Tamil Gospel Songs
Artist: Bro. Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 20 Oct 2021
Vaanam Bhoomi Padaitha Lyrics In Tamil
வானம் பூமி படைத்த தேவா
வந்து இறங்குமே
வரம் தந்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
வானம் பூமி ஆளும் தேவா
வந்து இறங்குமே
கரம் வைத்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
நானிலத்தில் எங்கள் மாநிலத்தில்
உந்தன் கரத்தை வைத்திடும்
தேசத்திலே இந்த தேசத்திலே
உந்தன் கரத்தை வைத்திடும்
ஆசீர்வதித்திடும்
ஆலயத்தில் எங்கள் ஆராதனையில்
எழுந்தருளுமே
ஆராதிக்கும் தேவ ஜனங்கள் மீது
அபிஷேகம் இறங்கட்டும்
ஆசீர்வதித்திடும்
ஊழியத்தில் எங்கள் ஊழியத்தில்
உந்தன் கரத்தை வைத்திடும்
பலத்த கிரியை தேசத்தில் நடக்க
அனுக்கிரகம் செய்யும்
ஆசீர்வதித்திடும்
Vaanam Bhoomi Padaitha Deva Lyrics In English
Watch Online
Vaanam Bhoomi Padaitha MP3 Song
Vaanam Boomi Padaitha Lyrics In Tamil & English
வானம் பூமி படைத்த தேவா
வந்து இறங்குமே
வரம் தந்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
வானம் பூமி ஆளும் தேவா
வந்து இறங்குமே
கரம் வைத்து அருள் பொழிந்து எங்களை
வாழச் செய்யுமே
நானிலத்தில் எங்கள் மாநிலத்தில்
உந்தன் கரத்தை வைத்திடும்
தேசத்திலே இந்த தேசத்திலே
உந்தன் கரத்தை வைத்திடும்
ஆசீர்வதித்திடும்
ஆலயத்தில் எங்கள் ஆராதனையில்
எழுந்தருளுமே
ஆராதிக்கும் தேவ ஜனங்கள் மீது
அபிஷேகம் இறங்கட்டும்
ஆசீர்வதித்திடும்
ஊழியத்தில் எங்கள் ஊழியத்தில்
உந்தன் கரத்தை வைத்திடும்
பலத்த கிரியை தேசத்தில் நடக்க
அனுக்கிரகம் செய்யும்
ஆசீர்வதித்திடும்
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Blessing Tv Songs Album Songs, Tamil gospel songs, Christava Padal Tamil, Christian worship songs,
🎤 More Songs By Allen Paul
- எல்லாவற்றிலும் எல்லாமுமாக | Ellaavatrilum Ellaamumaaga Lyrics Chords MP3
- Mulangaalil Nindru Veetai – முழங்காலில் நின்று வீட்டை
- Vizhi Vizhi Vizhithukol – விழி விழி விழிந்துக்கொள்
- Mudhalaga Mudhalaga Devanai – முதலாக முதலாக தேவனை
- Athigalai Neram Aandavarin – அதிகாலை நேரம் ஆண்டவரின்
- Kannae Maniyae Muththae – கண்ணே மணியே முத்தே
- Varangal Tharuvaar Vallamai – வரங்கள் தருவார் வல்லமை
💿 Blessing TV Songs Album Songs Lyrics
- Vilai Mathiya Rethathaley – விலை மதியா ரத்தத்தாலே
- Kanmalaiyae En Yesuvae – கன்மலையே என் இயேசுவே
- Kumbidugiren Naan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகி
- Unakaaga Iyangukindrathu Ulagam – உனக்காக இயங்குகின்றது உலகம்
- Kiristhava Illaramae Siranthida – கிறிஸ்தவ இல்லறமே சிறந்திட
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Aaviyae Thooya Aaviyae – ஆவியே தூய ஆவியே
- இயேசப்பா உங்க கிருபையாலே | Yesappa Unga Kirubaiyale Lyrics MP3
- En Yesuvin Thotdathilae – என் இயேசுவின் தோட்டத்திலே
- Naan Thaayin Karuvile – நான் தாயின் கருவிலே
- Kaunakara Deva Irangi – கருணாகர தேவா இரங்கி
- Baliyidu Thuthi Baliyidu – பலியிடு துதி பலியிடு
- Jebathotta Jeyageethangal Vol 27 – ஜெ. ஜெ. Vol – 27











