Tamil Christian Songs Lyrics
Artist: Sam Jaideep
Album: Solo Songs
El Roi Ennai Kanbavare Lyrics In Tamil
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எந்நாளும் என்னை காப்பவரே
எப்போதும் கூட வருபவரே – 2
1. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பாதை மாறி போனாலும்
கரம் பிடித்து வருபவரே
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பிறர் என்னை கை விட்டாலும்
என்னோடு இருப்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி கூட இருப்பவரே – 2
2. மலையை போல கஷ்டங்கள்
என்னை சூழ்ந்து கொண்டாலும்
அதை பனி போல உருக செய்வீர் – 2
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காப்பவரே
El Roi Ennai Kanbavare Lyrics In English
El Roayi Ennai Kanpavare
El Roayi Ennai Kanpavare
Ennaalum Ennai Kappavare
Eppothum Kuda Varupavare – 2
1. Pallaththaakkil Nadanthaalum
Paathai Maari Poanaalum
Karam Pidiththu Varupavare
Pallathaakkil Nadanthaalum
Pirar Ennai Kai Vitdaalum
Ennotu Iruppavarae
El Roayi Ennai Kanpavare
El Roayi Kuda Iruppavare – 2
2. Malaiyai Poola Kashdangkal
Ennai Chuzhnthu Kondaalum
Athai Pani Poola Uruka Seyviir – 2
El Roayi Ennai Kanpavare
El Roayi Ennai Kappavare
Watch Online
El Roi Ennai Kanbavare MP3 Song
El Roi Ennai Kanbavare Lyrics In Tamil & English
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எந்நாளும் என்னை காப்பவரே
எப்போதும் கூட வருபவரே – 2
El Roayi Ennai Kanpavare
El Roayi Ennai Kanpavare
Ennaalum Ennai Kappavare
Eppothum Kuda Varupavare – 2
1. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பாதை மாறி போனாலும்
கரம் பிடித்து வருபவரே
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பிறர் என்னை கை விட்டாலும்
என்னோடு இருப்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி கூட இருப்பவரே – 2
Pallaththaakkil Nadanthaalum
Paathai Maari Poanaalum
Karam Pidiththu Varupavare
Pallathaakkil Nadanthaalum
Pirar Ennai Kai Vitdaalum
Ennotu Iruppavarae
El Roayi Ennai Kanpavare
El Roayi Kuda Iruppavare – 2
2. மலையை போல கஷ்டங்கள்
என்னை சூழ்ந்து கொண்டாலும்
அதை பனி போல உருக செய்வீர் – 2
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காப்பவரே
Malaiyai Poola Kashdangkal
Ennai Chuzhnthu Kondaalum
Athai Pani Poola Uruka Seyviir – 2
El Roayi Ennai Kanpavare
El Roayi Ennai Kappavare
Song Description:
Kalvary Christian Songs, alwin thomas songs, Nandri album songs, Alwin Thomas, Nandri Songs List, Good Friday Songs List,
🎤 More Songs By Tamil Christian Songs 2019
- தலைமுறை தலைமுறையாய் எங்கள் | Thalaimurai Thalaimuraiyaai Lyrics, MP3 & Chords
- என் நெருக்கத்திலே | En Nerukathile En Thunaiyaneer Lyrics Chords MP3
- உம்மை தான் நம்பியிருக்கிறோம் | Ummai Than Nambiyirukkirom Lyrics, MP3
- என்னை விட்டுக் கொடுக்காதவர் | Ennai Vittu Kodukathavar Lyrics Chords MP3
- உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3
- கொட்டும் பனியில் குளிர்நிலா | Kottum Paniyil Kulir Nila Lyrics, MP3 & Chords
- என் குல தெய்வம் அவரு | Kula Dheivam Avaru Lyrics, Chrods & MP3
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Nambathagundhavar Song | நம்ப தகுந்த இயேசுவுக்கு
- பிறந்த நாள் முதலாய் Lyrics, Chrods & MP3 | Pirantha Naal Muthalai
- Pithave Potri Kumaran – பிதாவே போற்றி குமாரன்
- என்னை மறவா இயேசு நாதா Lyrics MP3 Chords | Ennai Marava Yesu Natha
- Adaikalam Adaikalam Yesuvae – அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே
- Intha Velaiyinil Vantharulum – இந்த வேளையினில்
- En Piriyamae En Rajave – என் பிரியமே என் ராஜாவே











