Tamil Gospel Songs
Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 13
Deiva Bayamae Narumana Lyrics In Tamil
தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு
தேவன் விரும்பிடும் வாழ்வு
அலங்கரிப்போம் தேவ பக்தியால்
ஜொலித்திடுவோம் தேவ சாயலாய்
1. ஜீவனுள்ள தேவனின் ஆலயம் நாம்
ஜீவிப்போம் அவருக்காய் வாழ்நாளெல்லாம்
2. நீதிமான்களாகவே நம்மை மாற்றினார்
நீதியின் சாயலை தரித்துக் கொள்வோம்
3. திருவசனம் தினந்தோறும் உணவாகட்டும்
திவ்ய சாயல் நம்மிலே வளர்ந்து பெருகட்டும்
4. புத்தியுள்ள ஆராதனை செய்குவோம்
பக்தியோடு இயேசுவின் பின்னே செல்லுவோம்
5. பொழுது விடியும் நேரம் நெருங்கிவிட்டது
அந்தகாரக் கிரியைகள் முற்றும் அகற்றுவோம்
Deiva Bayamae Narumana Lyrics In English
Deiva Bayamae Narumana Vazhvu
Parisutha Vazhvu
Devan Virumbidum Vazhvu
Alangaripoam Deva Bakthiyaal
Jolithiduvoam Deva Sayalai
1. Jeevanulla Devanin Aalayam Naam
Jeevipoam Avarukaivazhnaalellaam
2. Needhimangalagavae Nammai Matrinaar
Needhiyin Sayalai Tharithu Kolvoam
3. Thiruvasanam Dinandhorum Unavagattum
Divya Saayal Nammilae Valarndhu Perugatum
4. Buthiyulla Aaradhanai Seiguvoam
Bakthiyodu Yesuvin Pinnae Selluvoam
5. Pozhudhu Vidiyum Neram Nerungivittadhu
Andhakara Kiriyaigal Mutrum Agatruvoam
Watch Online
Deiva Bayame Narumana MP3 Song
Deiva Bayamae Lyrics In Tamil & English
தெய்வ பயமே நறுமண வாழ்வு
பரிசுத்த வாழ்வு
தேவன் விரும்பிடும் வாழ்வு
அலங்கரிப்போம் தேவ பக்தியால்
ஜொலித்திடுவோம் தேவ சாயலாய்
Deiva Bayamae Narumana Vazhvu
Parisutha Vazhvu
Devan Virumbidum Vazhvu
Alangaripoam Deva Bakthiyaal
Jolithiduvoam Deva Sayalai
1. ஜீவனுள்ள தேவனின் ஆலயம் நாம்
ஜீவிப்போம் அவருக்காய் வாழ்நாளெல்லாம்
Jeevanulla Devanin Aalayam Naam
Jeevipoam Avarukaivazhnaalellaam
2. நீதிமான்களாகவே நம்மை மாற்றினார்
நீதியின் சாயலை தரித்துக் கொள்வோம்
Needhimangalagavae Nammai Matrinaar
Needhiyin Sayalai Tharithu Kolvoam
3. திருவசனம் தினந்தோறும் உணவாகட்டும்
திவ்ய சாயல் நம்மிலே வளர்ந்து பெருகட்டும்
Thiruvasanam Dinandhorum Unavagattum
Divya Saayal Nammilae Valarndhu Perugatum
4. புத்தியுள்ள ஆராதனை செய்குவோம்
பக்தியோடு இயேசுவின் பின்னே செல்லுவோம்
Buthiyulla Aaradhanai Seiguvoam
Bakthiyodu Yesuvin Pinnae Selluvoam
5. பொழுது விடியும் நேரம் நெருங்கிவிட்டது
அந்தகாரக் கிரியைகள் முற்றும் அகற்றுவோம்
Pozhudhu Vidiyum Neram Nerungivittadhu
Andhakara Kiriyaigal Mutrum Agatruvoam
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,
🎤 More Songs By Reegan Gomez
- தலைமுறை தலைமுறையாய் எங்கள் | Thalaimurai Thalaimuraiyaai Lyrics, MP3 & Chords
- எந்தன் கன்மலையானவரே | Enthan Kanmalai Aanavare Lyrics Chords MP3
- அக்கினியில் நடந்து வந்தோம் | Akkiniyil Nadandhu Vandhom Lyrics Chords MP3
- பிரசன்னமே தேவ பிரசன்னமே | Ennodu Neer Irupadhe Lyrics Chords MP3
- என் ஆத்துமாவே கர்த்தரை | En Aathumavae Kartharai Lyrics Chords & MP3
- தலைமுறை தலைமுறையாய் உம்மை | Thalaimurai Thalaimuraiyai Ummai Lyrics MP3 Chords
- கண்மணி போல் என்னைக் காப்பவரே | Kanmani Pol Ennai Kaapavarae Lyrics and MP3
💿 Aarathanai Aaruthal Geethangal Album Songs Lyrics
- கிருபை மேலானது | Kirubai Maelanadhu Lyrics MP3 Chords
- Kuraivillaamal Kaatheeraiyaa – குறைவில்லாமல் காத்தீரையா
- Tharisanam Thanthavare Song – தரிசனம் தந்தவரே 03
- Jeba Aaviyaal Nirapum Aiya – ஜெப ஆவியால் நிரப்பும் ஐயா
- எபிநேசரே ஆராதனை Lyrics | Ebinesarae Aaradhanai En Chords & MP3
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- En Nesare Enthan Manavalane – என் நேசரே 3
- Ummai Nokki Koopidum – உம்மை நோக்கி கூப்பிடும்
- Ganathirkum Mathipirkum – கனத்திற்கும் மதிப்பிற்கும்
- Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன்
- Jebathotta Jeyageethangal Vol 9 – ஜெ. ஜெ. Vol – 9
- Geetha Saththaththaal Kaempira – கீத சத்தத்தால் கெம்பீர
- Ummodu Naan Irruindhaal – உம்மோடு நான் இருந்தால்











