிறார்
இன்ப தொனிபின் வாராயோ
இன்னல் தீர்க்க வல்லவரை
இன்று நீ நம்பிடுவாய்

Yesu Unnai Azhaikiraar
Inba Thonipin Varayo
Inal Theerka Vallavarai
Indru Ne Nambiduvai

1. வருந்தி பாரங்கள் சுமந்த நீ
விரும்பி சிலுவை நோக்கியே பார்
அருமை ஆண்டவர் உனக்காக
சிறுமை அடைந்து உயிர் தந்தாரே

Varunthi Parangal Sumantha Nee
Virumbi Siluvai Nokkiye Paar
Arumai Aandavar Unnakaga
Sirumai Adainthu Uyir Thantharae

2. உன் கையில் நீ செய்த பாவத்திற்காய்
தன் கையில் ஆணிகள் பாய்ந்திடவே
முள்முடி சூடினார் உன் வினைக்காய்
மன்னிப்பு இரட்சண்யம் உனக்களிப்பார்

Un Kaiyil Nee Seitha Paavathirkai
Than Kayil Aanigal Painthidavae
Mulmudi Sudinar Un Vennakai
Mannipu Ratchaniyam Unakalipar

3. மனந்திரும்பி நீ மாறினாலோ
மறுபிறப்பை நீ கண்டடைவாய்
இயேசுவை உன் ஆத்ம இரட்சகராய்
ஏற்றுக்கொள் கிடைக்கும் சமாதானமே

Mananthrumbi Ne Marinalo
Marupirapu Nee Kandadaivai
Yesuvai Un Aathma Ratchakarai
Yetrukol Kedikum Samathamae

4. வல்லமை உண்டவர் இரத்தத்திலே
வியாதியின் வேரும் கூறும் முறியும்
கர்த்தரின் காயங்கள் தழும்புகள்
சுத்தமாய் உன்னையும் குணமாக்கிடும்

Vallamai Undavar Rathathilae
Viyathiyin Verum Kurum Muriym
Kartharin Kayankal Thalumbukal
Suthamai Unnaium Gunamaikidum

5. சத்திய பரனே அழைக்கிறார்
நித்திய ஜீவனை ஈந்திடுவார்
இயேசுவாலாகாத தொன்றுமில்லை
இப்போது உன் தேவை வேண்டிக்கொள்வாய்

Sathiya Paranae Azhaikiraar
Nithiya Jeevanai Inthiduvar
Yesuvalakatha Thondrumillai
Ipothu Un Devai Vendikolvai

Yesu Unnai Azhaikiraar MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

🎤 More Songs By Sarah Navaroji

  1. தேவ சாயல் ஆக மாறி (Deva Saayal Aaka Maari) Lyrics Chords MP3
  2. பிறந்தார் பிறந்தார் வானவர் | Piranthar Piranthar Vanavar Lyrics Tamil & MP3
  3. தம் கிருபை பெரிதல்லோ | Tham Kirubai Paerithallo Lyrics & MP3
  4. கொஞ்ச காலம் இயேசுவுக்காக Lyrics, MP3, Chords | Konja Kalam Yesuvukaga
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae
  6. Aananthamaay Inpak Kaanaan – ஆனந்தமாய் இன்பக்
  7. சத்திய வேதம் பக்தரின் கீதம் | Sathiya Vedham Baktharin Lyrics, Chords, MP3

💿 Tamil Keerthanai Songs Album Songs Lyrics

  1. Maasillatha Devan Puthiran – மாசில்லாத தேவ புத்திரன்
  2. அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
  3. Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்
  4. Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Bayapadamaaten Naan – பயப்படமாட்டேன் நான்
  2. Yesappa Neenga Mattum Pothumppa – உங்க பிரசன்னம்
  3. Inthak Kulanthaiyai Neer – இந்தக் குழந்தையை நீர்
  4. Vaarungal Irai Makkale – வாருங்கள் இறைமக்களே கடல்
  5. Vaarum Emathu Varumai – வாரும் எமது வறுமை நீக்க
  6. Umakkaga Thane Ayya Naan – உமக்காகத் தானே ஐயா
  7. Vegam Yezhumbu Zionae – வேகம் எழும்பு சீயோனே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *