Yesu Chiristhuvuku Entha Song Lyrics in Tamil
இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும் சம்மதம்
இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஜாதியும் சொந்த ஜாதி
எந்த மனுஷனும் இயேசுவிடம் வரலாம்
எந்த நிலையிலும் அவரிடம் வரலாம்
யாரானாலும் இயேசப்பாவின் பிள்ளைகளாகலாம்
இலவசமாக அன்பு தெய்வத்தின் சொந்தங்கள் ஆகலாம்
இயேசுகிறிஸ்துவிற்கு எம்மதமும் சம்மதம்
இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஜாதியும் சொந்த ஜாதி
குடிச்சு குடிச்சு வாழ்க்கையைக் கெடுத்த
அண்ணே உங்களுக்கு எதிர்காலம் உண்டு
கெட்ட பழக்கத்தாலே நிம்மதி போச்சுதா
தம்பி உங்களுக்கு எதிர்காலம் உண்டு
நம்பினவங்க ஏமாத்திட்டாங்கன்னு தவிக்கிறீர்களா
கொடுத்த பணம் திருப்பிக் கேட்டா மிரட்டுறாங்களா
உங்களுக்கு தேவை இயேசுநாதரு
இலவசமாக விடுதலை தருவாரு
கெட்ட சொப்பனம் காத்து கருப்புன்னு
வாழ்க்கை முழுசும் பயமாகிப்போனதோ
தீராத நோயினால் வியாபார தோல்வியால்
சங்கட வாழ்க்கையா இயேசப்பாவ புடிச்சுக்கோ
வெட்கப்பட்டு பயந்து பயந்து நடுங்கிநிக்காதே
மதத்தை பாக்காம ஜாதியை பாக்காம இயேசு நாதர பாரு
உங்களுக்கு தேவை இயேசுநாதரு
இலவசமாக விடுதலை தருவார்
கடன் தொல்லை வறுமையால வாழ்க்கையை வெறுத்த
அம்மா உங்களுக்கு எதிர்காலம் உண்டு
எதிர்காலத்தைப் பற்றி பயந்துகிட்டே இருக்கும்
தங்கச்சி உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது
படிப்பு முடிச்சு வேலை இல்லைன்னு கலக்குறீங்களா
கிடைச்ச வேலையில் சம்பளம் இல்லன்னு குமுறுறீங்கங்களா
உங்களுக்கு தேவை இயேசுநாதரு
இலவசமாக விடுதலை தருவாரு
Yesu Christhuvukku Emmadhamum Song Lyrics in English
Yesu Kiristhuvukku Emmathamum Sammatham
Yesu Kiristhuvukku entha jaathiyum sontha jaathi
Entha manushanum Yesuvidam varalaam
Entha nilaiyilum avaridam varalaam
Yaaranaalum Yesappaavin pillaigalaagalaam
Ilavasamaaga anbu dheivaththin sonthangal aagalaam
Yesu Kiristhuvukku emmathamum sammatham
Yesu Kiristhuvukku entha jaathiyum sontha jaathi
Kudichchu kudichchu vaazhkaiyai kedutha
Anne ungalukku ethirkaalam undu
Ketta pazhakkaththaale nimmadhi poachchudhaa
Thambi ungalukku ethirkaalam undu
Nambinavanga emaaththittaangannu thavikkireengalaa
Kodutha panam thiruppi kettaa miratturaangalaa
Ungalukku thevai Yesu Naadharu
Ilavasamaaga viduthalai tharuvaru
Ketta soppanam kaathu karuppunnu
Vaazhkai muzhusum bayamaagipponadho
Theeraadha noiyinaal viyaabaara tholviyal
Sangada vaazhkaiyaa Yesappaava pudichchukko
Vetkappattu bayanthu bayanthu nadunginikkaadhe
Mathaththai paakkaama jaathiyai paakkaama Yesu Naadhara paaru
Ungalukku thevai Yesu Naadharu
Ilavasamaaga viduthalai tharuvaar
Kadan thollai varumaiyaala vaazhkaiyai verutha
Ammaa ungalukku ethirkaalam undu
Ethirkaalaththai patri bayanthukitte irukkum
Thangachchi ungalukku nalla kaalam porakkudhu
Padippu mudichchu velai illainnu kalakkureengalaa
Kidaichcha velaiyil sambalam illainnu kumurureengalaa
Ungalukku thevai Yesu Naadharu
Ilavasamaaga viduthalai tharuvaru
Yesu Chiristhuvuku Entha Song Lyrics in Tamil & English

Check Me!!
Albums List – ஆல்பங்கள் | Artist List
Yesu Chiristhuvuku Song Mp3 Download
Click This Download

🎤 More Songs By Tamil Christian Songs 2016
- தாயின் கருவிலே உருவான Lyrics & MP3 | Thaiyin Karuvile Uruvaana
- புது வாழ்வு தந்தவரே | Puthu Vaazhvu Thandhavare Lyrics Chords MP3
- மறவாமல் நினைத்தீரையா | Maravaamal Ninaitheeraiya Manathaara Lyrics MP3 Video Chords
- தேவ குமாரா Lyrics Chords MP3 | Deva Kumara Deva Kumara Lyrics
- ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு | Yesuvin Anbu Idhu Lyrics Video MP3
- ஆயிரமாயிரம் நன்மைகள் Lyrics | Aayiram Aayiram Nanmaigal Chords MP3
- இதுவரை நடத்தி குறைவின்றி Lyrics | Idhuvarai Nadathi Kuraivindri Chords MP3
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Yegova Ruva En – யேகோவா ரூவா என்
- Karthavae Ummai Naan Nampuvaen – கர்த்தாவே உம்மை நான்
- Yehovah Devane Yaehovaah – யெகோவா தேவனே
- Yesu Abirahamilum Periyavar – இயேசு ஆபிரகாமிலும்
- Endhan Siluvaiyai Sumanthu – எந்தன் சிலுவையை சுமந்து
- Karunai Pithave Kalvari Anbae – கருணைப் பிதாவே
- Jebathotta Jeyageethangal Vol 31 – ஜெ. ஜெ. Vol – 31