Tamil Christava Padal
Artist: Unknown
Album: Tamil Christian Songs 2024
Released on: 26 Jul 2024
Ullankayil Varaindhavare Lyrics In Tamil
உள்ளங்கையில் வரைந்தவரே
தாயின் கருவில் அறிந்தவரே
தகப்பன் சுமப்பது போல்
என்னை தினம் சுமப்பவரே – 2
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே
1. பாடுகள் மத்தியிலே
பரிசுத்தமாய் வாழச் செய்தீர்
பயனற்ற நிலமானேன் விதை போட்டு, விளையச் செய்தீர் – 2
நேசரே ஆத்தும நேசரே
என் நேசரே ஆத்தும நேசரே
2. என்னை நீர் அழைத்து வந்து
ஊதியத்தை கொடுத்துவிட்டீர்
உண்மையுள்ளவன் என்று
உம்மோடு சேர்த்துக்கொண்டீர். – 2
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே
3. அறுவடை மிகுதி ஐயா
ஆட்களோ குறையுதைய்யா
அறுத்து களஞ்சியத்தில்
சேர்க்கும்படி உதவி செய்தீர் – 2
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே
Ullankayil Varaindhavare Song Lyrics In English
Ullankayil Varainthavare
Thayin Karuvil Arinthavare
Thagappan Sumappathu Pol
Ennai Thinam Sumappavare – 2
Nesare Aathuma Nesare
En Nesare Aathuma Nesare
1. Paadugal Maththiyile
Parisuththamai Vaazha Seitheer
Payanatra Nilamaanen Vithai Pottu
Vilaiya Seitheer – 2
Nesare Aathuma Nesare
En Nesare Aathuma Nesare
2. Ennai Neer Azhaithhtu Vanthu
Othiyathhtai Koduththu Vitteer
Unmaiyullavan Endru Ummodu Serththu Kondeer – 2
Nesare Aathuma Nesare
En Nesare Aathuma Nesare
3. Aruvadai Miguthi Aiya
Aatgalo Kuraiyuthaiyya
Aruththu Kalanchiyaththil
Serkkum Padi Uthavi Seitheer – 2
Nesare Aathuma Nesare
En Nesare Aathuma Nesare
Watch Online
Ullankayil Varaindhavare MP3 Song
Technician Information
Ullankayil Varaindhavare Thaayin Lyrics In Tamil & English
உள்ளங்கையில் வரைந்தவரே
தாயின் கருவில் அறிந்தவரே
தகப்பன் சுமப்பது போல்
என்னை தினம் சுமப்பவரே – 2
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே
Ullankayil Varainthavare
Thayin Karuvil Arinthavare
Thagappan Sumappathu Pol
Ennai Thinam Sumappavare – 2
Nesare Aathuma Nesare
En Nesare Aathuma Nesare
1. பாடுகள் மத்தியிலே
பரிசுத்தமாய் வாழச் செய்தீர்
பயனற்ற நிலமானேன் விதை போட்டு, விளையச் செய்தீர் – 2
நேசரே ஆத்தும நேசரே
என் நேசரே ஆத்தும நேசரே
1. Paadugal Maththiyile
Parisuththamai Vaazha Seitheer
Payanatra Nilamaanen Vithai Pottu
Vilaiya Seitheer – 2
Nesare Aathuma Nesare
En Nesare Aathuma Nesare
2. என்னை நீர் அழைத்து வந்து
ஊதியத்தை கொடுத்துவிட்டீர்
உண்மையுள்ளவன் என்று
உம்மோடு சேர்த்துக்கொண்டீர். – 2
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே
2. Ennai Neer Azhaithhtu Vanthu
Othiyathhtai Koduththu Vitteer
Unmaiyullavan Endru Ummodu Serththu Kondeer – 2
Nesare Aathuma Nesare
En Nesare Aathuma Nesare
3. அறுவடை மிகுதி ஐயா
ஆட்களோ குறையுதைய்யா
அறுத்து களஞ்சியத்தில்
சேர்க்கும்படி உதவி செய்தீர் – 2
நேசரே ஆத்தும நேசரே
என் நேரே ஆத்தும நேசரே
3. Aruvadai Miguthi Aiya
Aatgalo Kuraiyuthaiyya
Aruththu Kalanchiyaththil
Serkkum Padi Uthavi Seitheer – 2
Nesare Aathuma Nesare
En Nesare Aathuma Nesare
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,











