Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Released on: 14 Nov 2018
Vaara Vinai Vanthalum Lyrics In Tamil
(பல்லவி)
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.
(சரணங்கள்)
1. சூரன் எதிர்துன் மீது மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே
2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே
3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே
4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே
5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே
6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே!
Vaara Vinai Vanthalum Lyrics In English
(Pallavi)
Vaaraa Vinai Vanthaalum Soraathae Manamae;
Valla Kiristhunakku Nalla Thaarakamae
(Saranangal)
1. Sooran Yethiththun Meethu Valai Veesinaalum,
Aajaathae, Aesuparan Thanjam Vidaathae
2. Ulakam Ethirththunakku Malaivuseythaalum,
Uruthivittayaraathae, Neri Thavaraathae
3. Petta Pithaappol Un Kuttam Ennaarae;
Pillai Aakil Avar Thallividaarae
4. Than Uyir Eenthitta Un Yaesunaathar
Thalluvaro? Anpu Kollavar Meethae
5. Maranam Urukinta Tharunam Vanthaalum,
Marula Vilaathae, Nal Arulai Vidaathae
6. Vaiyakamae Unakkuyya Or Nilaiyo?
Vaanavanai Muttum Thaan Ataivaayae!
Watch Online
Vaara Vinai Vanthalum MP3 Song
Vaara Vinai Vanthalum Lyrics In Tamil & English
(பல்லவி)
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.
(Pallavi)
Vaaraa Vinai Vanthaalum Soraathae Manamae;
Valla Kiristhunakku Nalla Thaarakamae
(சரணங்கள்)
1. சூரன் எதிர்துன் மீது மீது வலை வீசினாலும்,
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே
(Saranangal)
Sooran Yethiththun Meethu Valai Veesinaalum,
Aajaathae, Aesuparan Thanjam Vidaathae
2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே
Ulakam Ethirththunakku Malaivuseythaalum,
Uruthivittayaraathae, Neri Thavaraathae
3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே
Petta Pithaappol Un Kuttam Ennaarae;
Pillai Aakil Avar Thallividaarae
4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே
Than Uyir Eenthitta Un Yaesunaathar
Thalluvaro? Anpu Kollavar Meethae
5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே
Maranam Urukinta Tharunam Vanthaalum,
Marula Vilaathae, Nal Arulai Vidaathae
6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே!
Vaiyakamae Unakkuyya Or Nilaiyo?
Vaanavanai Muttum Thaan Ataivaayae!
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,
🎤 More Songs By Tamil Solo Songs
- நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
- (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
- நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
- இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
- வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
- 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
- உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3
💿 Unknown Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Varushangal Dhorum Neer – வருஷங்கள் தோறும் நீர்
- Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
- En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Malaigal Vilaginalum Unga – மலைகள் விலகினாலும் உங்க
- Sontha Bantham Ningathanaya – சொந்த பந்தம் நீங்கதானய்யா
- Unnai Thedi Yesu Rajaa – உன்னைத் தேடி இயேசு ராஜா
- Naan Unnodu Iruppaen – நான் உன்னோடு இருப்பேன்
- En Jeevanin Belanana – என் ஜீவனின் பெலனான
- Kadugal Uyirgalin Vedu – காடுகள் உயிர்களின் வீடு
- Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின்











