Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs 2017
Released on: 5 Apr 2017
Nan Uyirodu Irrukkumatum Lyrics In Tamil
நான் உயிரோடிருக்குமட்டும்
என் இயேசுவை பாடிடுவேன் -2
நான் உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணிடுவேன் -2
1.மீட்ட உள்ளங்கையில் என்னை வரைந்தார்
என் உருவம் இன்னதென்று அறிவார்-2
உறவு பிரிந்தாலும் உலகம் வெறுத்தாலும்
உன்னதர் தாங்குவார் -2
2. சிலுவைக்கருகில் என்னை அழைத்தார்
சிந்தும் இரத்தத்தாலே பாவம் தொலைத்தார்
சிரசில் முள்முடி சுமந்து தீர்த்து எந்தன்
சிறைகளை மாற்றினார்
3. மேகக் கூட்டத்தினில் வருவார் – தம்
மார்பில் அணைத்துக் கொண்டு செல்வார்
மறுகரையில் மணவாளன் இயேசுவோடு
மகிழ்வுடன் வாழுவேன்
Naan Uyirodu Irrukkumatum Lyrics In English
Watch Online
Naan Uyirodirukumattum MP3 Song
Naan Uyirodirukumattum Song Lyrics In Tamil & English
நான் உயிரோடிருக்குமட்டும்
என் இயேசுவை பாடிடுவேன் -2
நான் உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணிடுவேன் -2

1.மீட்ட உள்ளங்கையில் என்னை வரைந்தார்
என் உருவம் இன்னதென்று அறிவார்-2
உறவு பிரிந்தாலும் உலகம் வெறுத்தாலும்
உன்னதர் தாங்குவார் -2
2. சிலுவைக்கருகில் என்னை அழைத்தார்
சிந்தும் இரத்தத்தாலே பாவம் தொலைத்தார்
சிரசில் முள்முடி சுமந்து தீர்த்து எந்தன்
சிறைகளை மாற்றினார்
3. மேகக் கூட்டத்தினில் வருவார் – தம்
மார்பில் அணைத்துக் கொண்டு செல்வார்
மறுகரையில் மணவாளன் இயேசுவோடு
மகிழ்வுடன் வாழுவேன்
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs
