Piranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன்

Tamil Gospel Songs

Artist: Sam Moses
Album: Solo Songs

Piranthar Piranthar Balan Lyrics In Tamil

பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே – 2

ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா – 2
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா – 2

தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் – 2
– பிறந்தார்

பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே – 2

உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார் – 2

Piranthar Piranthar Balan Lyrics In English

Piranthaar Piranthaar Paalan Yesu Piranthaar
Mariyaal Petreduththa Maathaevan
Meetparukku Makimaiyai Kaaththidavae – 2

Haappi Kirismas Allaeluyaa – 2
Allaeluyaa Haappi Kirismas Allaeluyaa – 2

Thaaveethin Vaerinilae Arputhamaay Thavalnthaar
Thaviththa Ullaththaiyae Thaettidavae Piranthaar – 2
– Piranthaar

Paavaththil Ullavarai Paasamaay Meetkkavae
Paraloka Iraajjiyaththilae Arputhamaay Serkkavae – 2

Unnatha Thaevanaanavar Ulakaththukku Oliyaanavar
Irulil Ullavarkalai Inpamaay Meetka Piranthaar – 2

Piranthar Piranthar Balan Yesu Lyrics In Tamil & English

பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே – 2

Piranthaar Piranthaar Paalan Yesu Piranthaar
Mariyaal Petreduththa Maathaevan
Meetparukku Makimaiyai Kaaththidavae – 2

ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா – 2
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா – 2

Haappi Kirismas Allaeluyaa – 2
Allaeluyaa Haappi Kirismas Allaeluyaa – 2

தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் – 2
– பிறந்தார்

Thaaveethin Vaerinilae Arputhamaay Thavalnthaar
Thaviththa Ullaththaiyae Thaettidavae Piranthaar – 2

பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே – 2

Paavaththil Ullavarai Paasamaay Meetkkavae
Paraloka Iraajjiyaththilae Arputhamaay Serkkavae – 2

உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார் – 2

Unnatha Thaevanaanavar Ulakaththukku Oliyaanavar
Irulil Ullavarkalai Inpamaay Meetka Piranthaar – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

🎤 More Songs By Tamil Solo Songs

  1. நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
  2. (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
  3. நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
  4. இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
  5. வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
  6. 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
  7. உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Thaangatumae Um Kirubai – தாங்கட்டுமே உம் கிருபை
  2. Vaaliban Than Vazhiyai Ethanal – வாலிபன் தன் வழியை
  3. நன்றி பலிகள் செலுத்தியே Lyrics MP3 Chords | Nandri Baligal Seluthiye
  4. Aarathanai Nayaganey – ஆராதனை நாயகனே – Aaron Bala
  5. Nerukka Nerukka Nasungi – நெருக்க நெருக்க நசுங்கி
  6. Vaarum Emathu Varumai – வாரும் எமது வறுமை நீக்க
  7. Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *