Christava Padal
Artist: Evg. Premji Ebenezer
Album: Pudhiya Anubavam Vol 2
Released on: 4 Jul 2020
Kandaenae Um Thooya Anbai Lyrics in Tamil
கண்டேனே உம் தூய அன்பை
அதில் களங்கம் இல்லையே
கேட்டேனே உம் அன்பின் குரலை
உள்ளம் நொறுங்கின நேரத்தில்
1. பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்
ஒரு நாளில் நீ வீழ்வாயோ
உதடுகளோ இனிமை பேசும்
ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
எந்தன் இயேசு உண்மை தேவன்
உன் கண்ணீரின் வேண்டுதல்
கேட்பார் கேட்பார்
2. உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்
பாலைவனத்தின் தனலிலும்
மாறாதவர் அல்லவோ
மரணத்தின் படுக்கையை மாற்றி
புது வாழ்வும் எனக்கு ஈந்தீர்
உயரங்களில் சாட்சியாக்கும்
தம் அற்புதமாம் வல்ல
கரங்கள் கரங்கள்
Kandaenae Um Thooya Lyrics in English
Kandaenae Um Thooya Anbai
Adhil Kalangam Illaiyae
Kaetaenae Um Anbin Kuralai
Ullam Norungina Naerathil
Panaththin Balathaal Saernthidum
Un Nanbargal Uruvaakum Kuzhigalil
Oru Naalil Nee Veezhvaayoa
Udhadugalao Inimai Paesum
Aanaal Adharkkul Vishamum Saerum
Endhan Yaesu Unmai Dhaevan
Un Kanneerin Vaenduthal
Kaetpaar Kaetpaar
Udaindha Manadhin Thuyarangalai Aribavar
Paalaivanathil Thanalilum
Maaraadhavar Allavoa
Maranathin Padukaiyai Maatri
Pudhu Vaazhvu Enakku Eendheer
Uyarangalil Saatchiyaakkum
Tham Arpudhamaam Valla
Karangal Karangal
Watch Online
Kandaenae Um Thooya Anbai MP3 Song
Kandaenae Um Thuya Anbai Lyrics in Tamil & English
கண்டேனே உம் தூய அன்பை
அதில் களங்கம் இல்லையே
கேட்டேனே உம் அன்பின் குரலை
உள்ளம் நொறுங்கின நேரத்தில்
Kandaenae Um Thuya Anbai
Adhil Kalangam Illaiyae
Kaetaenae Um Anbin Kuralai
Ullam Norungina Naerathil
1. பணத்தின் பலத்தால் சேர்ந்திடும்
உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில்
ஒரு நாளில் நீ வீழ்வாயோ
உதடுகளோ இனிமை பேசும்
ஆனால் அதற்குள் விஷமும் சேரும்
எந்தன் இயேசு உண்மை தேவன்
உன் கண்ணீரின் வேண்டுதல்
கேட்பார் கேட்பார்
Panaththin Balathaal Saernthidum
Un Nanbargal Uruvaakum Kuzhigalil
Oru Naalil Nee Veezhvaayoa
Udhadugalao Inimai Paesum
Aanaal Adharkkul Vishamum Saerum
Endhan Yaesu Unmai Dhaevan
Un Kanneerin Vaenduthal
Kaetpaar Kaetpaar
2. உடைந்த மனதின் துயரங்களை அறிபவர்
பாலைவனத்தின் தனலிலும்
மாறாதவர் அல்லவோ
மரணத்தின் படுக்கையை மாற்றி
புது வாழ்வும் எனக்கு ஈந்தீர்
உயரங்களில் சாட்சியாக்கும்
தம் அற்புதமாம் வல்ல
கரங்கள் கரங்கள்
Udaindha Manadhin Thuyarangalai Aribavar
Paalaivanathil Thanalilum
Maaraadhavar Allavoa
Maranathin Padukaiyai Maatri
Pudhu Vaazhvu Enakku Eendheer
Uyarangalil Saatchiyaakkum
Tham Arpudhamaam Valla
Karangal Karangal
Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Premji Ebenezer Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pudhiya Anubavam Songs,
🎤 More Songs By Premji Ebenezer
- Balipeedathil Ennai Paranae – பலிபீடத்தில் என்னைப் பரனே
- Thollai Kashtangal Soolthidum – தொல்லை கஷ்டங்கள்
- Premji Ebenezer Songs – Pudhiya Anubavam Songs
- Raajavin Pillai Naan – ராஜாவின் பிள்ளை நான்
- Pudhiya Anubavam Album Songs – Premji Ebenezer Songs
- Netrum Indrum Entrum – நேற்றும் இன்றும் என்றும்
- Pudhu Belani Thaarum – புது பெலனை தாரும்
💿 Pudhiya Anubavam Album Songs Lyrics
- Premji Ebenezer Songs – Pudhiya Anubavam Songs
- Pudhiya Anubavam Album Songs – Premji Ebenezer Songs
- Adhisayam Idhuvae Puthiya – அதிசயம் இதுவே புதிய
- Isravaelae Unnai Kaakkum – இஸ்ரவேலே உன்னை காக்கும்
- Balipeedathil Ennai Paranae – பலிபீடத்தில் என்னைப் பரனே
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Umakaga Naan – உமக்காக நான் | உம்மைப் போல் என்
- Avar Arputhar Endranarey – அவர் அற்புதர் என்றனரே
- Kalvaari Anbinai Kaanavillai – கல்வாரி அன்பினைக் காணவில்லை
- Pirantha Naal Muthal Intha – பிறந்த நாள் முதல் இந்த
- Anaathi Snehathaal Unnai – அநாதி சினேகத்தால் உன்னை
- En Paadhangal Kalmeedhu – என் பாதங்கள் கள்மீது
- Paaduvaen Um Pugazhai – பாடுவேன் உம் புகழை











