Tamil Gospel Songs
Artist: Arpana Sharon
Album: Solo Songs
Released on: 17 Jun 2022
Paasathil Valarum Kaalam Lyrics In Tamil
பாசத்தில் வளரும் காலம்
வாசத்தால் நிறையும் உள்ளம்
பனி விழும் நேரம் உலகமெங்கும்
பரிசுத்த கானம் இதயம் எங்கும் – 2
இதை நினைத்து என் ஆசை
உம்மில் பிறக்கும்
என் இதய இயேசுவே
மண்ணில் பிறந்த
வெளிச்சம் நீரே
என்னை நடத்தும்
ஒளி என் இயேசுவே
பாதையை அறியா ஆடு
பாவத்தில் புதைந்த பாவி
எனக்கென பிறந்தீரே
உம்மையே தந்தீரே
Pasathil Valarum Kalam Lyrics In English
Paasaththil Valarum Kaalam
Vaasaththaal Niraiyum Ullam
Pani Vilum Naeram Ulakamengum
Parisuththa Kaanam Ithayam Engum – 2
Ithai Ninaiththu En Aasai
Ummil Pirakkum
En Ithaya Yesuvae
Mannnnil Pirantha
Velichcham Neerae
Ennai Nadaththum
Oli En Yesuvae
Paathaiyai Ariyaa Aadu
Paavaththil Puthaintha Paavi
Enakkena Pirantheerae
Ummaiyae Thantheerae
Paasathil Valarum Kaalam MP3 Song
Paasaththil Valarum Kaalam Lyrics In Tamil & English
பாசத்தில் வளரும் காலம்
வாசத்தால் நிறையும் உள்ளம்
பனி விழும் நேரம் உலகமெங்கும்
பரிசுத்த கானம் இதயம் எங்கும் – 2
Paasaththil Valarum Kaalam
Vaasaththaal Niraiyum Ullam
Pani Vilum Naeram Ulakamengum
Parisuththa Kaanam Ithayam Engum – 2
இதை நினைத்து என் ஆசை
உம்மில் பிறக்கும்
என் இதய இயேசுவே
Ithai Ninaiththu En Aasai
Ummil Pirakkum
En Ithaya Yesuvae
மண்ணில் பிறந்த
வெளிச்சம் நீரே
என்னை நடத்தும்
ஒளி என் இயேசுவே
Mannnnil Pirantha
Velichcham Neerae
Ennai Nadaththum
Oli En Yesuvae
பாதையை அறியா ஆடு
பாவத்தில் புதைந்த பாவி
எனக்கென பிறந்தீரே
உம்மையே தந்தீரே
Paathaiyai Ariyaa Aadu
Paavaththil Puthaintha Paavi
Enakkena Pirantheerae
Ummaiyae Thantheerae
🎤 More Songs By Arpana Sharon
- அலைச்சல்களை அறிந்தவரே | Alaichalgalai Arindhavarae Lyrics, MP3, Chords
- En Ethirkalam Um Kaigalil – என் எதிர்காலம் உம்
- Pudhu Ennaiyaal Ennai – புது எண்ணெயாள் என்னை
- Sirapanadhaye Avar Seivar – சிறப்பானதையே அவர் செய்வார்
- Adonai Jeevikkiraen Ummai – அடோனை ஜீவிக்கிறேன்
- Anbu Yaesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு
- Neer Vendum Yesuvae – நீர் வேண்டும் இயேசுவே
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Koyil Komali – கோயில் கோமாளி – Ravi Bharath
- Rakala Neram Raja Um – ராகால நேரம் ராஜா உம்
- வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் Lyrics | Veedum Aasthiyum Pithakkal Song MP3 Chords
- Tharunamae Parama Sareeri – தருணமே பரம சரீரி
- Yesu Ennodu Irupathal – இயேசு என்னோடு இருப்பதால்
- Yesuvin Karangalai Patri – இயேசுவின் கரங்களைப் பற்றி
- Nallavarae Umakku Nandri – நல்லவரே உமக்கு நன்றி











