Thoorathil Nindre Ennai – தூரத்தில் நின்றே என்னை

Christava Padal

Artist: Bro. Darwin Ebenezer
Album: Ezhundhavar Vol 2
Released on: 25 Oct 2019

Thoorathil Nindre Ennai Lyrics in Tamil

தூரத்தில் நின்றே என்னை இயேசு கண்டரே
அருகினில் வந்தே அணைத்தே கொண்டாரே
கலங்கின என் வாழ்வை மகிழ செய்தாரே
இயேசு வந்தாலே எல்லாம் வருமே – 2

இயேசு என் தேவனே இயேசு என் ராஜனே
பாவி என்றே என்னை தள்ளி விடாமல்
என்ணெயும் கண்டீரே – 2

1. எத்தனையோ பாடுகள் அனுபவித்தேன்
எத்தனையோ அவமானம் சுமந்தலைந்தேன் – 2
உயிர்த்தெழுந்தே இயேசு தேடி வந்தார்
பாடுகள் அவமானம் மாற்றி தந்தார் – 2

2. சிக்கிருந்தேன் சத்ருவின் கோட்டையிலே
அடிமையை நான் நொடிகளை செலவிழிதே – 2
அடிமையை தேடியே இயேசு வந்த
அடிமையை ஆளுனராய் மாற்றி தந்தார் – 2

Thurathil Nindrae Ennai Lyrics in English

Thoorathil Nindrae Ennai Yesu Kandarae
Aruginil Vanthe Anaithe Kondarae
Kalangina En Valvai Maguzha Seitharea
Yesu Vanthalae Yellam Varumae – 2

Yesu En Devanae Yesu En Rajanae
Paavi Endre Ennai Thalli Vidamal
Enneyum Kandirae – 2

1. Ethanaiyo Padugal Anubavithen
Ethanaiyo Avamanum Sumanthalainthen – 2
Uyirthelunthe Yesu Thedi Vanthar
Padugal Avamanum Maatri Thanthar – 2

2. Sikkirunthen Satruvin Kottaiyilae
Aadimaiyai Naan Nodigalai Selavilithae – 2
Aadimaiyai Thediye Yesu Vantha
Aadimaiyai Aalunarai Mattri Thanthar – 2

Watch Online

Thoorathil Nindre Ennai MP3 Song

Thoorathil Nindre Ennai Yesu Lyrics in Tamil & English

தூரத்தில் நின்றே என்னை இயேசு கண்டரே
அருகினில் வந்தே அணைத்தே கொண்டாரே
கலங்கின என் வாழ்வை மகிழ செய்தாரே
இயேசு வந்தாலே எல்லாம் வருமே – 2

Thoorathil Nindre Ennai Yesu Kandarae
Aruginil Vanthe Anaithe Kondarae
Kalangina En Valvai Maguzha Seitharea
Yesu Vanthalae Yellam Varumae – 2

இயேசு என் தேவனே இயேசு என் ராஜனே
பாவி என்றே என்னை தள்ளி விடாமல்
என்ணெயும் கண்டீரே – 2

Yesu En Devanae Yesu En Rajanae
Paavi Endre Ennai Thalli Vidamal
Enneyum Kandirae – 2

1. எத்தனையோ பாடுகள் அனுபவித்தேன்
எத்தனையோ அவமானம் சுமந்தலைந்தேன் – 2
உயிர்த்தெழுந்தே இயேசு தேடி வந்தார்
பாடுகள் அவமானம் மாற்றி தந்தார் – 2

Ethanaiyo Padugal Anubavithen
Ethanaiyo Avamanum Sumanthalainthen – 2
Uyirthelunthe Yesu Thedi Vanthar
Padugal Avamanum Maatri Thanthar – 2

2. சிக்கிருந்தேன் சத்ருவின் கோட்டையிலே
அடிமையை நான் நொடிகளை செலவிழிதே – 2
அடிமையை தேடியே இயேசு வந்த
அடிமையை ஆளுனராய் மாற்றி தந்தார் – 2

Sikkirunthen Satruvin Kottaiyilae
Aadimaiyai Naan Nodigalai Selavilithae – 2
Aadimaiyai Thediye Yesu Vantha
Aadimaiyai Aalunarai Mattri Thanthar – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, Ezhunthaavar Album Songs, praise and worship songs, Darwin Ebenezer Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =