Tamil Gospel Songs
Artist: Jeyasingh Manuvel
Album: Tamil Christian Songs
Released on: 23 Nov 2024
Ettatha Periya Kaariyangalai Lyrics In Tamil
எட்டாத பெரிய காரியங்களை
கட்டாக முடித்து தீர்ப்பவர் நீர்
எட்டாமல் போவீரோ என்பவர்க்கு
இரட்டிப்பாய் நன்மைகள் தருபவர் நீர்
தேவரீர் சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது தடைபடாது -2
சின்ன தாவீதை உயர்த்தினீர் உலகை வெல்ல
மோசேயின் திக்குவாயும் தடையாய் இல்ல
ஓடி ஓடி ஒளிந்த யோனாவை போல
நான் ஓடி ஓடி போனாலும் கை விடல
ஒரு வழி எதிராய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடோட செய்தீர்
தேவரீர் தேவரீர் -தேவரீர் சகலமும்
நித்தம் நித்தம் கேட்கும் உந்தன் வார்த்தையின் சத்தம்
என் இதயத்தை உடைத்து பண்படுத்தும்
சத்தமின்றி எனக்காய் நீர் செய்யும் யுத்தம்
என் கட்டுகளை கட்டவிழ்த்து நிலைநிறுத்தும்
தடையுமில்லை எதிராய் படையுமில்லை
யுத ராஜ சிங்கம் நீர் என்னோடிருப்பதால்
Dhevareer Song Jeyasingh Manuvel Lyrics In English
Ettatha periya kaariyangalai
Kattaga mudithu theerpavar neer
Ettamal poveero Enpavarku
Rettipaai nanmaigal Tharubhavar neer
Dhevareer sagalamum seiya vallavar
Neer seiya nenaithathu thadaipadathu-2
Chinna thaaveethai uyarthineer ulagai vella
Moseyin thikuvaayum Thadaiyai illa
Odi odi olintha yonavai pola
Naan odi odi poonalum kai vidala
Oru vazhi ethirai vanthavargal
Ezhu vazhiyai ododa seitheer
Dhevareer…dhevareer…-Dhevareer sagalamum
Nitham nitham ketkum unthan vaarthayin satham
En ithayathai udaithu panpaduthum
Sathamintri enakaai neer seiyum yutham
En kattugalai kattavizthu nilai niruthum
Thadaiumillai ethiraai padaiumillai
Utha raja singam neer ennodirupathaal-Dhevareer sagalamum
Watch Online
Dhevareer MP3 Song
Dhevareer Sagalamum Seiya Song Lyrics In Tamil & English
எட்டாத பெரிய காரியங்களை
கட்டாக முடித்து தீர்ப்பவர் நீர்
எட்டாமல் போவீரோ என்பவர்க்கு
இரட்டிப்பாய் நன்மைகள் தருபவர் நீர்
Ettatha periya kaariyangalai
Kattaga mudithu theerpavar neer
Ettamal poveero Enpavarku
Rettipaai nanmaigal Tharubhavar neer
தேவரீர் சகலமும் செய்ய வல்லவர்
நீர் செய்ய நினைத்தது தடைபடாது -2
Dhevareer sagalamum seiya vallavar
Neer seiya nenaithathu thadaipadathu-2
சின்ன தாவீதை உயர்த்தினீர் உலகை வெல்ல
மோசேயின் திக்குவாயும் தடையாய் இல்ல
ஓடி ஓடி ஒளிந்த யோனாவை போல
நான் ஓடி ஓடி போனாலும் கை விடல
Chinna thaaveethai uyarthineer ulagai vella
Moseyin thikuvaayum Thadaiyai illa
Odi odi olintha yonavai pola
Naan odi odi poonalum kai vidala
ஒரு வழி எதிராய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடோட செய்தீர்
தேவரீர் தேவரீர் -தேவரீர் சகலமும்
Oru vazhi ethirai vanthavargal
Ezhu vazhiyai ododa seitheer
Dhevareer…dhevareer…-Dhevareer sagalamum
நித்தம் நித்தம் கேட்கும் உந்தன் வார்த்தையின் சத்தம்
என் இதயத்தை உடைத்து பண்படுத்தும்
சத்தமின்றி எனக்காய் நீர் செய்யும் யுத்தம்
என் கட்டுகளை கட்டவிழ்த்து நிலைநிறுத்தும்
Nitham nitham ketkum unthan vaarthayin satham
En ithayathai udaithu panpaduthum
Sathamintri enakaai neer seiyum yutham
En kattugalai kattavizthu nilai niruthum
தடையுமில்லை எதிராய் படையுமில்லை
யுத ராஜ சிங்கம் நீர் என்னோடிருப்பதால்
Thadaiumillai ethiraai padaiumillai
Utha raja singam neer ennodirupathaal-Dhevareer sagalamum
Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs











