Praise Songs
Santhosathudanae Aadi Paduvom Lyrics In Tamil
சந்தோஷத்துடனே ஆடிப் பாடுவோம்
சந்தோஷத்துடனே ஆர்ப்பரிக்கிறோம்
சந்தோஷத்துடனே கொண்டாடுவோம்
சந்தோஷத்துடனே வாழ்த்திடுவோம்
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
சந்தோஷத்தோடே ஆராதிப்போம்
யாவே யெகோவா இயேசு மெசாயா
எங்களை ஆளும் நீதின் அரசே
என்றும் நடத்தும் நல்ல மேய்பரே
எங்கும் இறங்கும் தூய ஆவியே
இறங்கும் இறங்கும் பரிசுத்தரே
உம்மை ஆ ஆ ஆராதிப்பேன்
அன்பே அன்பே அன்பே
துதியே – 3
உமக்கே இயேசுவே – 3
ஆல்மைட்டி சர்வ சக்தியாம்
யெஷுரா பயப்படாதே
சேனையின் கர்த்தர் நல்லவரே
மாட்சி மிகுந்த மன்னவரே
என்னை நடத்தும் அபிஷேகமே
என்றும் நமக்கும் தோல்வி இல்லையே
Santhosadhudanae Aadi Paduvom Lyrics In English
Santhosathudanea Aadi Paaduvom
Santhosathudanae Aarparigirom
Santhosathudanae Kondaduvom
Santhosathudanae Vazhthiduvom
Aaradhigirom Aaradhigirom
Aaviodum Unmaiyodum Aaradhipom
Aaradhigirom Aarathigirom
Santhosathodae Aarathipom
Yaavea Jehova Yesu Mesaiah
Engalai Aalum Needhin Arasae
Endrum Nadadhum Nalla Meiparae
Engum Irangum Thooya Aaviyae
Irangum Irangum Parisudharae
Ummai Ahh Aaradhipean
Anbae Anbae Anbae
Thudhiyae – 3
Umakae…. Yesuvae – 3
Almighty Sarva Shakthiyaam
Jeshura Bayapadathae
Senaiyin Karthar Nallavarae
Maatchi Miguntha Mannavarae
Ennai Nadadhum Abhishegamae
Endrum Namakum Tholvi Illaiyae
Watch Online
Santhosathudanae Aadi Paduvom MP3 Song
Santhosathudanae Aadi Paaduvom Lyrics In Tamil & English
சந்தோஷத்துடனே ஆடிப் பாடுவோம்
சந்தோஷத்துடனே ஆர்ப்பரிக்கிறோம்
சந்தோஷத்துடனே கொண்டாடுவோம்
சந்தோஷத்துடனே வாழ்த்திடுவோம்
Santhosathudanea Aadi Paaduvom
Santhosathudanae Aarparigirom
Santhosathudanae Kondaduvom
Santhosathudanae Vazhthiduvom
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
சந்தோஷத்தோடே ஆராதிப்போம்
Aaradhigirom Aaradhigirom
Aaviodum Unmaiyodum Aaradhipom
Aaradhigirom Aarathigirom
Santhosathodae Aarathipom
யாவே யெகோவா இயேசு மெசாயா
எங்களை ஆளும் நீதின் அரசே
என்றும் நடத்தும் நல்ல மேய்பரே
எங்கும் இறங்கும் தூய ஆவியே
இறங்கும் இறங்கும் பரிசுத்தரே
Yaavea Jehova Yesu Mesaiah
Engalai Aalum Needhin Arasae
Endrum Nadadhum Nalla Meiparae
Engum Irangum Thooya Aaviyae
Irangum Irangum Parisudharae
உம்மை ஆ ஆ ஆராதிப்பேன்
அன்பே அன்பே அன்பே
துதியே – 3
உமக்கே இயேசுவே – 3
Ummai Ahh Aaradhipean
Anbae Anbae Anbae
Thudhiyae – 3
Umakae Yesuvae – 3
ஆல்மைட்டி சர்வ சக்தியாம்
யெஷுரா பயப்படாதே
சேனையின் கர்த்தர் நல்லவரே
மாட்சி மிகுந்த மன்னவரே
என்னை நடத்தும் அபிஷேகமே
என்றும் நமக்கும் தோல்வி இல்லையே
Almighty Sarva Shakthiyaam
Jeshura Bayapadathae
Senaiyin Karthar Nallavarae
Maatchi Miguntha Mannavarae
Ennai Nadadhum Abhishegamae
Endrum Namakum Tholvi Illaiyae
Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.
🎤 More Songs By Daniel Jawahar
- Kalangal Marum Naerangal – காலங்கள் மாறும் நேரங்கள்
- Aviyanavar Balamai Irangidum – ஆவியானவர் பலமாய்
- Yaarai Theduven Engu Oduven – யாரைத் தேடுவேன் எங்கு
- Uyirodu Uyiraga Kalanthavaru – உயிரோடு உயிராக கலந்தவரு
- Kanmalaiyae En Thanjam – கன்மலையே என் தஞ்சமே
- Gunapadu Paavi Deva Kobam – குணப்படு பாவி தேவ கோபம்
- Sarva Vallavar Savai – சர்வ வல்லவர் சாவை வென்றவர்
💿 Paaduvaen Album Songs Lyrics
- Munthina Aalayathin | முந்தின ஆலயத்தின் Lyrics Chords MP3
- Kartharae Aaviyanavar Aaviyil – கர்த்தரே ஆவியானவர் ஆவியில்
- கனாவூரின் கல்யாண வீட்டுக்கு Lyrics | Kaana Oorin Kalyaana Veetuku Chords MP3
- Paaduvaen Vol 6 – பாடுவேன் Vol 6
- En Uyirae En Belanae – என் உயிரே என் பெலனே
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Neega Illama Ennale – நீங்க இல்லாம என்னாலே
- Jebathotta Jeyageethangal Vol 40 – ஜெ. ஜெ. Vol – 40
- Worthy Is The Lamb – English Gospel Songs
- Avar Anbin Devaney Avar – அவர் அன்பின் தேவனே
- Baruch Adonai El O Hey – Alwin Thomas
- Aaviyanavarae Aaviyanavarae – ஆவியானவரே ஆவியானவரே
- Yahweh Ennum Kanathirkuriya – யாவோ என்னும்…











