Paaduvaen Paaduvom – பாடுவேன் பாடுவோம்

Tamil Gospel Songs
Artist: Bennet Christopher
Album: Tamil Solo Songs
Released on: 20 Dec 2023

Paaduvaen Paaduvom Lyrics In Tamil

உங்க நாமம் உயரணும்
இன்று மேன்மை அடையனும்
பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா – 2

அல்லேலூயா – 4
யாவே அலேல்
அல்லேலூயா – 2

பெருங்காற்றும் அடங்கிப்போகும்
எக்கடலும் வழிதிறக்கும்
உங்க நாமம் உயர்த்தும்போது
கன்மலையும் கரைந்து போகும் – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா – 2

சிங்கத்தின் கெபியிலும்
தீச்சூலை நடுவிலும்
உங்க நாமம் உயர்த்தும்போது
சேதங்கள் அணுகிடாது – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா – 2

சிறைச்சாலை அடைப்பதில்லை
சங்கிலிகள் நிரந்தரமில்லை
உங்க நாமம் உயர்த்தும்போது
அஸ்திபாரம் நிலைப்பதில்லை – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா – 2

Paaduvaen Paaduvom Lyrics In English

Ungka Naamam Uyaranum
Inru Maenmai Ataiyanum
Paatuvaen Paatuvom Allaeluyaa – 2

Allaeluyaa – 4
Yaavae Alael
Allaeluyaa – 2

Perungkaatrum Adangkippokum
Ekkadalum Vazhithirakkum
Ungka Naamam Uyarththumpothu
Kanmalaiyum Karainthu Pokum – 2

Yesuvae Um Naamamae
Uyaranum Allaeluuyaa
Yesuvae Um Naamamae
Perukanum Allaeluyaa – 2

Singkaththin Kepiyilum
Thiichchulai Natuvilum
Ungka Naamam Uyarththumpothu
Saethangkal Anukidaathu – 2

Yesuvae Um Naamamae
Uyaranum Allaeluuyaa
Yesuvae Um Naamamae
Perukanum Allaeluyaa – 2

Siraichchaalai Ataippathillai
Sangkilikal Nirantharamillai
Ungka Naamam Uyarththumpothu
Asthipaaram Nilaippathillai – 2

Yesuvae Um Naamamae
Uyaranum Allaeluuyaa
Yesuvae Um Naamamae
Perukanum Allaeluyaa – 2

Watch Online

Paaduvaen Paaduvom MP3 Song

Paaduvaen Paaduvom Lyrics In Tamil & English

உங்க நாமம் உயரணும்
இன்று மேன்மை அடையனும்
பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா – 2

Ungka Naamam Uyaranum
Inru Maenmai Ataiyanum
Paatuvaen Paatuvom Allaeluyaa – 2

அல்லேலூயா – 4
யாவே அலேல்
அல்லேலூயா – 2

Allaeluyaa – 4
Yaavae Alael
Allaeluyaa – 2

பெருங்காற்றும் அடங்கிப்போகும்
எக்கடலும் வழிதிறக்கும்
உங்க நாமம் உயர்த்தும்போது
கன்மலையும் கரைந்து போகும் – 2

Perungkaatrum Adangkippokum
Ekkadalum Vazhithirakkum
Ungka Naamam Uyarththumpothu
Kanmalaiyum Karainthu Pokum – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா – 2

Yesuvae Um Naamamae
Uyaranum Allaeluuyaa
Yesuvae Um Naamamae
Perukanum Allaeluyaa – 2

சிங்கத்தின் கெபியிலும்
தீச்சூலை நடுவிலும்
உங்க நாமம் உயர்த்தும்போது
சேதங்கள் அணுகிடாது – 2

Singkaththin Kepiyilum
Thiichchulai Natuvilum
Ungka Naamam Uyarththumpothu
Saethangkal Anukidaathu – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா – 2

Yesuvae Um Naamamae
Uyaranum Allaeluuyaa
Yesuvae Um Naamamae
Perukanum Allaeluyaa – 2

சிறைச்சாலை அடைப்பதில்லை
சங்கிலிகள் நிரந்தரமில்லை
உங்க நாமம் உயர்த்தும்போது
அஸ்திபாரம் நிலைப்பதில்லை – 2

Siraichchaalai Ataippathillai
Sangkilikal Nirantharamillai
Ungka Naamam Uyarththumpothu
Asthipaaram Nilaippathillai – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா – 2

Yesuvae Um Naamamae
Uyaranum Allaeluuyaa
Yesuvae Um Naamamae
Perukanum Allaeluyaa – 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

🎤 More Songs By Tamil Christian Songs 2023

  1. நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
  2. Thudhikum Ganathirkum Pathirare | துதிக்கும் கனத்திற்கும் Lyrics, MP3, Chords
  3. நிச்சையமாகவே முடிவு உண்டு | Nichaiyamagavae Mudivu Undu Lyrics, Chords, MP3
  4. ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiram Aayiram Padalgalaal Lyrics MP3 Chords
  5. நான் என்ன சொல்லுவேன் Song | Naan Enna Solluven Lyrics, Chords MP3
  6. ஜெப மேகம் எழும்பனும் Lyrics, Chords & MP3 | Jeba Megam Ezhumbanum
  7. புதிது புதிது உந்தன் இரக்கம் | Puthithu Puthithu Unthan Lyrics MP3 & Chords

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
  2. வாழ்வே நீர் தானையா | Vazhve Neerthanaiya Full Lyrics MP3
  3. காத்திரு நீ காத்திரு Lyrics, MP3 & Chords | Kaathiru Nee Kaathiru
  4. Ummal Agatha Kariyam – உம்மால் ஆகாத காரியம்
  5. Suvisaesamaa Ulaga Sukapoakama – சுவிஷேசமா உலக சுகபோகமா
  6. நீ எழும்பும் வரையிலும் | Nee Ezhumbum Varaiyilum Lyrics Chords MP3
  7. Ejamaanane Ejamaanane Um – எஜமானனே எஜமானனே உம்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *