Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 20 Sep 2021
Vaanam Thiranthu Venpura Pola Lyrics In Tamil
வானம் திறந்து வெண்புறா போல
இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும் – 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே – 2
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் – 2
(யோர்தான்…)
வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே – 2
(யோர்தான்…)
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் – 2
(யோர்தான்…)
அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே – 2
(யோர்தான்…)
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் – 2
(யோர்தான்…)
Vaanam Thiranthu Venpura Pola Lyrics In English
Vaanam Thiranthu Venpuraa Pola
Irangi Vara Vaendum
Thaevaa Vallamai Thara Vaendum – 2
Yorthaan Nathikkarai Anupavangal
Appatiyae Intu Nadakkanumae – 2
Marupatiyum Naan Pirakka Vaendum
Maruroopamaaka Maara Vaendum – 2
(Yorthaan…)
Varangal Kanikal Poliyanumae
Vallamaiyodu Vaalanumae – 2
(Yorthaan…)
Paavangal Kaayangal Neenga Vaendum
Parisuththa Vaalvu Vaala Vaendum – 2
(Yorthaan…)
Arputham Athisayam Nadakkanumae
Saatchiya Vaalvu Vaalanumae – 2
(Yorthaan…)
Kanneer Kavalaikal Maraiya Vaendum
Kaayangal Ellaam Kuraiya Vaendum – 2
(Yorthaan…)
Watch Online
Vaanam Thiranthu Venpura Pola MP3 Song
Vaanam Thiranthu Venpura Pola Lyrics In Tamil & English
வானம் திறந்து வெண்புறா போல
இறங்கி வர வேண்டும்
தேவா வல்லமை தர வேண்டும் – 2
Vaanam Thiranthu Venpuraa Pola
Irangi Vara Vaendum
Thaevaa Vallamai Thara Vaendum – 2
யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்
அப்படியே இன்று நடக்கணுமே – 2
Yorthaan Nathikkarai Anupavangal
Appatiyae Intu Nadakkanumae – 2
மறுபடியும் நான் பிறக்க வேண்டும்
மறுரூபமாக மாற வேண்டும் – 2
(யோர்தான்…)
Marupatiyum Naan Pirakka Vaendum
Maruroopamaaka Maara Vaendum – 2
(Yorthaan…)
வரங்கள் கனிகள் பொழியணுமே
வல்லமையோடு வாழணுமே – 2
(யோர்தான்…)
Varangal Kanikal Poliyanumae
Vallamaiyodu Vaalanumae – 2
(Yorthaan…)
பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்
பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் – 2
(யோர்தான்…)
Paavangal Kaayangal Neenga Vaendum
Parisuththa Vaalvu Vaala Vaendum – 2
(Yorthaan…)
அற்புதம் அதிசயம் நடக்கணுமே
சாட்சிய வாழ்வு வாழணுமே – 2
(யோர்தான்…)
Arputham Athisayam Nadakkanumae
Saatchiya Vaalvu Vaalanumae – 2
(Yorthaan…)
கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்
காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் – 2
(யோர்தான்…)
Kanneer Kavalaikal Maraiya Vaendum
Kaayangal Ellaam Kuraiya Vaendum – 2
(Yorthaan…)
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,
🎤 More Songs By Tamil Solo Songs
- நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
- (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
- நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
- இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
- வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
- 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
- உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3
💿 Unknown Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Varushangal Dhorum Neer – வருஷங்கள் தோறும் நீர்
- Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
- En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Thuthika Thuthika Inbam – துதிக்க துதிக்க இன்பம்
- உயிரோடு எழுந்த இயேசுவே | Uyirodu Eluntha Yesuve Lyrics MP3 & Chords
- Soththiramey Soththiramey – ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
- Yesu Naamam Potri Thuthi – இயேசு நாமம் போற்றி
- Unnatharin Maraivil Vallavarin – உன்னதரின் மறைவில்
- Nandri Nandri Nandri Endru – நன்றி நன்றி நன்றி என்று
- Ellaa Naamathilum Neere – எல்லா நாமத்திலும் நீரே











