Ennai Nesikkintraya Kalvary – என்னை நேசிக்கின்றாயா கல்வாரி

Tamil Christian Songs Lyrics

Artist: Jollee Abraham
Album: Easter

Ennai Nesikkintraya Kalvary Lyrics In Tamil

என்னை நேசிக்கின்றாயா
கல்வாரிக் காட்சியை கண்ட
பின்னும் நேசியாமல் இருப்பாயோ

1. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் நான் உனக்காய்

2. பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் பார்
உன் பாவம் யாவுமே சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைப்பாற வா

3. வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை
அனுப்பிடவே ஓடி வந்தேன் மானிடனாய்

உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ

Ennai Nesikkindraya Kalvary Lyrics In English

Ennai Naechikkinraayaa
Kalvaarik Kaatchiyai Kanda
Pinnum Naechiyaamal Iruppaayoa

1. Paavaththin Akoaraththaip Paar
Paathakaththin Mutivinaip Paar
Parikaacha Chinnamaay Chiluvaiyilae
Paliyaanaen Naan Unakkaay

2. Paavam Paaraa Parichuththar Naan
Paacham Pongka Azhaikkiraen Paar
Un Paavam Yaavumae
Chumappaen Enraen
Paatham Thannil Ilaippaara Vaa

3. Vaanam Puumi Pataiththirunthum
Vaatinaen Unnai Izhanthathinaal
Thaeti Iratchikka Pithaa
Ennai Anuppidavae Oati Vanthaen Maanidanaay

Ummai Naechikkinraen Naan
Ummai Naechikkinraen Naan
Kalvaari Kaatchiyai Kanda Pinnum
Naechiyaamal Iruppaenoa

Watch Online

Ennai Nesikkintraya Kalvary MP3 Song

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =