Neer Enakai Kayappatteer – நீர் எனக்காய் காயப்பட்டீர்

Praise Songs

Artist: Pas. Zac Robert
Album: Nambikkai Naayahan Vol 1
Released on: 15 Jan 2015

Neer Enakai Kayappatteer Lyrics in Tamil

நீர் எனக்காய் காயப்பட்டீர்
நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர்
எனக்காக நீர் சாபமானீர்
முள்முடியால் சூட்டப்பட்டீர்

உம்மாலே நான் விடுதலையானேன்
உம்மாலே நான் சுகம் பெற்றேன்
உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்
உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்

நீர் சிந்திய இரத்தம்
எனக்காய் பரிந்து பேசுது
நீர் சிந்திய இரத்தம்
தினம் என்னை வாழ வைக்குது

Neer Enakai Kayapatteer Lyrics in English

Neer Enakkaai Kaayappatteer
Neer Enakkaai Norukkappatteer
Naan Nandraai Vaazhvatharkku
Siluvaiyilae Um Jeevanai Thandheer
Enakkaha Neer Saabamaaneer
Mulmudiyaal Soottappatteer

Ummaalae Naan Viduthalaiyaanaen
Ummaalae Naan Sugam Petrraen
Ummaalae Naan Mannippu Petrraen
Ummaalae Naan Samaathaanam Petrraen

Neer Sindhiya Raththam
Enakkai Parindhu Pesuthu
Neer Sindhiya Raththam
Thinam Ennai Vaazha Vaikkuthu

Watch Online

Neer Enakai Kayappatteer MP3 Song

Neer Enakai Kayappatteer Lyrics in Tamil & English

நீர் எனக்காய் காயப்பட்டீர்
நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர்
நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர்
எனக்காக நீர் சாபமானீர்
முள்முடியால் சூட்டப்பட்டீர்

Neer Enakkaai Kaayappatteer
Neer Enakkaai Norukkappatteer
Naan Nandraai Vaazhvatharkku
Siluvaiyilae Um Jeevanai Thandheer
Enakkaha Neer Saabamaaneer
Mulmudiyaal Soottappatteer

உம்மாலே நான் விடுதலையானேன்
உம்மாலே நான் சுகம் பெற்றேன்
உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன்
உம்மாலே நான் சமாதானம் பெற்றேன்

Ummaalae Naan Viduthalaiyaanaen
Ummaalae Naan Sugam Petrraen
Ummaalae Naan Mannippu Petrraen
Ummaalae Naan Samaathaanam Petrraen

நீர் சிந்திய இரத்தம்
எனக்காய் பரிந்து பேசுது
நீர் சிந்திய இரத்தம்
தினம் என்னை வாழ வைக்குது

Neer Sindhiya Raththam
Enakkai Parindhu Pesuthu
Neer Sindhiya Raththam
Thinam Ennai Vaazha Vaikkuthu

Song Description:
Christmas songs list, Christava Padal Tamil, Zac Robert Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs, Christian New Year Song,

🎤 More Songs By Zac Robert

  1. அலங்கரிப்பார் | Alangaripaar Lyrics | The Promise 2023 Song
  2. உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 Song
  3. (அழகுபடுத்துவார்) Alagupaduthuvaar Zac Robert Lyrics Chords MP3
  4. Seerpaduthuvar Sthirapaduthuvar Lyrics, MP3 | சீர்படுத்துவார் Song
  5. Ummai Vittu Thooram Poga Lyrics – உம்மை விட்டு தூரம் போக
  6. The Blessing (Asirvaatam) – கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் Lyrics Chords MP3
  7. Arpudhamaana Naamame | அற்புதமான நாமமே | Benny John Joseph

💿 Nambikkai Naayahan Album Songs Lyrics

  1. Nambikkai Naayahan Vol 5 – நம்பிக்கை நாயகன் Vol 5
  2. விட்டுக் கொடுக்கலையே | Vittu Kodukalayae Lyrics Chords MP3
  3. Allaeluya Paaduvaen Nanmaiyaaga – அல்லேலூயா பாடுவேன்
  4. Kanneeral Nandri Solgiraen – கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
  5. Ummai Vittu Thooram Poga Lyrics – உம்மை விட்டு தூரம் போக

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Yesuvin Naamam Adhu – இயேசுவின் நாமம் அது
  2. Ennai Pathi Illa Ellam – என்னை பத்தி இல்லையே
  3. Aetra Kaalathil Uyarthum – ஏற்ற காலத்தில் உயர்த்தும்
  4. Naan Unga Chellapillai – நான் உங்க செல்லப்பிள்ளை
  5. Kadalai Padaisathu Yaaru – கடலை படைச்சது யாரு
  6. Aarathipen Naan Aarathipen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
  7. Yen Belanagiya Karthave – என் பெலனாகிய கர்த்தாவே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *