Athisayam Arputham Um – அதிசயம் அற்புதம் உம் மகா 1

Tamil Gospel Songs

Artist: Joel Thomasraj
Album: En Ellaamae Neer Vol 1
Released on: 02 Feb 2012

Athisayam Arputham Um Lyrics In Tamil

1. அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்

அழகே அன்பு கூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என் ஆத்மா உம்மைப் பாடும் – 2

2. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகுக் காணுதே
உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்

உம் அற்புதத்தைக் காண செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை – 2

Athisayam Arputham Um Lyrics In English

1. Athisayam Arputham Um Maghaa Anbu
Siluvaiyil Um Kirubaiyai Kandaen
Um Azhaginai En Vaazhvinil Puriya Iyalaadhu
Neer Magimaiyum Azhagumaanavar

Azhage Anbu Kuruven Azhage Aaraadhipaen
Azhage En Aathmaa Ummai Paadum – 2

2. Um Magimaiyin Vallamai Boomi Engilum
Um Kiriyaigal Ivvulagu Kaanudhae
Um Maatchimaiyin Azhaginaal En Aathmaa Paadumae
Neer Sirandhavar Arpudhamaanavar

Um Arppudhaththai Kaana Seidheer
Um Anbinaal Kavarndheer
Ivvulagilae Ummai Pol Azhagillai – 2

Watch Online

Athisayam Arputham Um MP3 Song

Athisayam Arputham Um Maghaa Lyrics In Tamil & English

1. அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்

Athisayam Arputham Um Maghaa Anbu
Siluvaiyil Um Kirubaiyai Kandaen
Um Azhaginai En Vaazhvinil Puriya Iyalaadhu
Neer Magimaiyum Azhagumaanavar

அழகே அன்பு கூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என் ஆத்மா உம்மைப் பாடும் – 2

Azhage Anbu Kuruven Azhage Aaraadhipaen
Azhage En Aathmaa Ummai Paadum – 2

2. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகுக் காணுதே
உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்

Um Magimaiyin Vallamai Boomi Engilum
Um Kiriyaigal Ivvulagu Kaanudhae
Um Maatchimaiyin Azhaginaal En Aathmaa Paadumae
Neer Sirandhavar Arpudhamaanavar

உம் அற்புதத்தைக் காண செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை – 2

Um Arppudhaththai Kaana Seidheer
Um Anbinaal Kavarndheer
Ivvulagilae Ummai Pol Azhagillai – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 9 =