En Thalai Thanneerum – என் தலை தண்ணீரும்

Christava Padal

Artist: Lucas Sekar
Album: Ezhuputhal Paadalgal Vol 4

En Thalai Thanneerum Lyrics In Tamil

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே – 2

1. கெத்சமனே பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே
இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே – 2

2. கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட
கண்ணீர் நதிபோல் பாயட்டுமே – 2

3. இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை
கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணுமே – 2

4. பாரத தேசத்தின் பாவ சாபங்கட்காய்
பெருமூச்சு விட்டு நான் கதறி ஜெபிக்கணும் – 2

En Thalai Thanneerum Lyrics In English

En Thalai Thannerum
En Kangal Kannerum
Erunthal Nalamagumiae – 2

1. Getsamanac Pungavil En Nesar Jebitharae
Rathathinperunthuligal Bumiyil Vizhunthathae – 2

2. Kodana Kodi Azhigindra Jenangalaimettida
Kanneer Nadhipol Payttumae – 2

3. Emayam Muthal Thodangi Kumari Mudivu Varai
Kartharae Devanendru Arikkai Seiyanumae – 2

4. Baratha Theysathin Paava Sabagatkai
Perumuchi Vittu Naan Kathari Jebikkanum – 2

Watch Online

En Thalai Thanneerum MP3 Song

En Thalai Thaanerum Lyrics In Tamil & English

என் தலை தண்ணீரும்
என் கண்கள் கண்ணீரும்
இருந்தால் நலமாகுமே – 2

En Thalai Thannerum
En Kangal Kannerum
Erunthal Nalamagumiae – 2

1. கெத்சமனே பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே
இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே – 2

Getsamanac Pungavil En Nesar Jebitharae
Rathathinperunthuligal Bumiyil Vizhunthathae – 2

2. கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட
கண்ணீர் நதிபோல் பாயட்டுமே – 2

Kodana Kodi Azhigindra Jenangalaimettida
Kanneer Nadhipol Payttumae – 2

3. இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை
கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணுமே – 2

Emayam Muthal Thodangi Kumari Mudivu Varai
Kartharae Devanendru Arikkai Seiyanumae – 2

4. பாரத தேசத்தின் பாவ சாபங்கட்காய்
பெருமூச்சு விட்டு நான் கதறி ஜெபிக்கணும் – 2

Baratha Theysathin Paava Sabagatkai
Perumuchi Vittu Naan Kathari Jebikkanum – 2

En Thalai Thannerum MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=SyqmyA3JDa8

Song Description:
Tamil gospel songs, Lucas Sekar Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =