Valga Neasamullorae Inam Lyrics In Tamil
1. வாழ்க, நேசமுள்ளோரே!
இனம் இனம் யாருமே,
களிப்புடன் கூடுங்கள்,
வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள்
2. கர்த்தர் தாமே ஆதியில்
பாவம் இல்லாக் காலத்தில்
தந்தை தாயை நேசமாய்
சேர்த்திணைத்தார் ஏகமாய்
3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்
ஐக்யமாக்கி, தயவாய்
இல்லறத்தின் வாழ்விலே
பாதுகாரும் யேசுவே
Valga Neasamullorae Inam Lyrics In English
1. Vaalka, Naesamullorae!
Inam Inam Yaarumae,
Kalippudan Koodungal,
Vaalththal Sollip Paadungal
2. Karththar Thaamae Aathiyil
Paavam Illaak Kaalaththil
Thanthai Thaayai Naesamaay
Serththinnaiththaar Aekamaay
3. Nenjai Nenjudan Anpaay
Aikyamaakki, Thayavaay
Illaraththin Vaalvilae
Paathukaarum Yaesuvae

Valga Neasamullorae Inam Song Lyrics In Tamil & English
1. வாழ்க, நேசமுள்ளோரே!
இனம் இனம் யாருமே,
களிப்புடன் கூடுங்கள்,
வாழ்த்தல் சொல்லிப் பாடுங்கள்
Vaalka, Naesamullorae!
Inam Inam Yaarumae,
Kalippudan Koodungal,
Vaalththal Sollip Paadungal
2. கர்த்தர் தாமே ஆதியில்
பாவம் இல்லாக் காலத்தில்
தந்தை தாயை நேசமாய்
சேர்த்திணைத்தார் ஏகமாய்
Karththar Thaamae Aathiyil
Paavam Illaak Kaalaththil
Thanthai Thaayai Naesamaay
Serththinnaiththaar Aekamaay
3. நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய்
ஐக்யமாக்கி, தயவாய்
இல்லறத்தின் வாழ்விலே
பாதுகாரும் யேசுவே
Nenjai Nenjudan Anpaay
Aikyamaakki, Thayavaay
Illaraththin Vaalvilae
Paathukaarum Yaesuvae
🎤 More Songs By Tamil Christian Songs 2014
- அஞ்சு கல்லு கையில | Anju Kallu Kaiyila Lyrics, PPT, Chords & MP3
- இயேசு இரத்தமே இரத்தமே Lyrics, MP3, Chords | Yesu Rathame Rathame
- நான் யார நம்புவேன் Lyrics & MP3 | Naan Yaara Nampuvaen
- பெத்தலையில் பிறந்தவரை | Bethalayil Piranthavarai Song Lyrics MP3 Chords
- தேவா நான் எதினால் | Deva Naan Ethinal Lyrics Chords & MP3
- உள்ளமெல்லாம் உருகுதையா Lyrics | Ullamellam Uruguthaiyaa Unthan Chords MP3
- மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு Lyrics | Manithanidam Thevan Kattiya Chords MP3
💿 Unknown Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Varushangal Dhorum Neer – வருஷங்கள் தோறும் நீர்
- Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
- En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Neerthan Enaku Ellam Yesaiya – நீர் தான் எனக்கு எல்லாம்
- Kael Jenmiththa Raayarkae – Benny John Joseph
- Unnakul Yenakul Irupavar – உனக்குள் எனக்குள் இருப்பவர்
- En Meetpar Uyirodundu – என் மீட்பர் உயிரோடுண்டு
- Ponnana Yesuvai Punniya Nal – பொன்னான இயேசுவை புண்ணிய
- (இரட்சிக்க கூடாதபடிக்கு) Ratchika Koodathapadi Lyrics MP3 Chords
- Kai Thooki Yedutherea Naan – கை தூக்கி எடுத்தீரே











