Tamil Gospel Songs
Artist: K S Wilson
Album: Yesuvin Anathi Snegam Vol 1
Released on: 18 Sep 2017
Alla Alla Kuraiyaatha Anbu Lyrics In Tamil
அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு – என்
இயேசுவின் இணையில்லாத அன்பு
1. பெயரைச் சொல்லி அழைத்த அன்பு
என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
2. என்னையும் அபிஷேகித்த அன்பு
என்னை அதிசயமாய் நடத்தின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
3. என்னையும் நினைத்த அன்பு
என்னை கைவிடாமல் நடத்திய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
4. ஊழியத்தை கொடுத்த அன்பு
என்னை ஊழியனாய் மாற்றின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Alla Alla Kuraiyaatha Anbu Lyrics In English
Alla Alla Kuraiyaatha Anpu
Ruchikka Ruchikka Thevitdaatha Anpu
Cholla Cholla Mutiyaatha Anpu – En
Yesuvin Inaiyillaatha Anpu
1. Peyaraich Cholli Azhaiththa Anpu
Ennai Uyarththi Vaiththa Unnatha Anpu
Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
2. Ennaiyum Apishaekiththa Anpu
Ennai Athichayamaay Nadaththina Anpu
Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
3. Ennaiyum Ninaiththa Anpu
Ennai Kaividaamal Nadaththiya Anpu
Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
4. Uuzhiyaththai Kotuththa Anpu
Ennai Uuzhiyanaay Maatrina Anpu
Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
Watch Online
Alla Alla Kuraiyaatha Anbu MP3 Song
Alla Alla Kuraiyaatha Lyrics In Tamil & English
அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு – என்
இயேசுவின் இணையில்லாத அன்பு
Alla Alla Kuraiyaatha Anpu
Ruchikka Ruchikka Thevitdaatha Anpu
Cholla Cholla Mutiyaatha Anpu – En
Yesuvin Inaiyillaatha Anpu
1. பெயரைச் சொல்லி அழைத்த அன்பு
என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Peyaraich Cholli Azhaiththa Anpu
Ennai Uyarththi Vaiththa Unnatha Anpu
Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
2. என்னையும் அபிஷேகித்த அன்பு
என்னை அதிசயமாய் நடத்தின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Ennaiyum Apishaekiththa Anpu
Ennai Athichayamaay Nadaththina Anpu
Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
3. என்னையும் நினைத்த அன்பு
என்னை கைவிடாமல் நடத்திய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Ennaiyum Ninaiththa Anpu
Ennai Kaividaamal Nadaththiya Anpu
Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
4. ஊழியத்தை கொடுத்த அன்பு
என்னை ஊழியனாய் மாற்றின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Uuzhiyaththai Kotuththa Anpu
Ennai Uuzhiyanaay Maatrina Anpu
Ennai Kavarnthu Konda Yesuvin Anpu
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,
🎤 More Songs By K S Wilson
- Anbin Deivame Ennai Lyrics, Chords | அன்பின் தெய்வமே என்னை
- Unga Ullankaiyille Ennai – உங்க உள்ளங்கையிலே
- Enakkoru Nesar Undu Avarthan – எனக்கொரு நேசர் உண்டு
- Santhosama Irunga Eppoluthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
- Anathi Snehathal Ennai Lyrics Chords MP3 | அநாதி சிநேகத்தால் என்னை
- Ummai Appanu Kupida Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான்
- Eliyavin Palibeedathil – எலியாவின் பலிபீடத்தில்
💿 Yesuvin Anathi Snegam Album Songs Lyrics
- Unnai Vaalakkamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு
- Unga Kirubai Thaan Ennai – உங்க கிருபை தான்
- Ummai Paadamal Yaarai – உம்மை பாடாமல் யாரை
- Santhosama Irunga Eppoluthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
- Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Jebathotta Jeyageethangal Vol 10 – ஜெ. ஜெ. Vol – 10
- Nilaiyai Anaithu Kondeer – நிலை இல்லாத உலகில்
- Naan Ennai Thanthene – நான் என்னைத் தந்தேனே
- Varuthapattu Baaram Sumanthathu – வருத்தப்பட்டு பாரம்
- Narpani Seithida Vendum – நற்பணி செய்திட வேண்டும்
- Chinna Samuvael Jepam – சின்ன சாமுவேல் ஜெபம்
- Avar Illaamal Naan Enrum – அவர் இல்லாமல் நான் என்றும்











