En Paadhangal Kalmeedhu – என் பாதங்கள் கள்மீது

Tamil Gospel Songs
Artist: Allen Paul
Album: Tamil Solo Songs
Released on: 14 Feb 2024

En Paadhangal Kalmeedhu Lyrics In Tamil

என் பாதங்கள் கள்மீது இடறாமல்
கண் வைத்து காப்பவரே
எப்பக்கம் சத்துரு முயன்றாலும்
நாடு நின்று காப்பவரே

(Chorus)
எல்-மொஸாத் என்னை காப்பவரே
எல்-மொஸாத் உருவாக்கினீரே
உருக்குலைந்த யாக்கோஅபெண்ணை
இஸ்ரவேலரை மாற்றினீரே

1. அக்கினி சூளையில் எரிந்தபோது
என் பக்கம் நின்றவரே
கருகின வாசனை இல்லாமலே
கருத்தோடு காத்தவரே

2. ஆயிரம் தந்தை வழி மறுத்தாலும்
கொஞ்சமும் பயமில்லையே
அனுப்பிய தேவன் நீர் பெரியவரே
தாடையிலும் பெரியவரே

3. இயேசு என்னை அழைத்தார்
இயேசு என்னை விடுவித்தார்
உருக்குலைந்த பாவி என்னை
நீதிமானை மாற்றினார்

En Paadhangal Kalmeedhu Lyrics In English

En Paadhangal Kalmeedhu Idaraamal
Kan Vaithu Kaappavarae
Eppakkam Sathuru Muyandraalum
Nadu Nindru Kaappavarae

(Chorus)
El-Moshaah Ennai Kaappavarae
El-Moshaah Uruvaakkinirae
Urukkulaindha Yaakkoabennai
Isravaelaai Maatrinirae

1. Akkini Soolayil Erindhapodhu
En Pakkam Nindravarae
Karugina Vaasanai Illaamalae
Karuthodu Kaathavarae

2. Aayiram Thadai Vazhi Marithaalum
Konjamum Bayamillayae
Anuppiya Dhevan Neer Periyavarae
Thadayilum Periyavarae

3. Yesu Ennai Azhaithare
Yesu Ennai Viduvithaare
Urukulaindha Paavi Yennai
Needhimaanai Maatrinare

Watch Online

En Paadhangal Kalmeedhu MP3 Song

Technician Information

Lyrics, Tune & Composition : Sammy Thangiah & John Jebaraj.
Featuring : Isaac D
Music Arranged & Produced : Derrick Paul
Vocal Processing, Mixing & Mastering : Deepak Cherian (Vintage Californian Mastering)
Video Production : Nejo Production & Team
Director : Kamal Neethiraj
Cinematography : Sureshkumar Sundaram
Choreographer : Manoj Siva
Assitant choreographers : Jagan and Lakshmi Balaji
Di Studio : Z Shades
Colourist : Siyayoudeen
Edit: Naveen Paul

En Paadhangal Kalmeedhu Lyrics In Tamil & English

என் பாதங்கள் கள்மீது இடறாமல்
கண் வைத்து காப்பவரே
எப்பக்கம் சத்துரு முயன்றாலும்
நாடு நின்று காப்பவரே

En Paadhangal Kalmeedhu Idaraamal
Kan Vaithu Kaappavarae
Eppakkam Sathuru Muyandraalum
Nadu Nindru Kaappavarae

(Chorus)
எல்-மொஸாத் என்னை காப்பவரே
எல்-மொஸாத் உருவாக்கினீரே
உருக்குலைந்த யாக்கோஅபெண்ணை
இஸ்ரவேலரை மாற்றினீரே

(Chorus)
El-Moshaah Ennai Kaappavarae
El-Moshaah Uruvaakkinirae
Urukkulaindha Yaakkoabennai
Isravaelaai Maatrinirae

1. அக்கினி சூளையில் எரிந்தபோது
என் பக்கம் நின்றவரே
கருகின வாசனை இல்லாமலே
கருத்தோடு காத்தவரே

Akkini Soolayil Erindhapodhu
En Pakkam Nindravarae
Karugina Vaasanai Illaamalae
Karuthodu Kaathavarae

2. ஆயிரம் தந்தை வழி மறுத்தாலும்
கொஞ்சமும் பயமில்லையே
அனுப்பிய தேவன் நீர் பெரியவரே
தாடையிலும் பெரியவரே

Aayiram Thadai Vazhi Marithaalum
Konjamum Bayamillayae
Anuppiya Dhevan Neer Periyavarae
Thadayilum Periyavarae

3. இயேசு என்னை அழைத்தார்
இயேசு என்னை விடுவித்தார்
உருக்குலைந்த பாவி என்னை
நீதிமானை மாற்றினார்

Yesu Ennai Azhaithare
Yesu Ennai Viduvithaare
Urukulaindha Paavi Yennai
Needhimaanai Maatrinare

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − three =