Ulakam Unnai Pakaikalaam – உலகம் உன்னை பகைக்கலாம்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ulakam Unnai Pakaikalaam Lyrics in Tamil

உலகம் உன்னை பகைக்கலாம்
உறவும் உன்னை வெறுக்கலாம்
உன் பெயரைச் சொன்னவர் தான்
உந்தன் தேவனே உயிருள்ள தேவனே

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
பத்திரமாய் பாதுகாப்பார்
எத்தனை தீமைகள் உன் பக்கம் வந்தாலும்
சேதம் ஏதுமின்றி காப்பார்
ஒன்றுக்கும் உதவாத பிள்ளை என்று
என்றைக்கும் போராடும் நெஞ்சம் உண்டு
இன்றைக்கும் என்றைக்கும் மாறாதவர்
நின்றுன்னை காக்கின்ற தேவன் அவர்
– உலகம் உன்னை

ஆபத்துக் காலத்தில் கூப்பிடும் நேரத்தில்
ஆண்டவர் உன்னைத் தேடி வருவார்
அஞ்சாதே! அஞ்சாதே! அருகில் நான் உண்டென்று
தஞ்சம் தந்து உன்னை காப்பார்
ஒன்றுக்கும் குறைவில்லை என் வாழ்விலே
என்றைக்கும் பயம் வேண்டாம் என் நெஞ்சிலே

காலங்கள் மாறிடும் கவலைகள் தீர்ந்திடும்
கஷ்டங்கள் எல்லாம் பறந்தோடும்
சொல்லி அழுதாலும் தீரா மனபாரங்கள்
சொல்லாமலே ஓடிப்போகும்
நம்மையும் நேசிக்க ஒருவர் உண்டு
நம்மை விசாரிக்கும் நண்பனுண்டு
என்றைக்கும் இயேசுதான் தஞ்சம் தஞ்சம்
அவரைப் போல் எவருண்டு சொல்லு கொஞ்சம்

Ulakam Unnai Pakaikalam Lyrics in English

Ulakam Unnai Pakaikkalaam
Uravum Unnai Verukkalaam
Un Peyaraich Sonnavar Thaan
Unthan Thaevanae Uyirulla Thaevanae

Unnathar Maraivil Vallavar Nizhalil
Paththiramaay Paathukaappaar
Eththanai Thiimaikal Un Pakkam Vanthaalum
Chaetham Aethuminri Kaappaar
Onrukkum Uthavaatha Pillai Enru
Enraikkum Poaraatum Negncham Untu
Inraikkum Enraikkum Maaraathavar
Ninrunnai Kaakkinra Thaevan Avar
– Ulakam Unnai

Aapaththuk Kaalaththil Kuppitum Naeraththil
Aandavar Unnaith Thaeti Varuvaar
Agnchaathae Agnchaathae Arukil Naan Untenru
Thagncham Thanthu Unnai Kaappaar
Onrukkum Kuraivillai En Vaazhvilae
Enraikkum Payam Vaendaam En Negnchilae

Kaalangkal Maaritum Kavalaikal Theernthitum
Kashdangkal Ellaam Paranthoatum
Solli Azhuthaalum Thiiraa Manapaarangkal
Sollaamalae Oatippoakum
Nammaiyum Naechikka Oruvar Untu
Nammai Vichaarikkum Nanpanuntu
Enraikkum Iyaechuthaan Thagncham Thagncham
Avaraip Poal Evaruntu Sollu Kogncham

Ulakam Unnai Pakaikalaam MP3 Song

Ulakam Unnai Pakaikalaam Lyrics in Tamil & English

உலகம் உன்னை பகைக்கலாம்
உறவும் உன்னை வெறுக்கலாம்
உன் பெயரைச் சொன்னவர் தான்
உந்தன் தேவனே உயிருள்ள தேவனே

Ulakam Unnai Pakaikkalaam
Uravum Unnai Verukkalaam
Un Peyaraich Sonnavar Thaan
Unthan Thaevanae Uyirulla Thaevanae

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
பத்திரமாய் பாதுகாப்பார்
எத்தனை தீமைகள் உன் பக்கம் வந்தாலும்
சேதம் ஏதுமின்றி காப்பார்
ஒன்றுக்கும் உதவாத பிள்ளை என்று
என்றைக்கும் போராடும் நெஞ்சம் உண்டு
இன்றைக்கும் என்றைக்கும் மாறாதவர்
நின்றுன்னை காக்கின்ற தேவன் அவர்
– உலகம் உன்னை

Unnathar Maraivil Vallavar Nizhalil
Paththiramaay Paathukaappaar
Eththanai Thiimaikal Un Pakkam Vanthaalum
Chaetham Aethuminri Kaappaar
Onrukkum Uthavaatha Pillai Enru
Enraikkum Poaraatum Negncham Untu
Inraikkum Enraikkum Maaraathavar
Ninrunnai Kaakkinra Thaevan Avar

ஆபத்துக் காலத்தில் கூப்பிடும் நேரத்தில்
ஆண்டவர் உன்னைத் தேடி வருவார்
அஞ்சாதே! அஞ்சாதே! அருகில் நான் உண்டென்று
தஞ்சம் தந்து உன்னை காப்பார்
ஒன்றுக்கும் குறைவில்லை என் வாழ்விலே
என்றைக்கும் பயம் வேண்டாம் என் நெஞ்சிலே

Aapaththuk Kaalaththil Kuppitum Naeraththil
Aandavar Unnaith Thaeti Varuvaar
Agnchaathae Agnchaathae Arukil Naan Untenru
Thagncham Thanthu Unnai Kaappaar
Onrukkum Kuraivillai En Vaazhvilae
Enraikkum Payam Vaendaam En Negnchilae

காலங்கள் மாறிடும் கவலைகள் தீர்ந்திடும்
கஷ்டங்கள் எல்லாம் பறந்தோடும்
சொல்லி அழுதாலும் தீரா மனபாரங்கள்
சொல்லாமலே ஓடிப்போகும்
நம்மையும் நேசிக்க ஒருவர் உண்டு
நம்மை விசாரிக்கும் நண்பனுண்டு
என்றைக்கும் இயேசுதான் தஞ்சம் தஞ்சம்
அவரைப் போல் எவருண்டு சொல்லு கொஞ்சம்

Kaalangkal Maaritum Kavalaikal Theernthitum
Kashdangkal Ellaam Paranthoatum
Solli Azhuthaalum Thiiraa Manapaarangkal
Sollaamalae Oatippoakum
Nammaiyum Naechikka Oruvar Untu
Nammai Vichaarikkum Nanpanuntu
Enraikkum Iyaechuthaan Thagncham Thagncham
Avaraip Poal Evaruntu Sollu Kogncham

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =