Artist: Bharathi Paul
Album: Tamil Keerthanai Songs
Released on: 10 Jan 1974
Alleluya Namathu Andavarai Lyrics in Tamil
அல்லேலூயா நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம் – 2
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து
1. மாட்சியான வல்ல கர
மகத்துவத்துகாகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம் – 2
மாசில்லா சுர மண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை
தேன் குழலோடும் துதித்திடுவோம்
2. அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம் – 2
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும்
பாடி துதித்து உயர்த்திடுவோம்
Alleluya Namathu Andavarai Lyrics in English
Allaelooyaa Namathandavarai
Avar Aalayaththil Tholuvom – 2
Avarutaiya Kiriyaiyaana
Aakaaya Virivai Parththu
1. Maatchiyaana Valla Kara
Makaththuvaththukaakavum Thuthipom
Maa Ekkaala Thoniyodum
Veenaiyodum Thuthippom – 2
Maasillaa Sura Mandalaththodum
Thampuruvodum Nadanaththodum
Maaperiyaalodum Innisai
Thaen Kulalodum Thuthiththiduvom
2. Allaelooyaa Osaiyulla
Kaiththaalangalai Kondum Thuthippom
Avarutaiya Puthuppaatta
Pannisaiththu Thuthippom – 2
Athisaya Pataippukal Anaiththodum
Uyirinai Petra Yavattadum
Allaelooyaa Geetham Anaivarum
Paati Thuthiththu Uyarththiduvom
Watch Online
Alleluya Namathu Andavarai MP3 Song
Alleluya Namathu Andavarai Avar Lyrics in Tamil & English
அல்லேலூயா நமதாண்டவரை
அவர் ஆலயத்தில் தொழுவோம் – 2
Allaelooyaa Namathu Aandavarai
Avar Aalayaththil Tholuvom – 2
அவருடைய கிரியையான
ஆகாய விரிவை பார்த்து
Avarutaiya Kiriyaiyaana
Aakaaya Virivai Parththu
1. மாட்சியான வல்ல கர
மகத்துவத்துகாகவும் துதிப்போம்
மா எக்காள தொனியோடும்
வீணையோடும் துதிப்போம் – 2
Maatchiyaana Valla Kara
Makaththuvaththukaakavum Thuthippom
Maa Ekkaala Thoniyodum
Veenaiyodum Thuthippom – 2
மாசில்லா சுர மண்டலத்தோடும்
தம்புருவோடும் நடனத்தோடும்
மாபெரியாழோடும் இன்னிசை
தேன் குழலோடும் துதித்திடுவோம்
Maasillaa Sura Mandalaththodum
Thampuruvodum Nadanaththodum
Maaperiyaalodum Innisai
Thaen Kulalodum Thuthiththiduvom
2. அல்லேலூயா ஓசையுள்ள
கைத்தாளங்களை கொண்டும் துதிப்போம்
அவருடைய புதுப்பாட்டை
பண்ணிசைத்து துதிப்போம் – 2
Allaelooyaa Osaiyulla
Kaiththaalangalai Kondum Thuthippom
Avarutaiya Puthuppaatta
Pannisaiththu Thuthippom – 2
அதிசய படைப்புகள் அனைத்தோடும்
உயிரினை பெற்ற யாவற்றோடும்
அல்லேலூயா கீதம் அனைவரும்
பாடி துதித்து உயர்த்திடுவோம்
Athisaya Pataippukal Anaiththodum
Uyirinai Petra Yavattadum
Allaelooyaa Geetham Anaivarum
Paati Thuthiththu Uyarththiduvom
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs, Tamil Keerthanai Songs,
🎤 More Songs By Tamil Keerthanai Songs
- நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics, MP3 & Chords | Nandri Sollamal Irukkave
- இன்ப இயேசு ராஜாவை | Inba Yesu Rajavai Nan Lyrics Chords MP3
- அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
- உம் பாதம் பணிந்தேன் | Um Patham Paninthen Lyrics Chords MP3
- கர்த்தரை நான் எக்காலமும் Lyrics, MP3 & Chords | Kartharai Naan Ekkaalamum
- ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை Lyrics MP3 | Sthothiram Seivenae Ratchakanai Chords
- தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ | Deva Pitha Enthan Meippen Lyrics Chords MP3
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும் இயேசு நாதா
- Vetha Puththagame Vetha – வேத புத்தகமே வேத
- வாழ்வே நீர் தானையா | Vazhve Neerthanaiya Full Lyrics MP3
- Ennodu Ennalum En – என்னோடு எந்நாளும் என்
- Idhu Varai Seidha – இதுவரை செய்த செயல்களுக்காக
- Ummaal Kudathathu Onrumillai – உம்மால் கூடாதது ஒன்றுமில்லை
- Rajareega Kembeera Thoniyodu – இராஜரீக கெம்பீரத்தொனியோடு











