Tamil Christian Song Lyrics
Artist: John Jebaraj
Album: Levi Vol 1
Released on: 19 Nov 2016
Isravelin Jeyabalamae Lyrics In Tamil
இஸ்ரவேலின் ஜெய பெலமே
எங்கள் சேனையின் கர்த்தரே
உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
உம் கிருபையினால் நிலைத்திருப்போம்
1. நீரே தேவனாம்
எங்கள் சேனையின் கர்த்தரே
உம்மை உயர்த்தியே நாங்கள்
தேசத்தை சுதந்தரிப்போம்
2. பாகால்கள் அழிந்திடவே
உந்தன் அக்கினி அனுப்புமே
எலியாவின் தேவன் மெய்தேவன்
என்று தேசங்கள் பாடவே
3. எதிர்த்திடும் சிங்கங்களின்
வாய்களை கட்டுவேன்
தானியேலின் தேவன் மெய்தேவன்
என்று இராஜாக்கள் சொல்லவே
Isravelin Jeyabalamae Lyrics In English
Isravelin jeyabelame
Yengal senaiyin kartharae
Um vaarthaiyinaal pilaithirupom
Um kirubaiyinaal nilaithiruppom
1. Neerae devanaam yengalSenaiyin kartharae
Ummai uyarthiyae naangal
Desathai suthantharippom
2. Paagaalkal alinthidavae
Unthan agkini anupumae
Yeliyaavin devan mei devan
Yendru desangal paadavae
3. Yethirthidum singangalin
Vaaigalai kattuvaen
Dhaanielin devan mei devan
Yendru raajakal sollavae
Watch Online
Isravelin Jeyabalamae Mp3 Song
Isravelin Jeyabalame Engal Lyrics In Tamil & English
இஸ்ரவேலின் ஜெயபெலமே
எங்கள் சேனையின் கர்த்தரே
Isravelin jeyabelame
Yengal senaiyin kartharae
உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
உம் கிருபையினால் நிலைத்திருப்போம்
Um vaarthaiyinaal pilaithirupom
Um kirubaiyinaal nilaithiruppom
1. நீரே தேவனாம்
எங்கள் சேனையின் கர்த்தரே
உம்மை உயர்த்தியே நாங்கள்
தேசத்தை சுதந்தரிப்போம்
Neerae devanaam yengalSenaiyin kartharae
Ummai uyarthiyae naangal
Desathai suthantharippom
2. பாகால்கள் அழிந்திடவே
உந்தன் அக்கினி அனுப்புமே
எலியாவின் தேவன் மெய்தேவன்
என்று தேசங்கள் பாடவே
Paagaalkal alinthidavae
Unthan agkini anupumae
Yeliyaavin devan mei devan
Yendru desangal paadavae
3. எதிர்த்திடும் சிங்கங்களின்
வாய்களை கட்டுவேன்
தானியேலின் தேவன் மெய்தேவன்
என்று இராஜாக்கள் சொல்லவே
Yethirthidum singangalin
Vaaigalai kattuvaen
Dhaanielin devan mei devan
Yendru raajakal sollavae

Song Description:
Tamil Christian songs lyrics, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,
🎤 More Songs By John Jebaraj
- எபிநேசரே (நானும் என் வீடும்) | Naanum En Veedum Lyrics (Chords, MP3 & PPT)
- (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
- கர்த்தர் உன்னை நித்தமும் | Thuthiporai Kaivida Maatar Lyrics Chords MP3
- என் குல தெய்வம் அவரு | Kula Dheivam Avaru Lyrics, Chrods & MP3
- கர்த்தரை தெய்வமாக கொண்டோர் Lyrics Chords MP3 | Kartharai Dheivamaaga Kondor
- புது வாழ்வு தந்தவரே | Puthu Vaazhvu Thandhavare Lyrics Chords MP3
- Ebenesarae Keyboard Chords & Notes
💿 Levi Ministries Album Songs Lyrics
- Yennai Nenjil Sumakkum – என்னை நெஞ்சில் சுமக்கும்
- Amen John Jebaraj Song – ஆதியும் அந்தமும் ஆமென்
- Ebenesarae Keyboard Chords & Notes
- எபிநேசரே (நானும் என் வீடும்) | Naanum En Veedum Lyrics (Chords, MP3 & PPT)
- (பரன் இயேசையா) Paran Yesaiya Song Lyrics MP3 Chords – John Jebaraj
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Unga Anbu Periyathu – உங்க அன்பு பெரியது
- Um Sevaikkai Ennai – உம் சேவைக்காய் என்னை
- Tamil Christian Worship Medley 01 Christian Song Lyrics
- Jebathin Nayakanrae Engal – ஜெபத்தின் நாயகனே எங்கள்
- Elumbi Pragasi Un Oli Vanthathu – எழும்பிப் பிரகாசி உன் ஒளி
- Parisuthamakum Deva Ennai – பரிசுத்தமாக்கும் தேவா
- Ekkaala Sattham Vaanil – எக்காள சத்தம் வானில்











