Vaanaathi Vaanangalil Kaanatha – வானாதி வானங்களில்

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 13 Aug 2022

Vaanaathi Vaanangalil Kaanatha Lyrics In Tamil

வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ கண்ணே

1. தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ?
என்றும் நீங்காத பனி மழையில்
நீர் தாங்காத குளிரன்றோ?

2. தூக்காத வன் சிலுவை
நீர் தூக்கி சுமப்பாயோ?
கறை காணாத திருரத்தத்தால்
எம்மை கழுவிட வந்தாயோ?

3. உலகோரின் பாவத்திற்காய்
நீ மரிக்க துடிப்பாயோ?
உந்தன் பிதாவின் சித்தத்தினால்
மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?

Vaanaathi Vaanangalil Kaanatha Lyrics In English

Vaanaathi Vaanangalil
Kaanaatha Vinnoliyil
Velliratha Pavaniyilae
Kallaminti Vanthaayo Kannae

1. Thaalaattum Pullanaiyil
Kan Thaedum Alakanto?
Entrum Neengaatha Pani Malaiyil
Neer Thaangaatha Kuliranto?

2. Thookkaatha Van Siluvai
Neer Thookki Sumappaayo?
Karai Kaannaatha Thiruraththathaal
Emmai Kaluvida Vanthaayo?

3. Ulakorin Paavaththirkaay
Nee Marikka Thutippaayo?
Unthan Pithaavin Siththaththinaal
Meendum Uyirppiththu Eluvaayo?

Watch Online

Vaanaathi Vaanangalil Kaanatha MP3 Song

Vaanaathi Vaanangalil Kaanatha Lyrics In Tamil & English

வானாதி வானங்களில்
காணாத விண்ணொளியில்
வெள்ளிரத பவனியிலே
கள்ளமின்றி வந்தாயோ கண்ணே

Vaanaathi Vaanangalil
Kaanaatha Vinnoliyil
Velliratha Pavaniyilae
Kallaminti Vanthaayo Kannae

1. தாலாட்டும் புல்லணையில்
கண் தேடும் அழகன்றோ?
என்றும் நீங்காத பனி மழையில்
நீர் தாங்காத குளிரன்றோ?

Thaalaattum Pullanaiyil
Kan Thaedum Alakanto?
Entrum Neengaatha Pani Malaiyil
Neer Thaangaatha Kuliranto?

2. தூக்காத வன் சிலுவை
நீர் தூக்கி சுமப்பாயோ?
கறை காணாத திருரத்தத்தால்
எம்மை கழுவிட வந்தாயோ?

Thookkaatha Van Siluvai
Neer Thookki Sumappaayo?
Karai Kaannaatha Thiruraththathaal
Emmai Kaluvida Vanthaayo?

3. உலகோரின் பாவத்திற்காய்
நீ மரிக்க துடிப்பாயோ?
உந்தன் பிதாவின் சித்தத்தினால்
மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?

Ulakorin Paavaththirkaay
Nee Marikka Thutippaayo?
Unthan Pithaavin Siththaththinaal
Meendum Uyirppiththu Eluvaayo?

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Tamil Christian Songs 2022

  1. எபிநேசரே (நானும் என் வீடும்) | Naanum En Veedum Lyrics (Chords, MP3 & PPT)
  2. நன்றி சொல்ல வார்த்தையே | Nandri Solla Varthaiye Illa Lyrics Chords MP3
  3. அலைச்சல்களை அறிந்தவரே | Alaichalgalai Arindhavarae Lyrics, MP3, Chords
  4. உம்மை பாடாமல் என்னால் | Ummai Paadamal Ennal Irukka Lyrics, Chords & MP3
  5. கர்த்தர் உன்னை நித்தமும் | Thuthiporai Kaivida Maatar Lyrics Chords MP3
  6. எனக்காக யாவும் | Enakkaga Yaavum Seithu Lyrics Chords MP3
  7. இயேசு என் வீட்டிற்குள் வர | En Veetirkul Vara Lyrics, Chords & MP3

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Kanmalaiyae En Yesuvae – கன்மலையே என் இயேசுவே
  2. Sagalamum Padaithavarey Sarva – சகலமும் படைத்தவரே சர்வ
  3. Kalangi Nindra Velaiyil – கலங்கி நின்ற வேளையில்
  4. Vaana Paraaparanae Ippo – வான பராபரனே இப்போ
  5. Nitham Nitham Unthan – நித்தம் நித்தம் உந்தன்
  6. Alavilla Abishegam – அளவில்லா அபிஷேகம்
  7. Nithiya Magizhchi Song By Ben Samuel – நித்திய மகிழ்ச்சி 47
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *