Un Devan Un Naduvil – உன் தேவன் உன் நடுவில்

Tamil Gospel Songs
Artist: Andrews Reena
Album: Tamil Christian Song 2025
Released on: 1 Feb 2025

Un Devan Un Naduvil Lyrics In Tamil

பயப்படாதே நீ
மகிழ்ந்து களிகூரு
இஸ்ரேலின் ராஜா உன் நடுவில் இருக்கின்றார்
இராஜாதி இராஜா உன் நடுவில் இருக்கின்றார்

உன் ஆக்கினை அகற்ற
உன் சத்துரு விலக்க

உன் தேவன் உன் நடுவில் வந்திருக்கின்றார்
உன் கர்த்தர் உனக்காக யாவும் செய்திடுவார் – (2)

1.தள்ளுண்ட உன்னையும் தன்னோடு சேர்த்திட
தடுமாறும் உன்னையும் தாங்கிப் பிடித்திட
வெட்கப்பட்ட தேசத்தில் உன் தலையை உயர்த்திட
கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் நீ சிறந்து விளங்கிட

2.சிங்கத்தின் கெபியில் நீ சிக்கிக்கொண்டாலும்
சூளையின் ஜூவாலை உன்னை சூழ்ந்துகொண்டாலும்
அழுகையின் பள்ளத்தில் நீ நடந்து வந்தாலும்
தண்ணீரற்ற உளையில் நீ அமிழ்ந்து போனாலும்

Payappadathe Nee Magizhnthu Lyrics In English

Payappadathe nee
Magizhnthu kalikooru
Isrelin raja un naduvil irukkindrar
Irajathi iraja un naduvil irukkindrar

Un akkinai agatra
Un sathuru vilakka

Un devan un naduvil vanthirukkindraar
Un karthar unakkaka yavum seithiduvaar-2

1.Thallunda unnaiyum thannodu serthida
Thadumarum unnaiyum thangi pidithida
vetkapatta thesathil un thalaiyai uyarthida
Keerthiyilum pugazhchiyilum nee siranthu vilangida

2.Singathin kepiyil nee sikki kondalum
Soolaiyin juvaalai unnai soozhnthu kondalum
Azhugaiyin pallathil nee nadanthu vanthalum
Thanneeratra ulaiyil nee amizhnthu ponalum

Watch Online

Un Devan Un Naduvil MP3 Song

Lyrics : Bro. Jegatheesh & Bro.Andrews
Project Head: Santhosh Joseph

Audio Credits:
Music: Santhosh Joseph
Singer: Bro. Charles, Sis. Reena, WJM Choir
Vocal Processing, Mixing & Mastering: Santhosh Joseph
All live instruments, vocals recorded @Sant’s Ark Studio
Videography and Edit: Santhosh Joseph

Cast: Andrews, Reena Andrews,
George Washington, Stella Mary,
Charles, Esther,
Jegatheesh, Merlin, Master.Samson,
Prince, Santhosh,
Felcy, Gladys, Pratheeba

Un Devan Un Naduvil Andrews Reena Song Lyrics In Tamil & English

பயப்படாதே நீ
மகிழ்ந்து களிகூரு
இஸ்ரேலின் ராஜா உன் நடுவில் இருக்கின்றார்
இராஜாதி இராஜா உன் நடுவில் இருக்கின்றார்

Payappadathe nee
Magizhnthu kalikooru
Isrelin raja un naduvil irukkindrar
Irajathi iraja un naduvil irukkindrar

உன் ஆக்கினை அகற்ற
உன் சத்துரு விலக்க

Un akkinai agatra
Un sathuru vilakka

உன் தேவன் உன் நடுவில் வந்திருக்கின்றார்
உன் கர்த்தர் உனக்காக யாவும் செய்திடுவார் – (2)

Un thevan un naduvil vanthirukkindraar
Un karthar unakkaka yavum seithiduvaar-2

1.தள்ளுண்ட உன்னையும் தன்னோடு சேர்த்திட
தடுமாறும் உன்னையும் தாங்கிப் பிடித்திட
வெட்கப்பட்ட தேசத்தில் உன் தலையை உயர்த்திட
கீர்த்தியிலும் புகழ்ச்சியிலும் நீ சிறந்து விளங்கிட

1.Thallunda unnaiyum thannodu serthida
Thadumarum unnaiyum thangi pidithida
vetkapatta thesathil un thalaiyai uyarthida
Keerthiyilum pugazhchiyilum nee siranthu vilangida

2.சிங்கத்தின் கெபியில் நீ சிக்கிக்கொண்டாலும்
சூளையின் ஜூவாலை உன்னை சூழ்ந்துகொண்டாலும்
அழுகையின் பள்ளத்தில் நீ நடந்து வந்தாலும்
தண்ணீரற்ற உளையில் நீ அமிழ்ந்து போனாலும்

2.Singathin kepiyil nee sikki kondalum
Soolaiyin juvaalai unnai soozhnthu kondalum
Azhugaiyin pallathil nee nadanthu vanthalum
Thanneeratra ulaiyil nee amizhnthu ponalum

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs

🎤 More Songs By Tamil Christian Songs 2025

  1. நீர் என்ன மறக்கல Lyrics Chords, MP3 | Neer Enna Marakala (Tamil & English)
  2. நினைத்துப் பார்க்கிறேன் | Ninaithu Paarkiren Song Lyrics Chords MP3
  3. வானாதி வானங்கள் Lyrics | Vaanaathi Vaanangal Chords MP3
  4. (என் ஹக்கோர்) En Hakkore Neer Song Lyrics, MP3, Chords
  5. Saron Rojave Giftson Durai Song Lyrics Chords & MP3 | சாரண் ரோஜாவே
  6. அதிகமாய் உம்மை நேசிப்பேன் | Athigamai Ummai Nesippen Lyrics, Chords & MP3
  7. (அக்கறையுள்ள தெய்வம்) Akkarai Ulla Deivam Lyrics, Chords & MP3

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Yarum Illai Yarum Illai – உம்மைப் போல யாரும் இல்லை
  2. Maraividamam Enaku Yesu Undu – மறைவிடமாம் எனக்கு இயேசு
  3. Indru Muthal Ungalai – இன்று முதல் உங்களை
  4. En Thakapanuku Thakapanaai – என் தகப்பனுக்கு
  5. Athikalayin Thendralum Ennai – அதிகாலையின் தென்றலும் என்னை
  6. Manithanin Anbo Vinaanadhu – மனிதனின் அன்போ
  7. Kaalangkal Umathu Karathil – காலங்கள் உமது கரத்தில்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *