Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Pajithidum Suviseda Thirusapai Lyrics In Tamil
பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே
பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே
நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவோமே
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே
திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்,
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்.
Pajiththidum Suviseda Thiruchchapai Lyrics In English
Pajiththidum Suviseda Thiruchchapaiyorae
Paranai Ninaiththuth Thinam Makilveerae.
Pajiththidum Suviseshasapaikkul Vanthaarae
Paranarulaal Jeyamataintheerae
Thujam Pitiththae Jeyamenap Pukalveerae
Thothrasangaீrththanam Thuthyam Seyveerae
Nithya Suvisedamae Naervaliyaamae,
Nimalanarul Valipovomae
Sathya Maraipitikkil Valithavaromae
Thathva Kunnaakaran Thanaiththuthippomae
Thirukkurusil Mariththorathu Naesam,
Thinam Maravaathae, Vaivisuvaasam,
Irakka Punnnniyangalaal Elil Nakarvaasam,
Iniperalaamena Vennnuthal Mosam.
Pajithidum Suviseda Thirusapai Lyrics In Tamil & English
பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.
Pajiththidum Suviseda Thiruchchapaiyorae
Paranai Ninaiththuth Thinam Makilveerae.
பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே
Pajiththidum Suviseshasapaikkul Vanthaarae
Paranarulaal Jeyamataintheerae
Thujam Pitiththae Jeyamenap Pukalveerae
Thothrasangaீrththanam Thuthyam Seyveerae
நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவோமே
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே
Nithya Suvisedamae Naervaliyaamae,
Nimalanarul Valipovomae
Sathya Maraipitikkil Valithavaromae
Thathva Kunnaakaran Thanaiththuthippomae
திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்,
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்.
Thirukkurusil Mariththorathu Naesam,
Thinam Maravaathae, Vaivisuvaasam,
Irakka Punnnniyangalaal Elil Nakarvaasam,
Iniperalaamena Vennnuthal Mosam.
🎤 More Songs By Tamil Keerthanai Songs
- நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics, MP3 & Chords | Nandri Sollamal Irukkave
- இன்ப இயேசு ராஜாவை | Inba Yesu Rajavai Nan Lyrics Chords MP3
- அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
- உம் பாதம் பணிந்தேன் | Um Patham Paninthen Lyrics Chords MP3
- கர்த்தரை நான் எக்காலமும் Lyrics, MP3 & Chords | Kartharai Naan Ekkaalamum
- ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை Lyrics MP3 | Sthothiram Seivenae Ratchakanai Chords
- தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ | Deva Pitha Enthan Meippen Lyrics Chords MP3
💿 Unknown Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Varushangal Dhorum Neer – வருஷங்கள் தோறும் நீர்
- Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
- En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- எண்ணி எண்ணி துதி செய்வாய் | Enni Enni Thuthi Seivaai Lyrics MP3 Chords
- Sollum Sollum Enakku – சொல்லும் சொல்லும் எனக்கு
- Vetkapattu Povathillai En – வெட்கப்பட்டுப் போவதில்லை
- Worship Medley 3 Benny Joshua
- Appa Sonna Vaakugal – அப்பா சொன்ன வாக்குகள்
- Vaanjikkiren Yasikkiren – வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
- Paadi Pugalven Naan – பாடி புகழ்வேன் நான்











