Tamil Christian Song Lyrics
Artist : John Jebaraj
Album : Levi Vol 4
Released on: 24 Aug 2017
Balamaaga Roobikkapatta Lyrics In Tamil
பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே
எங்கள் கிரீடங்கள் யாவையும்
கழற்றுகின்றோம்
உம் மகிமையின் பாதத்தில்
கிடத்துகின்றோம்
உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே
எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே
1. ஜீவனின் மார்க்கத்தை உம்
மாம்சத்தின் திரைவழி தந்தவரே
திரையினுள் பிரவேசிக்க உம்
இரத்தத்தால் தைரியம் தந்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே
2. எதிரான கையெழுத்தை
உம் இரத்தத்தினாலே குலைத்தவரே
ஆக்கினை தீர்ப்பினை
என்னை விட்டு எடுத்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே
Balamaaga Roobikapatta Lyrics In English
Balamaaga roobikkapatta deva kumaranyesuvae
Engal kreedangalyavaiyum kalatruhindrom
Um magimaiyinpaathathil kidathugindrom
Ummai menmelum uyarthukindrom
Ummun nedunchankidaiyahindrom
Parisuthar parisuthar Parisuthar
Parisuthar Mutrilum parisutharae
Engal yesu mutrilum parisutharae
1. Jeevanin maargathai um
Mamsathin thirai vazhi thanthavarae
Thiraiyinul pravesika um
Rathathal thairiyam thanthavarae
Devanin veetirku athigariyae
Puthu udanpadikayin mathiyastharae
Neer menmelum parisuthar
2. Ethirana kaiyeluthai
Um rathathinalae kulaithavarae
Aakinai theerpinai
Ennai vittu eduthavarae
Devanin veetirku athigariyae
Puthu udanpadikayin mathiyastharae
Neer menmelum parisutharae
Watch Online
Balamaaga Roobikkapatta Mp3 Song
Balamaaga Roobikkapatta Lyrics In Tamil & English
பலமாக ரூபிக்கப்பட்ட தேவ குமாரன் இயேசுவே
எங்கள் கிரீடங்கள் யாவையும்
கழற்றுகின்றோம்
உம் மகிமையின் பாதத்தில்
கிடத்துகின்றோம்
உம்மை மென்மேலும் உயர்த்துகின்றோம்
உம்முன் நெடுஞ்சாண்கிடையாகின்றோம்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் முற்றிலும் பரிசுத்தரே
எங்கள் இயேசு முற்றிலும் பரிசுத்தரே
Parisuthar parisuthar Parisuthar
Parisuthar Mutrilum parisutharae
Engal yesu mutrilum parisutharae
1. ஜீவனின் மார்க்கத்தை உம்
மாம்சத்தின் திரைவழி தந்தவரே
திரையினுள் பிரவேசிக்க உம்
இரத்தத்தால் தைரியம் தந்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே
Jeevanin maargathai um
Mamsathin thirai vazhi thanthavarae
Thiraiyinul pravesika um
Rathathal thairiyam thanthavarae
Devanin veetirku athigariyae
Puthu udanpadikayin mathiyastharae
Neer menmelum parisuthar
2. எதிரான கையெழுத்தை
உம் இரத்தத்தினாலே குலைத்தவரே
ஆக்கினை தீர்ப்பினை
என்னை விட்டு எடுத்தவரே
தேவனின் வீட்டிற்கு அதிகாரியே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரே
நீர் மென்மேலும் பரிசுத்தரே
Ethirana kaiyeluthai
Um rathathinalae kulaithavarae
Aakinai theerpinai
Ennai vittu eduthavarae
Devanin veetirku athigariyae
Puthu udanpadikayin mathiyastharae
Neer menmelum parisutharae
🎤 More Songs By John Jebaraj
- எபிநேசரே (நானும் என் வீடும்) | Naanum En Veedum Lyrics (Chords, MP3 & PPT)
- (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
- கர்த்தர் உன்னை நித்தமும் | Thuthiporai Kaivida Maatar Lyrics Chords MP3
- என் குல தெய்வம் அவரு | Kula Dheivam Avaru Lyrics, Chrods & MP3
- கர்த்தரை தெய்வமாக கொண்டோர் Lyrics Chords MP3 | Kartharai Dheivamaaga Kondor
- புது வாழ்வு தந்தவரே | Puthu Vaazhvu Thandhavare Lyrics Chords MP3
- Ebenesarae Keyboard Chords & Notes
💿 Levi Ministries Album Songs Lyrics
- Yennai Nenjil Sumakkum – என்னை நெஞ்சில் சுமக்கும்
- Amen John Jebaraj Song – ஆதியும் அந்தமும் ஆமென்
- Ebenesarae Keyboard Chords & Notes
- எபிநேசரே (நானும் என் வீடும்) | Naanum En Veedum Lyrics (Chords, MP3 & PPT)
- (பரன் இயேசையா) Paran Yesaiya Song Lyrics MP3 Chords – John Jebaraj
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Pothum Pothum Aiyaa – போதும் போதும் ஐயா
- Sathiyavaetham Thanthavar Uththamar – சத்தியவேதம் தந்தவர் உத்தமர்
- Neerae Vazhi Neerae Sathyam – நீரே வழி நீரே சத்தியம்
- Naan Unnai Pelapatuthi – நான் உன்னை பெலப்படுத்தி
- Vanathi Vaanangalil Kanatha – வானாதி வானங்களில்
- Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு
- Kadavul Inaiththathai Manushar – கடவுள் இணைத்ததை











