Visuvasiyin Kathil Pada Lyrics In Tamil
விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.
1. பசித்த ஆத்துமாவைப்
பசியாற்று மன்னாவதுவே;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம்
முற்றும் அந்தப் பெயரே
2. துயரையது நீக்கிக்
காயமாற்றிக் குணப்படுத்தும்;
பயங்கள் யாவும் யேசுவென்றால்
பறந்தோடியே போகும்.
3. காயப்பட்ட இருதயத்தைக்
கழுவிச் சுத்தப்படுத்தும்,
மாயைகொண்ட நெஞ்சையது
மயக்கமின்றிவிடுக்கம்.
4. எல்லை இல்லாக்
கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
எல்லா நாளும் மாறாச்செல்வம்
யேசுவென்ற பெயரே.
5. என்னாண்டவா, என் ஜீவனே
என் மார்க்கமே, முடிவே,
என்னால் வருந்துதியை
நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே
Visuvasiyin Kathil Pada Lyrics In English
Visuvaasiyin Kathil pada, Yaesuventa Naamam
Viruppaayavar Seviyil Thoni Inippaakuthu Paasam.
1. Pasiththa Aaththumaavaip
Pasiyaattu Mannaavathuvae;
Musippaaruthal Ilaiththorkkellaam
Muttum Anthap Peyarae.
2. Thuyaraiyathu Neekkik
Kaayamaattik Kunappaduththum;
Payangal Yaavum Yaesuvental
Paranthotiyae Pokum.
3. Kaayappatta Iruthayaththaik
Kaluvich Suththappaduththum,
Maayaikonnda Nenjaiyathu
Mayakkamintividukkam.
4. Ellai Illaak
Kirupaiththiral Aettunirainthirukkum,
Ellaa Naalum Maaraachchelvam
Yaesuventa Peyarae.
5. Ennaanndavaa, En Jeevanae,
En Maarkkamae, Mutivae,
Ennaal Varunthuthiyai
Neerae Aettukkollum, Thaevae.
Visuvasiyin Kathil Pada MP3 Song
Visuvasiyin Kathil Pada Lyrics In Tamil & English
விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.
Visuvaasiyin Kathil pada, Yaesuventa Naamam
Viruppaayavar Seviyil Thoni Inippaakuthu Paasam.
1. பசித்த ஆத்துமாவைப்
பசியாற்று மன்னாவதுவே;
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம்
முற்றும் அந்தப் பெயரே
Pasiththa Aaththumaavaip
Pasiyaattu Mannaavathuvae;
Musippaaruthal Ilaiththorkkellaam
Muttum Anthap Peyarae.
2. துயரையது நீக்கிக்
காயமாற்றிக் குணப்படுத்தும்;
பயங்கள் யாவும் யேசுவென்றால்
பறந்தோடியே போகும்.
Thuyaraiyathu Neekkik
Kaayamaattik Kunappaduththum;
Payangal Yaavum Yaesuvental
Paranthotiyae Pokum.
3. காயப்பட்ட இருதயத்தைக்
கழுவிச் சுத்தப்படுத்தும்,
மாயைகொண்ட நெஞ்சையது
மயக்கமின்றிவிடுக்கம்.
Kaayappatta Iruthayaththaik
Kaluvich Suththappaduththum,
Maayaikonnda Nenjaiyathu
Mayakkamintividukkam.
4. எல்லை இல்லாக்
கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
எல்லா நாளும் மாறாச்செல்வம்
யேசுவென்ற பெயரே.
Ellai Illaak
Kirupaiththiral Aettunirainthirukkum,
Ellaa Naalum Maaraachchelvam
Yaesuventa Peyarae.
5. என்னாண்டவா, என் ஜீவனே
என் மார்க்கமே, முடிவே,
என்னால் வருந்துதியை
நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே
Ennaanndavaa, En Jeevanae,
En Maarkkamae, Mutivae,
Ennaal Varunthuthiyai
Neerae Aettukkollum, Thaevae.
🎤 More Songs By Tamil Solo Songs
- நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
- (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
- நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
- இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
- வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
- 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
- உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3
💿 Unknown Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Varushangal Dhorum Neer – வருஷங்கள் தோறும் நீர்
- Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
- En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Ullangaiyil Varainthavare Kanmani – உள்ளங்கையில்
- Mangala Geethangal Paadiduvom – மங்கள கீதங்கள் பாடிடுவோம்
- Ummai Potri Paaduven – உம்மை போற்றி பாடுவேன்
- Vaarungka En Necharae – வாருங்க என் நேசரே
- Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் விலகிடாமல்
- Neer Mathram Pothumaiya – நீர் மாத்திரம் போதுமையா
- Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ 1











