Unnatha Paramandalangalil – உன்னதப் பரமண்டலங்களில்

Tamil Gospel Songs

Artist: Unknown
Album: Solo Songs
Released on: 22 Oct 2020

Unnatha Paramandalangalil Lyrics In Tamil

உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்
ஒளிர்பிதாவே, உனின் நாமம்
உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக;
உனது ராச்சிய முறை வருக;

முன்னிய உனது சித்தமே பரத்தில்
முடியுமாப் போல, இப்புவியில்
முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும்

நின் அடியார்க்கன்றாடக உணவு
நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
நீதிக்கேடினையாம் பொறுப்பது போல,
நிலமலனே, எம்பவம் மனியாய்;

இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல்
இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
என்றும் உன் உடைமையே; ஆமென்

Unnatha Paramandalangalil Lyrics In English

Unnathap Paramanndalangalil Vasikkum
Olirpithaavae, Unin Naamam
Uyar Parisuththa Maayththolap Paduka;
Unathu Raachchiya Murai Varuka;

Munniya Unathu Siththamae Paraththil
Mutiyumaap Pola, Ippuviyil
Mutivurach Seyyap Paduvathu Maaka;
Muluthum Nin Karaththaiyae Nnokkum

Nin Atiyaarkkantadaka Unavu
Nirampavae Arul; Pirar Iyattum
Neethikkaetinaiyaam Poruppathu Pola,
Nilamalanae, Empavam Maniyaay;

Innamum Emaichchothnaikkut Padaamal
Idar Thavirth Thirakkmaayk Kaavaay;
Iraachchiyam Vallamai Makimaimar Ravaiyum
Entum Un Utaimaiyae; Aamen

Watch Online

Unnatha Paramandalangalil MP3 Song

Unnadha Paramandalangalil Lyrics In Tamil & English

உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்
ஒளிர்பிதாவே, உனின் நாமம்
உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக;
உனது ராச்சிய முறை வருக;

Unnathap Paramanndalangalil Vasikkum
Olirpithaavae, Unin Naamam
Uyar Parisuththa Maayththolap Paduka;
Unathu Raachchiya Murai Varuka;

முன்னிய உனது சித்தமே பரத்தில்
முடியுமாப் போல, இப்புவியில்
முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும்

Munniya Unathu Siththamae Paraththil
Mutiyumaap Pola, Ippuviyil
Mutivurach Seyyap Paduvathu Maaka;
Muluthum Nin Karaththaiyae Nnokkum

நின் அடியார்க்கன்றாடக உணவு
நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
நீதிக்கேடினையாம் பொறுப்பது போல,
நிலமலனே, எம்பவம் மனியாய்;

Nin Atiyaarkkantadaka Unavu
Nirampavae Arul; Pirar Iyattum
Neethikkaetinaiyaam Poruppathu Pola,
Nilamalanae, Empavam Maniyaay;

இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல்
இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
என்றும் உன் உடைமையே; ஆமென்

Innamum Emaichchothnaikkut Padaamal
Idar Thavirth Thirakkmaayk Kaavaay;
Iraachchiyam Vallamai Makimaimar Ravaiyum
Entum Un Utaimaiyae; Aamen

Unnatha Paramandalangalil MP3 Download

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

🎤 More Songs By Tamil Keerthanai Songs

  1. நன்றி சொல்லாமல் இருக்கவே Lyrics, MP3 & Chords | Nandri Sollamal Irukkave
  2. இன்ப இயேசு ராஜாவை | Inba Yesu Rajavai Nan Lyrics Chords MP3
  3. அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
  4. உம் பாதம் பணிந்தேன் | Um Patham Paninthen Lyrics Chords MP3
  5. கர்த்தரை நான் எக்காலமும் Lyrics, MP3 & Chords | Kartharai Naan Ekkaalamum
  6. ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை Lyrics MP3 | Sthothiram Seivenae Ratchakanai Chords
  7. தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ | Deva Pitha Enthan Meippen Lyrics Chords MP3

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Marapen Marapen Marapen – மறப்பேன் மறப்பேன்
  2. Yesu Neenga Illaama Ennaala – இயேசு நீங்கயில்லாம என்னால
  3. Magimai Aanavarae Maatchimai – மகிமை ஆனவரே மாட்சிமை
  4. Sumai Thangi Yesu Sumakkinra – சுமை தாங்கி இயேசு
  5. Neelavaanil Itiyezhunthu Suriyan – நீலவானில் இடியெழுந்து சூரியன்
  6. Edhuvum Piripathilai Yesu – எதுவும் பிரிப்பதில்லை இயேசு
  7. Mutchediyil Ezhundhavarin Dhayavu – முட்செடியில் எழுந்தவரின் தயவு 01
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *