Kiruba 9 | Ellam Thuthi Ummake | எல்லாம் துதி உமக்கே

Tamil Christava Padal
Artist: Darwin Ebenezer
Album: Tamil Christian Songs 2025
Released on: 1 Nov 2025

Ellam Thuthi Ummake Lyrics In Tamil

எல்லாம் துதி உமக்கே
எல்லாம் கனம் உமக்கே
துதியும் கனமும் உம் ஒருவருக்கே – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே – 2
அல்லேலூயா உம் ஒருவருக்கே – 4

1. கைதட்டி பாடி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
கண்ணீரை நான் உம் பாதம் கழுவி
பரிமள தைலத்தால் துடைத்திடுவேன் – 2

அல்லேலூயா துதி உமக்கே – 4
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே – 2

2. பவுலும் சீலாவும் சிறைப்பட்டார்கள்
துதித்ததாலே ஜெயம் பெற்றார்கள் – 2
கைகட்டி பார்த்தாங்க கால்கட்டி பார்த்தாங்க
வாயை திறந்ததால் விடுதலையே – 2

அல்லேலூயா துதி உமக்கே – 4
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே – 2 – எல்லாம் துதி உமக்கே

Ellaam Thuthi Ummake Lyrics In English

Ellaam Thudhi Umakkae
Ellaam Ganam Umakkae
Thudhiyum Ganamum Um Oruvarukkae – 2

Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Um Oruvarukkae – 2
Allaeluyaa Um Oruvarukkae – 4 – Allaeluyaa

1. Kaithatti Paadi Ummai Thudhiththiduvaen
Saththaththai Uyarththi Aaraadhippaen – 2
Kanneerai Naan Um Paadham Kazhvi
Parimala Thailaththaal Thudaiththiduvaen – 2

Allaeluyaa Thudhi Umakkae – 4
Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Um Oruvarukkae – 2

2. Pavulum Seelaavum Siraippattaargal
Thudhiththadhaalae Jeyam Pettraargal – 2
Kaikatti Paarththaanga Kaalkatti
Paarththaanga Vaaiyei Thirandhadhaal Vidudhalaiyae – 2

Allaeluyaa Thudhi Umakkae – 4
Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Um Oruvarukkae – 2 – Ellaam Thudhi Umakkae

Watch Online

Ellam Thuthi Ummake MP3 Song

Technician Information

Produced by Pr. Darwin Ebenezer
Executive Producer – Judah worship cnter
Special thanks to
Judah worship cnter , Family and Friends
Lyrics, Tune, Composed & Sung By Pr. Darwin Ebenezer
Music by Br. Rufus

Ellaam Thuthi Ummakae Song Lyrics In Tamil & English

எல்லாம் துதி உமக்கே
எல்லாம் கனம் உமக்கே
துதியும் கனமும் உம் ஒருவருக்கே – 2

Ellaam Thudhi Umakkae
Ellaam Ganam Umakkae
Thudhiyum Ganamum Um Oruvarukkae – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே – 2
அல்லேலூயா உம் ஒருவருக்கே – 4

Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Um Oruvarukkae – 2
Allaeluyaa Um Oruvarukkae – 4 – Allaeluyaa

1. கைதட்டி பாடி உம்மை துதித்திடுவேன்
சத்தத்தை உயர்த்தி ஆராதிப்பேன் – 2
கண்ணீரை நான் உம் பாதம் கழுவி
பரிமள தைலத்தால் துடைத்திடுவேன் – 2

1. Kaithatti Paadi Ummai Thudhiththiduvaen
Saththaththai Uyarththi Aaraadhippaen – 2
Kanneerai Naan Um Paadham Kazhvi
Parimala Thailaththaal Thudaiththiduvaen – 2

அல்லேலூயா துதி உமக்கே – 4
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே – 2

Allaeluyaa Thudhi Umakkae – 4
Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Um Oruvarukkae – 2

2. பவுலும் சீலாவும் சிறைப்பட்டார்கள்
துதித்ததாலே ஜெயம் பெற்றார்கள் – 2
கைகட்டி பார்த்தாங்க கால்கட்டி பார்த்தாங்க
வாயை திறந்ததால் விடுதலையே – 2

2. Pavulum Seelaavum Siraippattaargal
Thudhiththadhaalae Jeyam Pettraargal – 2
Kaikatti Paarththaanga Kaalkatti
Paarththaanga Vaaiyei Thirandhadhaal Vidudhalaiyae – 2

அல்லேலூயா துதி உமக்கே – 4
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா உம் ஒருவருக்கே – 2 – எல்லாம் துதி உமக்கே

Allaeluyaa Thudhi Umakkae – 4
Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Um Oruvarukkae – 2 – Ellaam Thudhi Umakkae

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =