Christava Padalgal Tamil
Artist: Pr. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 3
Sagayam Seiyum Kanmalaiye Lyrics in Tamil
சகாயம் செய்யும் கன்மலையே
சரணடைந்தேன் உம் சந்நிதி
தேவா சரணம் சரணம்
இயேசு ராஜா சரணம் சரணம்
1. கை தூக்கி எடுத்தீரே
காணங்களால் புகழ்வேன்
சஞ்சலம் மாற்றினீர் சந்தோசம் அளித்தீர்
சங்கீதங்கள் பாடுவேன்
நன்றி இயேசு ராஜா
சரணம் இயேசு ராஜா
2. எதைக் குறித்தும் கலக்கமில்லை
எபினேசர் இருப்பதினால்
கருவில் கண்டவர் கைவிடமாட்டீர்
காலமெல்லாம் போதும் நீரே
3. வாழ்க்கை பயணத்திலே
துணையாக வருபவரே
காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும்
கரை சேர்க்கும் தெய்வம் நீரே
Sagayam Seiyum Kanmalaiyae Lyrics in English
Sagayam Seiyum Kanmalaiyae
Saranadanthen Um Santhathi
Dheva Saranam Saranam
Yesu Raja Saranam Saranam
1. Kai Thuki Eduthirea
Kanalgalal Pugazhven
Sanjalam Matrineer Santhosam Alitheer
Sangeethangal Paduven
Nandri Yesu Raja
Saranam Yesu Raja
2. Ethaikurithum Kalakamilai
Ebinesar Erupathinal
Karuvil Kandavar Kaividamateer
Kalamelam Pothum Neerea
3. Vazhkai Payanathile
Thunaiyaga Varubavarea
Katru Vesatum Kadalum Pongatum
Karai Serkum Dheivam Neerea
Sagayam Seiyum Kanmalaiye MP3 Song
Sakayam Seiyum Kanmalaiye Lyrics in Tamil & English
சகாயம் செய்யும் கன்மலையே
சரணடைந்தேன் உம் சந்நிதி
தேவா சரணம் சரணம்
இயேசு ராஜா சரணம் சரணம்
Sagayam Seiyum Kanmalaiyae
Saranadanthen Um Santhathi
Dheva Saranam Saranam
Yesu Raja Saranam Saranam
1. கை தூக்கி எடுத்தீரே
காணங்களால் புகழ்வேன்
சஞ்சலம் மாற்றினீர் சந்தோசம் அளித்தீர்
சங்கீதங்கள் பாடுவேன்
Kai Thuki Eduthirea
Kanalgalal Pugazhven
Sanjalam Matrineer Santhosam Alitheer
Sangeethangal Paduven
நன்றி இயேசு ராஜா
சரணம் இயேசு ராஜா
Nandri Yesu Raja
Saranam Yesu Raja
2. எதைக் குறித்தும் கலக்கமில்லை
எபினேசர் இருப்பதினால்
கருவில் கண்டவர் கைவிடமாட்டீர்
காலமெல்லாம் போதும் நீரே
Ethaikurithum Kalakamilai
Ebinesar Erupathinal
Karuvil Kandavar Kaividamateer
Kalamelam Pothum Neerea
3. வாழ்க்கை பயணத்திலே
துணையாக வருபவரே
காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும்
கரை சேர்க்கும் தெய்வம் நீரே
Vazhkai Payanathile
Thunaiyaga Varubavarea
Katru Vesatum Kadalum Pongatum
Karai Serkum Dheivam Neerea
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,
🎤 More Songs By Reegan Gomez
- தலைமுறை தலைமுறையாய் எங்கள் | Thalaimurai Thalaimuraiyaai Lyrics, MP3 & Chords
- எந்தன் கன்மலையானவரே | Enthan Kanmalai Aanavare Lyrics Chords MP3
- அக்கினியில் நடந்து வந்தோம் | Akkiniyil Nadandhu Vandhom Lyrics Chords MP3
- பிரசன்னமே தேவ பிரசன்னமே | Ennodu Neer Irupadhe Lyrics Chords MP3
- என் ஆத்துமாவே கர்த்தரை | En Aathumavae Kartharai Lyrics Chords & MP3
- தலைமுறை தலைமுறையாய் உம்மை | Thalaimurai Thalaimuraiyai Ummai Lyrics MP3 Chords
- கண்மணி போல் என்னைக் காப்பவரே | Kanmani Pol Ennai Kaapavarae Lyrics and MP3
💿 Aarathanai Aaruthal Geethangal Album Songs Lyrics
- கிருபை மேலானது | Kirubai Maelanadhu Lyrics MP3 Chords
- Kuraivillaamal Kaatheeraiyaa – குறைவில்லாமல் காத்தீரையா
- Tharisanam Thanthavare Song – தரிசனம் தந்தவரே 03
- Jeba Aaviyaal Nirapum Aiya – ஜெப ஆவியால் நிரப்பும் ஐயா
- எபிநேசரே ஆராதனை Lyrics | Ebinesarae Aaradhanai En Chords & MP3
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Yesu En Ithayathile – இயேசு என் இதயத்திலே எந்நேரமும்
- Yesu Ennodu Irukkiraar – இயேசு என்னோடு
- Jebathotta Jeyageethangal Vol 38 – ஜெ. ஜெ. Vol – 38
- Jayam Edupom Jayam Edupom – ஜெயம் எடுப்போம்
- Dhesame Nee Sugamaga – தேசமே நீ சுகமாக
- Raajathi Raajan Devathi – ராஜாதி ராஜன் தேவாதி
- Kazhugu Pola Kathirunthu – கழுகு போல காத்திருந்து











