Tamil Gospel Songs
Artist: Caleb Joseph
Album: Tamil Christian Songs 2025
Released on: 1 Jan 2025
Irulai Velichamakkuveer Lyrics In Tamil
தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர்
பயம் ஒன்றும் எனக்கில்லையே(2)
ஆமென் ஆலேலூயா(4)
1.சிறையினில் யோசேப்பின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
உயர்த்தினீர் அதிபதியாய்
என்னையும் உயர்த்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
2.கெபியினில் தானியேல் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
சாட்சியாய் நிறுத்தினீரே
என்னையும் நிறுத்திடுமே
ஆமென் ஆலேலாயா(4)
3.குகையினில் தாவீதின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
ஜெயத்தை தந்தீரே நான்
ஜெயம் பெற செய்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
Irulai Velichamakuveer Lyrics In English
Thevareer en irulai velichamakkuveer
Payam ondrum enakkillaiye – 2
Amen alleluya – 4
1.Siraiyinil yoseppin irulinaiye
Velichamai matrina thevan neere
Uyarthineer athipathiyai
Ennaiyum uyarthidume
Amen Alleluya – 4
2.Kepiyinil thaniyel irulinaiye
Velichamai matrina thevan neere
Satchiyai niruththineere
Ennaiyum niruththidume
Amen Alleluya -4
3.Kugaiyinil thaveethin irulinaiye
Velichamai matrina thevan neere
Jeyathai thantheere naan
Jeyam pera seithidume
Amen Alleluya – 4
Watch Online
Irulai Velichamakkuveer MP3 Song
Devareer En Irulai Velichamakkuveer Lyrics In Tamil & English
தேவரீர் என் இருளை வெளிச்சமாக்குவீர்
பயம் ஒன்றும் எனக்கில்லையே(2)
ஆமென் ஆலேலூயா(4)
Thevareer en irulai velichamakkuveer
Payam ondrum enakkillaiye – 2
Amen alleluya – 4
1.சிறையினில் யோசேப்பின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
உயர்த்தினீர் அதிபதியாய்
என்னையும் உயர்த்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
1.Siraiyinil yoseppin irulinaiye
Velichamai matrina thevan neere
Uyarthineer athipathiyai
Ennaiyum uyarthidume
Amen Alleluya – 4
2.கெபியினில் தானியேல் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
சாட்சியாய் நிறுத்தினீரே
என்னையும் நிறுத்திடுமே
ஆமென் ஆலேலாயா(4)
2.Kepiyinil thaniyel irulinaiye
Velichamai matrina thevan neere
Satchiyai niruththineere
Ennaiyum niruththidume
Amen Alleluya -4
3.குகையினில் தாவீதின் இருளினையே
வெளிச்சமாய் மாற்றின தேவன் நீரே
ஜெயத்தை தந்தீரே நான்
ஜெயம் பெற செய்திடுமே
ஆமென் ஆலேலுயா(4)
3.Kugaiyinil thaveethin irulinaiye
Velichamai matrina thevan neere
Jeyathai thantheere naan
Jeyam pera seithidume
Amen Alleluya – 4
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs
🎤 More Songs By Tamil Christian Songs 2025
- நீர் என்ன மறக்கல Lyrics Chords, MP3 | Neer Enna Marakala (Tamil & English)
- நினைத்துப் பார்க்கிறேன் | Ninaithu Paarkiren Song Lyrics Chords MP3
- வானாதி வானங்கள் Lyrics | Vaanaathi Vaanangal Chords MP3
- (என் ஹக்கோர்) En Hakkore Neer Song Lyrics, MP3, Chords
- Saron Rojave Giftson Durai Song Lyrics Chords & MP3 | சாரண் ரோஜாவே
- அதிகமாய் உம்மை நேசிப்பேன் | Athigamai Ummai Nesippen Lyrics, Chords & MP3
- (அக்கறையுள்ள தெய்வம்) Akkarai Ulla Deivam Lyrics, Chords & MP3
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- மறவார் இயேசு மறவார் | Maravaar Yesu Maravaar Lyrics, Chords, MP3
- Neer Enthan Yesu Rajavae – நீர் எந்தன் இயேசு ராஜாவே
- Adonai Jeevikkiraen Ummai – அடோனை ஜீவிக்கிறேன்
- Uyaramanathu David Vijayakanth Song – உங்க அன்பின் 02
- எல்லாவற்றிலும் எல்லாமுமாக | Ellaavatrilum Ellaamumaaga Lyrics Chords MP3
- Sathaay Nishkalamaay Oru – சத்தாய் நிஷ்களமாய் ஒரு
- Paavi Naan Enna Seyvaen – பாவி நான் என்ன செய்வேன்











