Innumaa Yen Paeril Nambika – இன்னுமா என் பேரில்

Worship Songs Tamil

Artist: Davidsam Joyson
Album: Solo Songs

Innumaa Yen Paeril Nambika Lyrics In Tamil

(இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல? என்ன சொல்ல? – 2
என்ன சொல்ல?

தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே
நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே – 2

கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்
உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்
இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்
மீண்டும் தடம் மாறினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல?

1. (மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே) – 2
துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே
முட்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்
(இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன்) – 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்

இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல?

இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல? என்ன சொல்ல?

2. (என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே
பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே) – 2
பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே
மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே
(இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே) – 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே
மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே

இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
நான் என்ன சொல்ல?

இன்னுமே என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)
என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)

Innumaa Yen Paeril Nambika Lyrics In English

(Innumaa Yen Paeril Nambika (Nampikkai)?
En Appaavin Anpai Nhaan Enna Cholla? Enna Cholla? – 2
Enna Cholla?

Thadam Maari Poana Poathu Pin Thodarnthiirae
Naan Paavachaerril Viizhnthapoathu Thukkiyetuthiirae – 2

Karam Pitiththa Ummai Naan Uthari Thallinaen
Ulaka Inpam Kantu Naan Thatumaarinaen
Intha Ulaka Inpam Kantu Naan Thadam Maarinaen
Miintum Thadam Maarinaen
Innumaa En Paeril Nampikka (Nampikkai)?
En Appaavin Anpai Naan Enna Cholla?
Enna Cholla?

1. (Maamcha Ichchai, Porulaachai Ennai Thuraththavae
Loaththin Manaivi Poala Naanum Thirumpi Paarthaenae) – 2
Thuli Vishaththai Manathukkullae Anumathikkavae
Mutputharukkullae Vilaipayiraay Thatumaarinaen
(Iyaechu Appaa, Ummai Vittu Naan Oliththoatinaen) – 2
Miintum Miintum Miintum Miintum Oliththoatinaen
Miintum Miintum Miintum Paavi Oliththoatinaen

Innumaa Yen Paeril Nambika(Nampikkai)?
En Appaavin Anpai Naan Enna Cholla?
Naan Enna Cholla?
Innumae En Paeril Nampikka(Nampikkai)
Iyaechu Appaavukku Naan Enrum Chellap Pilla(Pillai)
Enrum Chellap Pilla(Pillai)

2. (Ennai Churri Eththanaiyoa Paer Irunthumae
Panam, Pathavi, Pukazh, Pakattu Ellaam Irunthumae) – 2
Pala Iravukal Manamotinthu Thanithirunthaenae
Miintum Orunaal Avar Matiyil Manangkachanthaenae
(Iyaechu Appaa, Ennai Miintum Miittetuthaarae) – 2
Miintum Miintum Miintum Miintum Miittetuthaarae
Miintum Miintum Miintum Anpaal Miittetuthaarae

Innumaa En Paeril Nampikka(Nampikkai)?
En Appaavin Anpai Naan Enna Cholla?
Naan Enna Cholla?
Innumae En Paeril Nampikka(Nampikkai)
Iyaechu Appaavukku Naan Enrum Chellap Pilla(Pillai)
Enrum Chellap Pilla(Pillai)

Watch Online

Innumaa Yen Paeril Nambika MP3 Song

Technician Information

Singer : Bro.Davidsam Joyson
Lyrics : Dr.A.Pravin Asir
Music : Fr.Sinto Chiramal
Keyboard Programmed & Arranged : Ebin Pallichan
Sound Engineers : Nithish & Gilbert
Final Mix and Masterd by – Nikhil Kakkochan
Studio : Teedoh Audio Production,Nagercoil

DOP : Anish & Justin
Editing : Allen Saji ( Zion Classics )
Subtitle : Dr.A.Pravin Asir
Banner : Zion Classics
Produced By : Jino Kunnumpurath

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

🎤 More Songs By Davidsam Joyson

  1. உம்மை தான் நம்பியிருக்கிறோம் | Ummai Than Nambiyirukkirom Lyrics, MP3
  2. என்னை விட்டுக் கொடுக்காதவர் | Ennai Vittu Kodukathavar Lyrics Chords MP3
  3. எனக்காக யாவும் | Enakkaga Yaavum Seithu Lyrics Chords MP3
  4. ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiram Aayiram Padalgalaal Lyrics MP3 Chords
  5. நான் என்ன சொல்லுவேன் Song | Naan Enna Solluven Lyrics, Chords MP3
  6. எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Lyrics | Ekkalamum Sthotharipaen Chords & MP3
  7. நீங்க விரும்பிடும் பாத்திரமாக Lyrics | Neenga Virumbidum Pathiramaga Chords & MP3

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Neenga Pothumpa Yesappa – நீங்க போதும்ப்பா இயேசப்பா
  2. Oruvarae Yesu Oruvarae – ஒருவரே இயேசு ஒருவரே
  3. Um Patham Panithen Ennalum – உம் பாதம் பணிந்தேன்
  4. En Thaevanae Ennai – என் தேவனே என்னை
  5. Athisayam Arputham Um – அதிசயம் அற்புதம் உம் மகா 1
  6. En Paathiram Nirambi – என் பாத்திரம் நிரம்பி
  7. Um Vazhiyil Naan – உம் வழியில் நான்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *