Neer Podhum Neer Podhum – நீர் போதும் நீர் போதும்

Tamil Gospel Songs

Artist: Rock Eternal Worship ft Reenu Kumar
Album: Kanmalai Vol 2
Released on: 29 Sep 2020

Neer Podhum Neer Lyrics In Tamil

நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்

எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு – 2
– நீர் போதும்

1. மாறாத அளவில்லா அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
எதிர்பாரா நேசரின்அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்

வேண்டாம் வேண்டாம் இந்த உலகம் வேண்டாம்
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
ஏமாற்றிடும் இந்த மனுஷரும் வேண்டாம்
உம் அன்பு போதும உம் அன்பு போதும்

2. என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்

என் துணையாளரே என் மணவாளனே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
எந்தன் வாழ்வில் எனக்கெல்லாம் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்

உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம் பாதம் ஒன்றே போதுமே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே

உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
ஏமாற்றம் என்றும் இல்லையே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே

Neer Podhum Neer Lyrics In English

Neer Podhum Neer Podhum
Um Anbu Vinodham
Neer Podhum Neer Podhum
Um Anbu Eppodhum

Ekkalum Enneramum Maratha Anbu
Ennilaiyilum Soolnilayilum
Kuraiyatha Anbu – 2
Neer Podhum

1. Maratha Alavilla Anbu Umadhu
Um Anbu Podhum Um Anbu Podhum
Ethirparatha Nesarin Anbu Umadhu
Um Anbu Podum Um Anbu Podhum

Vendam Vendam Indha Ulagam Vendam
Um Anbu Podhum Um Anbu Podhum
Ematridum Indha Manusharum Vendam
Um Anbu Podhu Um Anbu Podhu

2. En Nerukathil Thunai Nindra Nesar Neerae
Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen
En Kanneerai Thudaikindra Thagappan Neerae
Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen

En Thunaiyaalare En Manavalane
Ummai Nambi Vandhen Ummai Nambi Vandhen
Enthan Vazhvil Enakelam Neerae
Ummai Nambi Vandhen Ummai Nambi Vandhen

Ummai Nambi Vandhen Yesuvae
Ummai Nambi Vandhen Yesuvae
Um Padham Ondrae Podhume
Ummai Nambi Vandhen Yesuvae

Ummai Nambi Vandhen Yesuvae
Ummai Nambi Vandhen Yesuvae
Yematram Yendrum Illaiyea
Ummai Nambi Vandhen Yesuvae

Watch Online

Neer Podhum Neer MP3 Song

Technician Information

Lyrics & Tune : Ps. Reenukumar
Recorded At Audiophile Studio : Mervin T Thomas
Vocal Processing At 20db Studios : Avinash Sathish
Mix & Master : Jerome Allan Ebenezer
Shooting Floor : Vgs Studios
Special Thanks To Timmy Vanderputt : Audio Sciences
Dop : Jack Godson ( Prores Media)
A Rec Media Production

Neer Podhum Neer Podhum Lyrics In Tamil & English

நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு வினோதம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு எப்போதும்

Neer Podhum Neer Podhum
Um Anbu Vinodham
Neer Podhum Neer Podhum
Um Anbu Eppodhum

எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு
எந்நிலையிலும் சூழ்நிலையிலும்
குறையாத அன்பு – 2
நீர் போதும்

Ekkalum Enneramum Maratha Anbu
Ennilaiyilum Soolnilayilum
Kuraiyatha Anbu – 2
Neer Podhum

1. மாறாத அளவில்லா அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
எதிர்பாரா நேசரின்அன்பு உமது
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்

Maratha Alavilla Anbu Umadhu
Um Anbu Podhum Um Anbu Podhum
Ethirparatha Nesarin Anbu Umadhu
Um Anbu Podum Um Anbu Podhum

வேண்டாம் வேண்டாம் இந்த உலகம் வேண்டாம்
உம் அன்பு போதும் உம் அன்பு போதும்
ஏமாற்றிடும் இந்த மனுஷரும் வேண்டாம்
உம் அன்பு போதும உம் அன்பு போதும்

Vendam Vendam Indha Ulagam Vendam
Um Anbu Podhum Um Anbu Podhum
Ematridum Indha Manusharum Vendam
Um Anbu Podhu Um Anbu Podhu

2. என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்

En Nerukathil Thunai Nindra Nesar Neerae
Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen
En Kanneerai Thudaikindra Thagappan Neerae
Ummai Nambi Vandhaen Ummai Nambi Vandhaen

என் துணையாளரே என் மணவாளனே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்
எந்தன் வாழ்வில் எனக்கெல்லாம் நீரே
உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன்

En Thunaiyaalare En Manavalane
Ummai Nambi Vandhen Ummai Nambi Vandhen
Enthan Vazhvil Enakelam Neerae
Ummai Nambi Vandhen Ummai Nambi Vandhen

உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம் பாதம் ஒன்றே போதுமே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே

Ummai Nambi Vandhen Yesuvae
Ummai Nambi Vandhen Yesuvae
Um Padham Ondrae Podhume
Ummai Nambi Vandhen Yesuvae

உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே
ஏமாற்றம் என்றும் இல்லையே
உம்மை நம்பி வந்தேன் இயேசுவே

Ummai Nambi Vandhen Yesuvae
Ummai Nambi Vandhen Yesuvae
Yematram Yendrum Illaiyea
Ummai Nambi Vandhen Yesuvae

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

🎤 More Songs By Reenu Kumar

  1. இயேசு போதுமே இயேசு போதுமே | Yesu Podhumae Yesu Lyrics & MP3
  2. The Blessing (Asirvaatam) – கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் Lyrics Chords MP3
  3. Thudhipom Hallelujah Paadi – துதிப்போம் அல்லேலூயா பாடி
  4. Karthar Nammai Aasirvadhipaar – கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்
  5. Nambunga Reenukumar Song Lyrics – நம்புங்க
  6. Karthar En Meippar – கர்த்தர் என் மேய்ப்பர்
  7. En Jeevan Neerthane – என் ஜீவன் நீர் தானே

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Yesuvuku Jai | கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
  2. Povas Povas Porvaiyaal – போவாஸ் போவாஸ் போர்வையால்
  3. Uthari Uthari Uthari Uthari – உதறி உதறி உதறி உதறி
  4. Um Naamangal Ethanai – உம் நாமங்கள் எத்தனை
  5. Paralogin Pidhavey Um – பரலோகின் பிதாவே உம்
  6. Ennai Padaithavarae Azaithavare – என்னை படைத்தவரே அழைத்தவரே
  7. Jebathotta Jeyageethangal Vol 33 – ஜெ. ஜெ. Vol – 33
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *