Ennai Parum Ennai – எனைப் பாரும் எனை

Tamil Christian Songs

Artist: Johnsam Joyson
Album: Karunaiyin Pravaagam Vol 3
Released on: 9 Feb 2020

Ennai Parum Ennai Lyrics In Tamil

எனைப் பாரும் எனைப் பாரும்
உம் முகத்தை மறைக்காத்திரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2

1. என் இயேசுவே என் வாழ்க்கையில்
நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்
அதையெல்லாம் வீணடித்தேன்
இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் – 2

எனைப் பாரும் எனைப் பாரும்
இந்த ஒரு முறை இறங்கும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2

2. மெய் அன்பை கண்ட பின்பும்
பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்
எல்லாம் மாயை என்று கண்டேன்
உம் அன்பே போதும் என்றேன் – 2

எனைப் பாரும் எனைப் பாரும்
எனை விட்டு விலகாதிரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2

3. வழி இதுவே என்று தெரிந்தும்
நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்
ஏமாற்றங்கள் அடைந்தேனே
இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் – 2

எனைப் பாரும் எனைப் பாரும்
என்னை வெறுத்து தள்ளாதிரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2

Ennai Parum Ennai Lyrics In English

Ennai Paarum Ennai Parum
Um Mugathai Maraikathirum
Kenjugiren Kenjugiren – 2

1. En Yesuvae En Vazhkayil
Neer Etthanai Tharunagal Thantheer
Athai Elaam Veenadithen
Ippo Ontrum Illamal Nirkiren – 2

Ennai Paarum Ennai Parum
Intha Our Murai Irangum
Kenjugiren Kenjugiren – 2

2. Mei Anbai Kanda Pinbum
Poi Anbukaga Yengi Ninten
Ellam Maayai Entru Kandean
Um Anbea Pothum Entren – 2

Ennai Paarum Ennai Parum
Ennai Vittu Vilagathiruum
Kenjugiren Kenjugiren – 2

3. Vazhl Ithuvea Entru Therinthum
Nan Ankum Inkum Sutra Thirinthen
Yematrngal Adainthene
Ini Ummai Vittu Sella Maaten – 2

Ennai Paarum Ennai Parum
Ennai Veruthu Thallathirum
Kenjugiren Kenjugiren – 2

Watch Online

Ennai Parum Ennai MP3 Song

Ennai Parum Ennai Lyrics In Tamil & English

எனைப் பாரும் எனைப் பாரும்
உம் முகத்தை மறைக்காத்திரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2

Ennai Paarum Ennai Parum
Um Mugathai Maraikathirum
Kenjugiren Kenjugiren – 2

1. என் இயேசுவே என் வாழ்க்கையில்
நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்
அதையெல்லாம் வீணடித்தேன்
இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் – 2

En Yesuvae En Vazhkayil
Neer Etthanai Tharunagal Thantheer
Athai Elaam Veenadithen
Ippo Ontrum Illamal Nirkiren – 2

எனைப் பாரும் எனைப் பாரும்
இந்த ஒரு முறை இறங்கும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2

Ennai Paarum Ennai Parum
Intha Our Murai Irangum
Kenjugiren Kenjugiren – 2

2. மெய் அன்பை கண்ட பின்பும்
பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்
எல்லாம் மாயை என்று கண்டேன்
உம் அன்பே போதும் என்றேன் – 2

Mei Anbai Kanda Pinbum
Poi Anbukaga Yengi Ninten
Ellam Maayai Entru Kandean
Um Anbea Pothum Entren – 2

எனைப் பாரும் எனைப் பாரும்
எனை விட்டு விலகாதிரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2

Ennai Paarum Ennai Parum
Ennai Vittu Vilagathiruum
Kenjugiren Kenjugiren – 2

3. வழி இதுவே என்று தெரிந்தும்
நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்
ஏமாற்றங்கள் அடைந்தேனே
இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் – 2

Vazhl Ithuvea Entru Therinthum
Nan Ankum Inkum Sutra Thirinthen
Yematrngal Adainthene
Ini Ummai Vittu Sella Maaten – 2

எனைப் பாரும் எனைப் பாரும்
என்னை வெறுத்து தள்ளாதிரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் – 2

Ennai Paarum Ennai Parum
Ennai Veruthu Thallathirum
Kenjugiren Kenjugiren – 2

Song Description:
christava padal, Tamil worship songs, Johnsam Joyson, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs,Karunaiyin Pravaagam.

🎤 More Songs By Johnsam Joyson

  1. ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiram Aayiram Padalgalaal Lyrics MP3 Chords
  2. காலடி தெரியாமல் போனாலும் Lyrics | Kaaladi Theriyaamal Ponalum Chords MP3
  3. எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Lyrics | Ekkalamum Sthotharipaen Chords & MP3
  4. ஆயிரமாயிரம் நன்மைகள் Lyrics | Aayiram Aayiram Nanmaigal Chords MP3
  5. நன்றி இயேசுவே | Nandri Yesuve Nandri Nandri Lyrics Chords MP3
  6. பிறந்த நாள் முதலாய் Lyrics, Chrods & MP3 | Pirantha Naal Muthalai
  7. உம் அழகான கண்கள் Lyrics & MP3 | Um Azhagaana Kangal Ennai Chords

💿 Karunaiyin Pravaagam Album Songs Lyrics

  1. Nambi Vanthaen Yesuvae – நம்பி வந்தேன் இயேசுவே
  2. Vaarthaiyaanavarae – Ennai Uruvaakkineer – என்னை உருவாக்கினீர்
  3. Enna Naan Solvaen Song – என்ன நான் சொல்வேன்
  4. நீர் ஒருவரே உன்னதர் (Neer Oruvarae Unnathar) Lyrics MP3 Chords
  5. ஆயிரமாயிரம் நன்மைகள் Lyrics | Aayiram Aayiram Nanmaigal Chords MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Ennavale Jeevan Viduththiro Swamy – என்னாலே ஜீவன் விடுத்தீரோ
  2. Unga Anbuku Naan Adimai – உங்க அன்புக்கு நான் அடிமை
  3. Unnaiye Veruthuvittal Ooliyam – உன்னையே வெறுத்துவிட்டால்
  4. Desame Desame Bayapadathe – தேசமே தேசமே பயப்படாதே
  5. Aarathika Koodi Vanthom – ஆராதிக்க கூடி வந்தோம்
  6. Vellai Polam Vaasam Veesi – வெள்ளை போலம் வாசம் வீசி
  7. Irudhi Irapojana Virunthila – இறுதி இராப்போஜன விருந்திலே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *