Unmai Ukkranakaran Nermai – உண்மை உக்ராணக்காரன்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Sangeetha Sevai Oivathillai Vol 2

Unmai Ukkranakaran Nermai Lyrics In Tamil

உண்மை உக்ராணக்காரன்
நேர்மை மனிதன் யார்
அந்த உத்தமனுக்கு நித்தம் கர்த்தர் துணையே
அவர் சித்தம் செய்து சுத்தமடைவான்

1. நீதிமானாய் நல்லவனாய்
நம்மை மாற்ற வல்லவரே
ஏசு கிறிஸ்துவின் தூய இரத்தமே
எம் பாவம் போக்கி சுத்திகரிக்கும்

2. பாவம் யாவும் மறைப்பவனோ
பாரில் என்றும் வாழ்வடையான்
அறிக்கை செய்ததை அகற்றுபவனோ
அளவில்லா தேவ தயை பெறுவான்

3. வேஷமாக திரிபவனே
தோஷமான மனிதனே
பொய்யுலமதின் ஆசை வெறுப்போன்
மெய்யுலகை என்றும் சுதந்தரிப்பான்

4. கொஞ்சத்தில்தான் உண்மையுள்ளோன்
கண்டடைவான் அதிகமே
எஜமான் அருளுவார் ஆசீர்வாதமே
நிஜமாய் சந்தோஷம் அனுபவிப்பான்

5. நேர்மையாக நடப்பவர்கள்
நல்லமுடிவை விரும்புவோர்
சமாதானத்திற்குள் பிரவேசித்துமே
சந்ததம் விண்ணதில் இளைப்பாறுவார்

Unmai Ukkranakaran Nermai Lyrics In English

Unmai Ukranakaran
Nermai Manithan Yaar
Antha Uthamanuku Nitham Karthar Thunaiyae
Avar Sitham Seithu Suthamadaivan

1. Nithimanai Nallavanai
Namai Matra Vallavarae
Yesu Chirshthuvin Thooya Rathamae
Em Bavam Pokki Suthikarigum

2. Pavam Yavum Marapavanae
Paaril Endrum Valvadaiyan
Arikai Seithathai Agadrupavanae
Alavilla Deva Thayai Peruvan

3. Vesamaga Thiripavanae
Thosamana Manithanae
Poiulamathin Asai Veruppon
Meiulagai Endrum Suthantharipan

4. Konjathilthan Unmaiullon
Kandaivan Athigamae
Ejaman Aruluvar Aaservathamae
Nijamai Santhosam Anupavipan

5. Nermaiyaga Nadapavarkal
Nallamudivai Virumbivor
Samathanathirkul Pravesithumae
Santham Vinnithil Ilaiparuvar

Watch Online

Unmai Ukkranakaran Nermai MP3 Song

Unmai Ukranakaran Nermai Lyrics In Tamil & English

உண்மை உக்ராணக்காரன்
நேர்மை மனிதன் யார்
அந்த உத்தமனுக்கு நித்தம் கர்த்தர் துணையே
அவர் சித்தம் செய்து சுத்தமடைவான்

Unmai Ukranakaran
Nermai Manithan Yaar
Antha Uthamanuku Nitham Karthar Thunaiyae
Avar Sitham Seithu Suthamadaivan

1. நீதிமானாய் நல்லவனாய்
நம்மை மாற்ற வல்லவரே
ஏசு கிறிஸ்துவின் தூய இரத்தமே
எம் பாவம் போக்கி சுத்திகரிக்கும்

Nithimanai Nallavanai
Namai Matra Vallavarae
Yesu Chirshthuvin Thooya Rathamae
Em Bavam Pokki Suthikarigum

2. பாவம் யாவும் மறைப்பவனோ
பாரில் என்றும் வாழ்வடையான்
அறிக்கை செய்ததை அகற்றுபவனோ
அளவில்லா தேவ தயை பெறுவான்

Pavam Yavum Marapavanae
Paaril Endrum Valvadaiyan
Arikai Seithathai Agadrupavanae
Alavilla Deva Thayai Peruvan

3. வேஷமாக திரிபவனே
தோஷமான மனிதனே
பொய்யுலமதின் ஆசை வெறுப்போன்
மெய்யுலகை என்றும் சுதந்தரிப்பான்

Vesamaga Thiripavanae
Thosamana Manithanae
Poiulamathin Asai Veruppon
Meiulagai Endrum Suthantharipan

4. கொஞ்சத்தில்தான் உண்மையுள்ளோன்
கண்டடைவான் அதிகமே
எஜமான் அருளுவார் ஆசீர்வாதமே
நிஜமாய் சந்தோஷம் அனுபவிப்பான்

Konjathilthan Unmaiullon
Kandaivan Athigamae
Ejaman Aruluvar Aaservathamae
Nijamai Santhosam Anupavipan

5. நேர்மையாக நடப்பவர்கள்
நல்லமுடிவை விரும்புவோர்
சமாதானத்திற்குள் பிரவேசித்துமே
சந்ததம் விண்ணதில் இளைப்பாறுவார்

Nermaiyaga Nadapavarkal
Nallamudivai Virumbivor
Samathanathirkul Pravesithumae
Santham Vinnithil Ilaiparuvar

Unmai Ukkraanakaaran Nermai MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

🎤 More Songs By Sarah Navaroji

  1. தேவ சாயல் ஆக மாறி (Deva Saayal Aaka Maari) Lyrics Chords MP3
  2. பிறந்தார் பிறந்தார் வானவர் | Piranthar Piranthar Vanavar Lyrics Tamil & MP3
  3. தம் கிருபை பெரிதல்லோ | Tham Kirubai Paerithallo Lyrics & MP3
  4. கொஞ்ச காலம் இயேசுவுக்காக Lyrics, MP3, Chords | Konja Kalam Yesuvukaga
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae
  6. Aananthamaay Inpak Kaanaan – ஆனந்தமாய் இன்பக்
  7. சத்திய வேதம் பக்தரின் கீதம் | Sathiya Vedham Baktharin Lyrics, Chords, MP3

💿 Tamil Keerthanai Songs Album Songs Lyrics

  1. Maasillatha Devan Puthiran – மாசில்லாத தேவ புத்திரன்
  2. அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
  3. Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்
  4. Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Chinna Chittu Kuruviye – சின்ன சீட்டு குருவியே
  2. Anathi Anbinale Pirithirey – அநாதி அன்பினாலே பிரித்தீரே
  3. Vivaakam Thuymai Vaazhvae – விவாகம் தூய்மை வாழ்வே
  4. Um Karam Ennai – உம் கரம் என்னை பிடித்ததைய்யா
  5. Azhaipin Satham Thonikum Naeram – அழைப்பின் சத்தம் தொனிக்கும்
  6. Ummaal Koodum Vol 4 Songs – உம்மால் கூடும் Vol 4
  7. Paraloga Akkiniyae Vaarum – பரலோக அக்கினியே 1
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *