Tamil Gospel Songs
Artist: Jerry Jemson
Album: Tamil Christian Songs
Released on: 4 Aug 2022
Irupavarum Irunthavarum Lyrics In Tamil
இருப்பவரும் இருந்தவரும் மீண்டும் வருபவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமே
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
உம்மை ஓயாமல் நுதித்திடுவோம்
நீர் மரித்து உயிர்த்து எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
1. வலக்கரத்தில் சபைகளையே ஏந்தி நிற்பவரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம் உடையவரே
உம் கண்கள் அக்கினி ஜுவாலையாக எம்மைப் பார்க்கின்றதே – என்
நாவுகள் கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்கின்றதே
2. முந்தினவர் பிந்தினவர் சகலத்தின் அதிபதியே
சபை நடுவில் வல்லமையாய் உலாவும் தெய்வமே
உம் சிரசு உறைந்த மழைபோல வெண்மையாய் ஜொலிக்கிறதே
உம் பாதங்கள் உலைக்கள வெண்கலம்போல் பிரகாசம் வீசிடுதே
3. தாவீதின் திறவுகோலை கைகளில் உடையவரே
மரித்தவரே உயிர்த்தவரே உயிரோடு இருப்பவரே
உம் சத்தம் பெருவெள்ள இரைச்சல்போல எம் காதில் தொனிக்கின்றதே
உமக்கு மகிமை கனமும் ஸ்தோத்திரமும்
என்றென்றும் செலுத்திடுவோம்.
Irupavarum Irunthavarum Song Lyrics In English
Irupavarum Irunthavarum Meendum Varubavare
Alphavum Omegavum Aathiyum Anthamume
Neer Parisuthar Parisuthar Parisuthare
Ummai Ooyamal Thuthithiduvom
Neer Marithu Uyirthu Elunthavare
Ummai Aarathanai Seigirom
1. Valakarathil Sabaigalaye Eanthi Nitpavare
Irupuramum Karukulla Pattayam Udayavare
Um Kangal Akkini Juvalaiyaga Emmai Parkindrathe – En
Naavugal Karthare Devanendru
Arikai Seigindrathe
2. Munthinavar Pinthinavar Sagalathin Athibathiye
Sabai Naduve Vallamayai Ulavum Deivame
Um Sirasu Uraintha Mazhaipola Venmayai Jolikindrathe
Um Paathangal Ulaikala Vengalampol Pragasam Veeseduthe
3. Daaveedhin Thiravukolai Kaigalil Udayavare
Marithavare Uyirthavare Uyirodu Irupavare
Um Satham Peruvella Iraichalpola
Em Kaathil Thonikindrathe – Umaku
Magimai Ganamum Sthothiramum
Endrendrum Seluthiduvom
Watch Online
Irupavarum Irunthavarum MP3 Song
Irupavarum Irunthavarum Jerry Jemson Lyrics In Tamil & English

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs