Christava Padal Tamil
Artist: Vincent Selvakumar
Album: Jesus Redeems
En Jebathai Ketkirar Lyrics In Tamil
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார் கன்மலையில்
என்னை வைத்துப் பாதுகாக்கிறார்
அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் மலைகள் என்மேல்
விழுந்தாலும் பயப்படமாட்டேன்
1. வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்
வழியறியாமல் திகைத்து நின்றாலும்
வருத்தும் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லயே வழி நடத்தும்
தேவன் கரம் குறுகவில்லையே
2. வியாதி வறுமையால் சோர்ந்து விட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக் கொண்டாலும்
ஒன்றும் என்னைக் கலங்க வைக்க முடியவில்லையே
கர்த்தர் கிருபை என்னை விட்டு விலகவில்லையே
3. கடலின் அலையில் நான் பயணம் செய்தாலும்
காற்றை புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் எதுவும்
என்னைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே
4. அத்திமரங்களில் இலையுதிர்ந்தாலும்
திராட்சைக் கொடிகளில் கனி அழிந்தாலும்
சுற்றிப் பஞ்சம் நேர்ந்த போதும் கலக்கமில்லையே
கர்த்தர் கருணை என்னைத் தாங்கும் வருத்தமில்லையே
En Jebathai Ketkirar Lyrics In English
En Jebathai Ketkirar
Enakku Arulkiraar Kanmalaiyil
Ennai Vaiththu Paathukaakkiraar
Alaikal Enmael Purandaalum
Agnchidamaattaen Malaikal Enmael
Vizhunhthaalum Payappadamaattaen
1. Varanda Nilaththil Naan Nadanhthu Chenraalum
Vazhiyariyaamal Thikaiththu Ninraalum
Varuththum Thaakam Pachiyum Ennai
Nerungkavillayae Vazhi Nadaththum
Thaevan Karam Kurukavillaiyae
2. Viyaathi Varumaiyaal Choarnthu Vitdaalum
Vaachal Kathavukal Ellaam Ataiththuk Kondaalum
Onrum Ennaik Kalangka Vaikka Mutiyavillaiyae
Karththar Kirupai Ennai Vittu Vilakavillaiyae
3. Kadalin Alaiyil Naan Payanam Cheythaalum
Kaarrai Puyalumaay Ennai Ethirththu Vanthaalum Ethuvum
Ennaith Thatuththu Niruththa Mutiyavillaiyae
Karththar Munnae Chelvathaalae Kavalaiyillaiyae
4. Aththimarangkalil Ilaiyuthirnthaalum
Thiraatchaik Kotikalil Kani Azhinthaalum
Churri Pagncham Naerntha Poathum Kalakkamillaiyae
Karththar Karunai Ennaith Thaangkum Varuththamillaiyae
Watch Online
En Jebathai Ketkirar MP3 Song
En Jebathai Ketkirar Lyrics In Tamil & English
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார் கன்மலையில்
என்னை வைத்துப் பாதுகாக்கிறார்
அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் மலைகள் என்மேல்
விழுந்தாலும் பயப்படமாட்டேன்
En Jepaththai Kaetkiraar
Enakku Arulkiraar Kanmalaiyil
Ennai Vaiththu Paathukaakkiraar
Alaikal Enmael Purandaalum
Agnchidamaattaen Malaikal Enmael
Vizhunhthaalum Payappadamaattaen
1. வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்
வழியறியாமல் திகைத்து நின்றாலும்
வருத்தும் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லயே வழி நடத்தும்
தேவன் கரம் குறுகவில்லையே
Varanda Nilaththil Naan Nadanhthu Chenraalum
Vazhiyariyaamal Thikaiththu Ninraalum
Varuththum Thaakam Pachiyum Ennai
Nerungkavillayae Vazhi Nadaththum
Thaevan Karam Kurukavillaiyae
2. வியாதி வறுமையால் சோர்ந்து விட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக் கொண்டாலும்
ஒன்றும் என்னைக் கலங்க வைக்க முடியவில்லையே
கர்த்தர் கிருபை என்னை விட்டு விலகவில்லையே
Viyaathi Varumaiyaal Choarnthu Vitdaalum
Vaachal Kathavukal Ellaam Ataiththuk Kondaalum
Onrum Ennaik Kalangka Vaikka Mutiyavillaiyae
Karththar Kirupai Ennai Vittu Vilakavillaiyae
3. கடலின் அலையில் நான் பயணம் செய்தாலும்
காற்றை புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் எதுவும்
என்னைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே
Kadalin Alaiyil Naan Payanam Cheythaalum
Kaarrai Puyalumaay Ennai Ethirththu Vanthaalum Ethuvum
Ennaith Thatuththu Niruththa Mutiyavillaiyae
Karththar Munnae Chelvathaalae Kavalaiyillaiyae
4. அத்திமரங்களில் இலையுதிர்ந்தாலும்
திராட்சைக் கொடிகளில் கனி அழிந்தாலும்
சுற்றிப் பஞ்சம் நேர்ந்த போதும் கலக்கமில்லையே
கர்த்தர் கருணை என்னைத் தாங்கும் வருத்தமில்லையே
Aththimarangkalil Ilaiyuthirnthaalum
Thiraatchaik Kotikalil Kani Azhinthaalum
Churri Pagncham Naerntha Poathum Kalakkamillaiyae
Karththar Karunai Ennaith Thaangkum Varuththamillaiyae
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.