Enakai Neer Patta – எனக்காய் நீர் பட்ட பாடுகள்

Tamil Christian Songs

Artist: Johnsam Joyson
Album: Karunaiyin Pravaagam Vol – 4

Enakai Neer Patta Lyrics In Tamil

எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்
இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2

என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன்
மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2

நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்
உமக்காக தான் – 2

இயேசுவே உமக்காக தான்
என் ஜீவன் மரணம் எல்லாம்
உந்தன் மகிமைக்காக தான் – 2

Enakai Neer Patta Lyrics In English

Enakkaay Neer Patta Paadugal Pothum
Iniyum Ummai Vaethanai Paduthamaattaen – 2

En Sindhai Seiyalgalal Anuthinam Nogadiththen
Manam Varundhi Kenjugiren – 2

Naan Vazhum Naal Oru Naalanalum
Umakkaga Thaan – 2

Yesuvae Umakkaga Thaan
En Jeevan Maranam Ellam
Unthan Magimaikkaga Thaan – 2

Watch Online

Enakai Neer Patta MP3 Song

Enakkaay Neer Patta Lyrics In Tamil & English

எனக்காய் நீர் பட்ட பாடுகள் போதும்
இனியும் உம்மை வேதனை படுத்தமாட்டேன் – 2

Enakkaay Neer Patta Paadugal Pothum
Iniyum Ummai Vaethanai Paduthamaattaen – 2

என் சிந்தை செயல்களால் அனுதினம் நோகடித்தேன்
மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2

En Sindhai Seiyalgalal Anuthinam Nogadiththen
Manam Varundhi Kenjugiren – 2

நான் வாழும் நாள் ஒரு நாளானாலும்
உமக்காக தான் – 2

Naan Vazhum Naal Oru Naalanalum
Umakkaga Thaan – 2

இயேசுவே உமக்காக தான்
என் ஜீவன் மரணம் எல்லாம்
உந்தன் மகிமைக்காக தான் – 2

Yesuvae Umakkaga Thaan
En Jeevan Maranam Ellam
Unthan Magimaikkaga Thaan – 2

Song Description:
christava padal, Tamil worship songs, Johnsam Joyson, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs,Karunaiyin Pravaagam.

🎤 More Songs By Johnsam Joyson

  1. ஆயிரமாயிரம் பாடல்களால் | Aayiram Aayiram Padalgalaal Lyrics MP3 Chords
  2. காலடி தெரியாமல் போனாலும் Lyrics | Kaaladi Theriyaamal Ponalum Chords MP3
  3. எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் Lyrics | Ekkalamum Sthotharipaen Chords & MP3
  4. ஆயிரமாயிரம் நன்மைகள் Lyrics | Aayiram Aayiram Nanmaigal Chords MP3
  5. நன்றி இயேசுவே | Nandri Yesuve Nandri Nandri Lyrics Chords MP3
  6. பிறந்த நாள் முதலாய் Lyrics, Chrods & MP3 | Pirantha Naal Muthalai
  7. உம் அழகான கண்கள் Lyrics & MP3 | Um Azhagaana Kangal Ennai Chords

💿 Karunaiyin Pravaagam Album Songs Lyrics

  1. Nambi Vanthaen Yesuvae – நம்பி வந்தேன் இயேசுவே
  2. Vaarthaiyaanavarae – Ennai Uruvaakkineer – என்னை உருவாக்கினீர்
  3. Enna Naan Solvaen Song – என்ன நான் சொல்வேன்
  4. நீர் ஒருவரே உன்னதர் (Neer Oruvarae Unnathar) Lyrics MP3 Chords
  5. ஆயிரமாயிரம் நன்மைகள் Lyrics | Aayiram Aayiram Nanmaigal Chords MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Atharavu Kole Adaikkala – ஆதரவு கோலே அடைக்கல
  2. Yenakku Yaarumilla Endru Solli – எனக்கு யாருமில்ல என்று சொல்லி
  3. Odivaa Janame Kiristhu – ஓடிவா ஜனமே கிறிஸ்து
  4. Aayathamaa Songs Vol 5 – ஆயத்தமா 5 ஆல்பத்தின் பாடல்கள்
  5. Kaiyalavu Megam Kanatha Mazhai – கையளவு மேகம் மட்டும்
  6. Ummai Potri Paaduven – உம்மை போற்றி பாடுவேன்
  7. Yaetru Kondarulumae Thaeva – ஏற்றுக் கொண்டருளுமே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *